
மா. மீ. புகழேந்தி
@pugazhendimaa
நகர கழக செயலாளர்,
நகர மன்ற தலைவர்.
வேதாரண்யம்.
ID: 1049299475649327106
08-10-2018 14:04:24
113 Tweet
49 Followers
36 Following

கழக தலைவர் திராவிட மாடல் நாயகர் தமிழக முதல்வர் மாண்புமிகு #தளபதியார் M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன். அவர்களின் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று வேதாரண்யம் நகரம் தோப்புத்துறையில் 4 மற்றும் 5 வது வார்டுகளுக்காக நடைபெற்றது. #இளந்தலைவர் Udhay Anbil Mahesh என்.கெளதமன்










தந்தை பெரியார் அவர்கள் ஏற்றிய சமூகநீதி எனும் பெருநெருப்பையும், பேரறிஞர் அண்ணா அவர்கள் கண்ட இலட்சிய பெருங் கனவையும் முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் நின்று மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள் நிறைவேற்றி வருகிறார். தமிழ்நாட்டின் சமூகநீதிச் சுடரை பாதுகாக்கும் திராவிட நாயகரை

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் வழியில் தமிழ்நாட்டை செம்மைபடுத்தும் பணியை சிறப்பாக செய்து வரும் மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டையொட்டி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் வைக்கம் வீரர் பெரியார் அவர்களின்

கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. M.K.Stalin அவர்களின் கரங்களை வலுப்படுத்தும் நோக்கத்தில் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் சென்று கழக உடன்பிறப்புகளை சந்தித்து ஊக்கப்படுத்துகிறார். இந்த சுற்றுப்பயணத்தில் இளந் தலைவர் திரு.




நம் மாநிலத்தின் மண் - மொழி - மானம் காக்க திராவிட நாயகர் மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்கள் முழங்கியுள்ள "தமிழ்நாட்டை தலை குனிய விட மாட்டேன்" தீர்மான உறுதி ஏற்புக் கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. அனைவரும் ஓரணியில் நின்று ஆதிக்க