பார்திவ் முருகன் (@parthivmurugan) 's Twitter Profile
பார்திவ் முருகன்

@parthivmurugan

Editor

ID: 875378416748343296

calendar_today15-06-2017 15:44:13

55 Tweet

27 Takipçi

120 Takip Edilen

இராமகிருசுணன் மணி (@ramakrisnanmstp) 's Twitter Profile Photo

ஒரு நாட்டின் கட்டுமானத்தை படிப்படியாக கட்டமைத்தார். 1. காவல்துறை ( police) #HBDTamilsLeader68 #தமிழினத்தலைவர்68 #ஒப்பிலாத்தலைவன் Mr. Prabhakaran is no ordinary rebel to have fought for the liberation of his race. His morals, ethics, and wisdom made him the great leader he was.

வைரமுத்து (@vairamuthu) 's Twitter Profile Photo

ஒரு மூத்த தமிழறிஞர் மூச்சடங்கு முன்னே இறவாத சொல்சொல்லி இறந்தார் "இருவரைத்தான் நினைவுகூரும் இந்த நூற்றாண்டு ஒருவர் பெரியார்; இன்னொருவர் பிரபாகரன்" அந்த இன்னொருவரின் உதய நாளுக்கு இதய வாழ்த்து #பிரபாகரன்

selvaraghavan (@selvaraghavan) 's Twitter Profile Photo

அனுபவத்தில் சொல்கிறேன். நல்ல நண்பர்களை மட்டும் இழந்து விடாதீர்கள். எனக்கு நண்பர்களே கிடையாது. 23 வருடங்களாய் வேலையை தவிர எதையும் யோசித்ததில்லை. இன்று நண்பர்களுடன் ஆனந்தமாய் இருப்பவர்களை பார்த்தால் பொறாமையாய் உள்ளது.. எங்கு போய் நட்பை தேடுவேன் ,😥😥😥

அனுபவத்தில் சொல்கிறேன். நல்ல நண்பர்களை மட்டும் இழந்து விடாதீர்கள். எனக்கு நண்பர்களே கிடையாது. 23 வருடங்களாய் வேலையை தவிர எதையும் யோசித்ததில்லை. இன்று நண்பர்களுடன் ஆனந்தமாய் இருப்பவர்களை பார்த்தால் பொறாமையாய் உள்ளது.. எங்கு போய் நட்பை தேடுவேன் ,😥😥😥
Vikraman R (@rvikraman) 's Twitter Profile Photo

சென்னை ரோகிணி திரையரங்கில் நடந்திருப்பது அப்பட்டமான தீண்டாமை. அதற்கு நிர்வாகம் தரும் விளக்கம் அபத்தமாகவும், சென்சார் விதிகள் குறித்த தெளிவின்மையையும் காட்டுகிறது. திரையரங்கத்தின் உரிமத்தை ரத்து செய்து, உரிமையாளர் மற்றும் சம்மந்தப்பட்ட ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

டிக்கெட் இருந்தும் நாடோடிப் பழங்குடியினருக்குத் திரையரங்கத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சமூகவலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பிய பிறகே அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. newindianexpress.com/states/tamil-n…

sureshkamatchi (@sureshkamatchi) 's Twitter Profile Photo

மே 18 மறக்கக்கூடிய நாளா அது? துயரத்தின் வலி ஒரு நாள் தங்கும். இரண்டு நாட்கள் நீடிக்கும். ஆனால் எங்கள் மனதில் நிரந்தர வடுவாகவும்.. வலியாகவும் தங்கிவிட்ட இப்படியொரு துரோக நாளை மறக்கவும் இயலாது. மன்னிக்கவும் இயலாது. வாழும் மண்ணின் சுதந்திர உரிமைக்காக உயிர்நீத்த எம் சொந்தங்களை

மே 18 மறக்கக்கூடிய நாளா அது? துயரத்தின் வலி ஒரு நாள் தங்கும். இரண்டு நாட்கள் நீடிக்கும். ஆனால் எங்கள் மனதில் நிரந்தர வடுவாகவும்.. வலியாகவும் தங்கிவிட்ட இப்படியொரு துரோக நாளை மறக்கவும் இயலாது. மன்னிக்கவும்  இயலாது.

வாழும் மண்ணின் சுதந்திர உரிமைக்காக உயிர்நீத்த எம் சொந்தங்களை
Mari Selvaraj (@mari_selvaraj) 's Twitter Profile Photo

கடந்த இரண்டு நாட்களாக இந்த படிகட்டுகளில் சொட்டிக்கொண்டிருக்கும் சூடான இரத்தத்தின் கதையை யாரிடமாவது சீக்கிரம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் . காய்ந்து போனால் அதை பழைய புண்ணாக்கி எளிதாக எல்லாரையும் கடந்து போகசொல்லி உங்கள் இதயம் உங்களுக்கே தெரியாமல் எல்லாரிடமும் மன்றாட ஆரம்பித்துவிடும்

கடந்த இரண்டு நாட்களாக இந்த படிகட்டுகளில் சொட்டிக்கொண்டிருக்கும் சூடான இரத்தத்தின் கதையை யாரிடமாவது சீக்கிரம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் . காய்ந்து போனால் அதை பழைய புண்ணாக்கி எளிதாக எல்லாரையும் கடந்து போகசொல்லி உங்கள் இதயம் உங்களுக்கே தெரியாமல் எல்லாரிடமும் மன்றாட ஆரம்பித்துவிடும்
Shan ✨ (@shan_shanrise) 's Twitter Profile Photo

#நாங்குநேரி_வன்முறை #தமிழ்நாடு அமைதிபூங்கா என்று நம்புவோமாக!!! இங்க யாரு sir ஜாதி பாக்குரா.

#நாங்குநேரி_வன்முறை

#தமிழ்நாடு அமைதிபூங்கா என்று நம்புவோமாக!!!
இங்க யாரு sir ஜாதி பாக்குரா.
Duraimurugan (@saattaidurai) 's Twitter Profile Photo

பள்ளி மாணவர்களின் மனதில் சக மாணவனை கொல்ல தோன்றிய எண்ணம் மிக கொடூரமானது ! வெட்டுப்பட்டவன் கூட படித்து முன்னேறி வாழ்வை வெல்ல வாய்ப்புள்ளது வெட்டியவன் சக உறவுகளாலேயே புறக்கணிக்கப்பட்டு வாழ்வை தொலைப்பான் ! (ஒருவன் பிறப்பால் உயர்ந்தவனாக்கப்படுவதில்லை அவன் ஒழுக்கத்தால் ,வாழ்கிற

பள்ளி மாணவர்களின் மனதில் சக மாணவனை கொல்ல தோன்றிய எண்ணம் மிக கொடூரமானது !

வெட்டுப்பட்டவன் கூட படித்து முன்னேறி வாழ்வை வெல்ல வாய்ப்புள்ளது

வெட்டியவன் சக உறவுகளாலேயே புறக்கணிக்கப்பட்டு வாழ்வை தொலைப்பான் !

(ஒருவன் பிறப்பால் உயர்ந்தவனாக்கப்படுவதில்லை அவன் ஒழுக்கத்தால் ,வாழ்கிற
pa.ranjith (@beemji) 's Twitter Profile Photo

சாதி என்பது அழகிய சொல்! குடி பெருமை கொள்ளுவோம்! சாதி வாரி வேட்பாளர்களை களம் இறக்கி தேர்தல் வெற்றி பெருவது! சாதி எதிர்ப்பையும் சாதி ஆதரவையும் ஒன்றாக பார்ப்பது! நாங்கள் ஆண்ட பரம்பரை என பெருமை பேசுவது! சாதி பெருமை உடை! சாதி அடையாள கயிறு! சாதி மறுப்பு காதலுக்கு எதிரான வெறுப்பு

Blue Sattai Maran (@tamiltalkies) 's Twitter Profile Photo

ஹீரோக்கள் எல்லாம் மிக்சர் சாப்பிடும் நேரத்தில்.. ஒரு இயக்குனரின் குரல் ஒலித்துள்ளது. மக்களுக்காக.

ஹீரோக்கள் எல்லாம் மிக்சர் சாப்பிடும் நேரத்தில்.. ஒரு இயக்குனரின் குரல் ஒலித்துள்ளது. மக்களுக்காக.
VijaySethupathi (@vijaysethuoffl) 's Twitter Profile Photo

Happy to Reveal the first look of #lakshmicreations #Productionno6 #Aatti . Good Luck team. #Directortkittu @lakshmicreationss directorkittu Anibinakshatra @DirectorEsakki @dreams_on_firee @theesonmusic [email protected] @stuntsuresh91 @a._john_pro @editorelango

Happy to Reveal the first look of #lakshmicreations #Productionno6   #Aatti . Good Luck team.

#Directortkittu
@lakshmicreationss
directorkittu
Anibinakshatra
@DirectorEsakki
@dreams_on_firee
@theesonmusic
muji004art@gmail.com
@stuntsuresh91 @a._john_pro
@editorelango
பார்திவ் முருகன் (@parthivmurugan) 's Twitter Profile Photo

Madurai To Kambam bus முழுவதும் மழைநீர்.. பயணிகள் அவதி இந்த வழியாக செல்லும் அனைத்து வண்டியும் இதே போன்று பழுதடைந்து போய் இருக்கின்றன TNSTC- MADURAI(அரசு போக்குவரத்துக் கழகம் - மதுரை) Please take a action Change the bus's in this Root TNSTC Enthusiasts M.K.Stalin Udhay

வைரமுத்து (@vairamuthu) 's Twitter Profile Photo

நேற்று என் பிறந்தநாள் கவிஞர் தோட்டம் நிகழ்விடமனது என்ன அன்பு எவ்வளவு ஆசை அழைப்பிதழ் தயாரிக்காத போதே பிதுக்கி எடுத்தது பெருங்கூட்டம் பழ.புகழேந்திக்குக் கவிஞர்கள் திருநாள் விருது ரூபாய் 25ஆயிரம் நலிவுற்ற குடும்பத்து மாணவர் ஐவருக்கு ஒரு லட்சம் கல்வித்தொகை பெரியகுளம் நூற்றாண்டு

Jaya TV (@jayatvofficial) 's Twitter Profile Photo

கவிப்பேரரசு வைரமுத்து பிறந்தநாள் கொண்டாட்டம் ❤🔥 வைரமுத்து #KaviperarusuVairamuthu #BirthdayCelebration #Vairamuthu #Fans #Celebrations #JayaTv

Vj Viswa (@vjviswaofficial) 's Twitter Profile Photo

Offical Announcement: உலகமெங்கும் அக்டோபர் 25 முதல் வெளிவரும் தீபாவளி போனஸ் 💥😍 #தீபாவளிபோனஸ் #DeepavaliBonus Vikranth Santhosh Riythvika✨ Jeyabal@JB Gautham sethuram பார்திவ் முருகன் @maria_jerald BaLA Vj Viswa DharmaDurai Pro

Offical Announcement: உலகமெங்கும் அக்டோபர் 25 முதல்  வெளிவரும் தீபாவளி போனஸ் 💥😍
#தீபாவளிபோனஸ் #DeepavaliBonus
Vikranth Santhosh
Riythvika✨
Jeyabal@JB
Gautham sethuram
பார்திவ் முருகன்
@maria_jerald
BaLA
Vj Viswa
DharmaDurai Pro