
மாணவர் பாசறை நாம் தமிழர்
@ntkmaanavar
நாம் தமிழர் கட்சி @NaamTamilarOrg மாணவர் பாசறையின் அதிகாரப்பூர்வ பக்கம்!
t.me/NtkMaanavar
ID: 1485935440763191297
https://www.naamtamilar.org/ 25-01-2022 11:20:09
313 Tweet
6,6K Followers
33 Following





களப்பணியாற்றிய உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள்...NTK-Alangulam NTK சுற்றுச்சூழல் பாசறை - NTK Environmental Wing நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi NTK IT Wing மாணவர் பாசறை நாம் தமிழர்


திருப்பரங்குன்றம் தொகுதி 87 வட்டம் அங்கன்வாடி கட்டிடம் சேதமடைந்து உள்ளது. இதனை சரி செய்யக்கோரி, இன்று(02-12-2024) நாம் தமிழர் கட்சியின் திருப்பரங்குன்றம் தொகுதி மாணவர் பாசறை சார்பில் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. மாணவர் பாசறை நாம் தமிழர் #மாணவர்_பாசறை


திருமுல்லைவாயல் ஆவடி மாநகராட்சி பள்ளியில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றி, மீண்டும் மழை நீர் உட்புகாமல் இருக்க போதுமான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை எடுக்க வேண்டும்! Anbil Mahesh CMOTamilNadu AVADI Corporation








அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதிவேண்டி இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கைதுசெய்யப்பட்ட மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பேரறிவாளன் Adv. Abubacker ⚖️

நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அனீசு பாத்திமா Anis Fathima B.Sc.,LLB அவர்களின் சமீபத்திய நேர்காணல்👇🏽👇🏽 youtu.be/Fg0GLQCQQnk?si…





நேற்று நடைபெற்ற கூட்டத்தில் மாணவர் பாசறை உறவுகள்❤️ எங்கள் பாசறைக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்து முடித்திருக்கிறோம் என்று நம்புகிறோம். மாணவர் பாசறை உறவுகளுக்கு புரட்சிகர வாழ்த்துகள்💙 மாணவர் பாசறை நாம் தமிழர்

