
தமிழன் சந்திரன்
@ntkchandran
தமிழன் சந்திரன்
ID: 1413471121869922317
09-07-2021 12:12:44
9,9K Tweet
1,1K Takipçi
1,1K Takip Edilen


ஆடு, மாடுகளை தொடர்ந்து மரங்களுக்கான மாநாடு- சீமான் நடத்தப்போவது ஏன்? இடும்பாவனம் கார்த்திக் விளக்கம் tamil.samayam.com/latest-news/st… #seemanntk #idumbavanamkarthick இடும்பாவனம் கார்த்திக் செந்தமிழன் சீமான்


10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரனை ஒரு வார காலமாகியும் கைது செய்யாத திமுக அரசின் அலட்சியப்போக்குதான் மிகப்பெரிய வன்கொடுமை! CMOTamilNadu M.K.Stalin திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள ஆரம்பாக்கத்தில், பள்ளி முடிந்து அருகிலுள்ள பாட்டி வீட்டிற்குத்



அறந்தாங்கியைச் சேர்ந்த தங்கை பர்வீன்பானுவை கொடூரமாகக் கொன்ற கொலையாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும்! CMOTamilNadu M.K.Stalin புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காரணியானேந்தலை சார்ந்த தங்கை பர்வீன்பானு கடந்த 14.07.2025 அன்று மாலை மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகளை வீட்டுக்கு

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினால் மட்டும் போதுமா? முதல்வர் M.K.Stalin அவர்களே... உங்கள் அரசின் கீழ் இயங்கும் ஆவின் பொருள்களில் ஒரு துளி தமிழ் இல்லை... Mano Thangaraj


மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்களின் சகோதரர் திரு. மு.க.முத்து அவர்கள் இயற்கை எய்தியதையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைவர் திரு. சீமான் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை சந்தித்து, ஆறுதல் தெரிவித்தார்.










