News R Exclusive(@newsrexclusive) 's Twitter Profileg
News R Exclusive

@newsrexclusive

24×7

ID:2904852133

calendar_today20-11-2014 05:32:38

606 Tweets

254 Followers

90 Following

News R Exclusive(@newsrexclusive) 's Twitter Profile Photo

கன்னியாகுமரி மாவட்டத்தில் வடிவேல் முருகன் இவர் மிட்டாய் கடையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் மாவட்ட அளவில் மூன்றாவது குமரியில் முதலிடம் மாணவி நந்தினிக்கு P.T.செல்வகுமார் நேரில் சந்தித்து scooty pep பரிசு வழங்கினார். உடன் ஜோசப் கென்னடி கலந்து கொண்டார்.
Rajkumar Pro

கன்னியாகுமரி மாவட்டத்தில் வடிவேல் முருகன் இவர் மிட்டாய் கடையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் மாவட்ட அளவில் மூன்றாவது குமரியில் முதலிடம் மாணவி நந்தினிக்கு P.T.செல்வகுமார் நேரில் சந்தித்து scooty pep பரிசு வழங்கினார். உடன் ஜோசப் கென்னடி கலந்து கொண்டார். @rajkumar_pro #PTS
account_circle
Sowmya VJ(@SowmyaVJ274401) 's Twitter Profile Photo

அமீர் பொலிட்டிகல் சட்டையர் & காதலில் விளையாடியிருக்கும் படம் . மெளனம்பேசியதே, ராம், பருத்திவீரன் தமிழ் சினிமாவை இன்னொரு இன்ச் நகர்த்தியவர் இயக்குனர் அமீர். யோகி, வடசென்னை பாதரசம் பூசிய பாத்திரமாக மிளிர்ந்தவர்.
அமீர் காட்டில் இனி அடைமழை.

அமீர் பொலிட்டிகல் சட்டையர் & காதலில் விளையாடியிருக்கும் படம் #உயிர்தமிழுக்கு. மெளனம்பேசியதே, ராம், பருத்திவீரன் தமிழ் சினிமாவை இன்னொரு இன்ச் நகர்த்தியவர் இயக்குனர் அமீர். யோகி, வடசென்னை பாதரசம் பூசிய பாத்திரமாக மிளிர்ந்தவர். #உயிர்தமிழுக்கு அமீர் காட்டில் இனி அடைமழை.
account_circle
News R Exclusive(@newsrexclusive) 's Twitter Profile Photo

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தன்னம்பிக்கையின் ஒளி, சிங்கப்பூர் ரஜினி திரைப்படம் ஜீலையில் தமிழ்நாட்டில் வெளியிடப்படுகிறது. சண்டை, பாடல், கதை எல்லாம் குடும்பத்தோடு ரசிக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தன்னம்பிக்கையின் ஒளி, சிங்கப்பூர் ரஜினி திரைப்படம் ஜீலையில் தமிழ்நாட்டில் வெளியிடப்படுகிறது. சண்டை, பாடல், கதை எல்லாம் குடும்பத்தோடு ரசிக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது.
account_circle
Sowmya VJ(@SowmyaVJ274401) 's Twitter Profile Photo

நினைவேட்டின் கையெப்பமாய், நினைவுகளை ஆழக்கடத்தும் செலுலாய்டு சித்திரங்கள் எப்போதாவது பூப்பதுண்டு. வலியது வாழும், காலம் கடந்தும் அதன் வேர்கள் நீளும். ஆட்டோகிராப் பார்த்தால் மனதில் இன்றும் ஒரு மான்சூன் மழை பெய்கிறது. குரங்குபெடல் கடந்த காலத்தின் நிலைக்கண்ணாடி Cheran

நினைவேட்டின் கையெப்பமாய், நினைவுகளை ஆழக்கடத்தும் செலுலாய்டு சித்திரங்கள் எப்போதாவது பூப்பதுண்டு. வலியது வாழும், காலம் கடந்தும் அதன் வேர்கள் நீளும். ஆட்டோகிராப் பார்த்தால் மனதில் இன்றும் ஒரு மான்சூன் மழை பெய்கிறது. குரங்குபெடல் கடந்த காலத்தின் நிலைக்கண்ணாடி @directorcheran
account_circle
Sowmya VJ(@SowmyaVJ274401) 's Twitter Profile Photo

Vaanavil Tv Live show, Vasanth Tv Cooking Show. Cinema Reviews, Political Interviews, Most Experience VJ & Journalist Sowmiya official Twitter I'd.

வேட்டையாடு விளையாடு,
பொல்லாதவன், வடசென்னை உள்ளிட்ட பல்வேறு படங்களில் கவனிக்கத்தக்க வேடங்களில் நடித்த பிரபல நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் காலமானார்.

வீட்டில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் டேனியல் பாலாஜி காலமானார்.
DanielBalaji

வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், வடசென்னை உள்ளிட்ட பல்வேறு படங்களில் கவனிக்கத்தக்க வேடங்களில் நடித்த பிரபல நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் காலமானார். வீட்டில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் டேனியல் பாலாஜி காலமானார். #RIPDanielBalaji #RIP
account_circle
News R Exclusive(@newsrexclusive) 's Twitter Profile Photo

இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், மிகச்சிறந்த மனிதநேயவாதி ரெமோ சிவா நடிப்பில் 'லோக்கல் சரக்கு' திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார். தமிழ்சினிமாவிற்கு தரமான வில்லன் கிடைத்திருக்கிறார்.

இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், மிகச்சிறந்த மனிதநேயவாதி ரெமோ சிவா நடிப்பில் 'லோக்கல் சரக்கு' திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார். தமிழ்சினிமாவிற்கு தரமான வில்லன் கிடைத்திருக்கிறார். #remosiva
account_circle
News R Exclusive(@newsrexclusive) 's Twitter Profile Photo

Team wishes you a very happy Pongal 2024 with the countdown to the grand audio & trailer launch is all set to premiere on the 02nd of February.

@creator_as win

@Manimalajophin

@AnslnaAzad

Rajkumar Pro

Team #Aiyayo wishes you a very happy Pongal 2024 with the countdown to the grand audio & trailer launch is all set to premiere on the 02nd of February. @creator_as win @Manimalajophin @AnslnaAzad @rajkumar_pro
account_circle