Bramma G(@bramma23) 's Twitter Profileg
Bramma G

@bramma23

Filmmaker/ Kuttram Kadithal (National & State award winner)/ Magalir Mattum/ Suzhal - The Vortex

ID:1894016857

linkhttps://en.m.wikipedia.org/wiki/Bramma_G calendar_today22-09-2013 14:45:42

1,5K Tweets

3,9K Followers

165 Following

Bramma G(@bramma23) 's Twitter Profile Photo

Thank you Sivakarthikeyan for picking this film to present to the audience. is a finest film FOR CHILDREN this vacation. Kamalakannan Subramanian and team... Wishing you the best❤

account_circle
Bramma G(@bramma23) 's Twitter Profile Photo

தமிழ் சினிமாவில் இன்றளவும் பேசப்படாத 'வெப்பம் குளிர் மழை' திருமண வயது அடைந்த எல்லோருக்குமானது. முக்கிய விவாதங்களை எழுப்பும் @Directorpascal ன் தரமான பாத்திரப்படைப்பும், தத்துவமும் இயக்கமும் Dhirav  @ismathbhanu1  அசாத்தியமான நடிப்பும்  இசையும், ஒரு Must watch

தமிழ் சினிமாவில் இன்றளவும் பேசப்படாத 'வெப்பம் குளிர் மழை' திருமண வயது அடைந்த எல்லோருக்குமானது. முக்கிய விவாதங்களை எழுப்பும் @Directorpascal ன் தரமான பாத்திரப்படைப்பும், தத்துவமும் இயக்கமும் @Dhirav_G  @ismathbhanu1  அசாத்தியமான நடிப்பும் #Shankarmusic24 இசையும், ஒரு Must watch
account_circle
Bramma G(@bramma23) 's Twitter Profile Photo

வரலாற்றில் கலகக்காரர்களாக இருந்த அஞ்சல்காரர்களை ஹர்காரா உங்கள் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும்.ரத்தமும் சத்தமும் தோய்ந்த வர்த்தக சினிமாக்களுக்கு மத்தியில் குரங்கணி மலை,அதன் மக்கள்,அவர்களின் ஹர்காரா மற்றும் காளி வெங்கட்-ஒரு ஆறுதலான அனுபவம் Ram Arun Castro Kaali Venkat

வரலாற்றில் கலகக்காரர்களாக இருந்த அஞ்சல்காரர்களை ஹர்காரா உங்கள் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும்.ரத்தமும் சத்தமும் தோய்ந்த வர்த்தக சினிமாக்களுக்கு மத்தியில் குரங்கணி மலை,அதன் மக்கள்,அவர்களின் ஹர்காரா மற்றும் காளி வெங்கட்-ஒரு ஆறுதலான அனுபவம் #Harkara @RamArunCastro1 @kaaliactor
account_circle
Bramma G(@bramma23) 's Twitter Profile Photo

கடைசி விவசாயியைப் பெற்றுக் கொண்ட தேசிய விருதுக்கும், நண்பன் மணிகண்டனுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்
VijaySethupathi

கடைசி விவசாயியைப் பெற்றுக் கொண்ட தேசிய விருதுக்கும், நண்பன் மணிகண்டனுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் #kadaisivivasayi @VijaySethuOffl
account_circle
Bramma G(@bramma23) 's Twitter Profile Photo

ஒப்பனையற்ற ஒப்புமையற்ற ஒளிஓவியத்தாலும், அழகி -ஒன்பது ரூபாய் நோட்டு பல படங்களின் இயக்கத்தாலும் உண்மையான இந்தியச் சினிமாவை அடையாளப் படுத்தியவர் தங்கர் பச்சான் |Thankar Bachan. அவரவர் உலகையும், மக்களையும் காட்சிப்படுத்த வேண்டிய புள்ளிக்கு சினிமா மீண்டும் வந்திருக்கிறது. கருமேகங்கள் கலையட்டும் ஐயா!

ஒப்பனையற்ற ஒப்புமையற்ற ஒளிஓவியத்தாலும், அழகி -ஒன்பது ரூபாய் நோட்டு பல படங்களின் இயக்கத்தாலும் உண்மையான இந்தியச் சினிமாவை அடையாளப் படுத்தியவர் @thankarbachan. அவரவர் உலகையும், மக்களையும் காட்சிப்படுத்த வேண்டிய புள்ளிக்கு சினிமா மீண்டும் வந்திருக்கிறது. கருமேகங்கள் கலையட்டும் ஐயா!
account_circle
Bramma G(@bramma23) 's Twitter Profile Photo

நாம் எந்த ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்பதை, மணிப்பூரில் பிறக்காத இந்தியப் பெண்களும், தாழ்த்தப்படாத இதர சமூகத்தினரும் கூட உணர்ந்து கொள்ள வேண்டிய அவமானம். இது குஜராத் - பாகம் 2😡

நாம் எந்த ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்பதை, மணிப்பூரில் பிறக்காத இந்தியப் பெண்களும், தாழ்த்தப்படாத இதர சமூகத்தினரும் கூட உணர்ந்து கொள்ள வேண்டிய அவமானம். இது குஜராத் - பாகம் 2😡 #ManipurViolence
account_circle
Poovulagin Nanbargal / பூவுலகின் நண்பர்கள்(@poovulagu) 's Twitter Profile Photo

ஜீயோ டாமின் - சூழலியல் படைப்புகள்
கலந்துரையாடல்

கருத்துரையாளர்கள்:
பிரம்மா, இயக்குனர்.
முத்துராசா குமார், எழுத்தாளர்.
கிருத்திகா ஸ்ரீநிவாசன், பத்திரிகையாளர்.

நாள் :22.07.23
நேரம் : மாலை 5 மணி
இடம் : AICUF, நுங்கம்பாக்கம் (லயோலா கல்லூரி அருகில் ).

1/2

ஜீயோ டாமின் - சூழலியல் படைப்புகள் கலந்துரையாடல் கருத்துரையாளர்கள்: பிரம்மா, இயக்குனர். முத்துராசா குமார், எழுத்தாளர். கிருத்திகா ஸ்ரீநிவாசன், பத்திரிகையாளர். நாள் :22.07.23 நேரம் : மாலை 5 மணி இடம் : AICUF, நுங்கம்பாக்கம் (லயோலா கல்லூரி அருகில் ). 1/2
account_circle
Bramma G(@bramma23) 's Twitter Profile Photo

'தனி பாத்ரூம்ல குளிக்கணும். அதுதான் கனவு...' Brutal reality slapped on all our faces. Powerful documentary by Madhan U S Kumar, as usual as his style... விகடன் youtu.be/oauQxOP5kMw

account_circle
Bramma G(@bramma23) 's Twitter Profile Photo

பெரிய புரட்சிக்கான முதல் படி. இலவசமாக அளிக்கப்படும் இடங்கள் இரண்டாக இருந்தால், தனித்து விடப்பட்டதாய் இல்லாமல் திருநங்கையார் இன்னும் பாதுக்காப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்வார்கள்.
M.K.Stalin
CMOTamilNadu Udhay

பெரிய புரட்சிக்கான முதல் படி. இலவசமாக அளிக்கப்படும் இடங்கள் இரண்டாக இருந்தால், தனித்து விடப்பட்டதாய் இல்லாமல் திருநங்கையார் இன்னும் பாதுக்காப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்வார்கள். @mkstalin #governorrnravi @CMOTamilnadu @Udhaystalin #transgenderrights #universityofmadras
account_circle