Newsglitz (@newsglitzcom) 's Twitter Profile
Newsglitz

@newsglitzcom

இளைய தலைமுறை இணைய செய்திகள்

ID: 777850687338057729

linkhttps://www.newsglitz.com calendar_today19-09-2016 12:43:50

6,6K Tweet

3,3K Takipçi

38 Takip Edilen

Newsglitz (@newsglitzcom) 's Twitter Profile Photo

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடன் சிவசேனை தலைவர் சஞ்சய் ராவத் சந்திப்பு. #SanjayRaut #SaradPawar Sharad Pawar #NewsGlitz

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடன் சிவசேனை தலைவர் சஞ்சய் ராவத் சந்திப்பு.

#SanjayRaut #SaradPawar <a href="/PawarSpeaks/">Sharad Pawar</a> #NewsGlitz
Newsglitz (@newsglitzcom) 's Twitter Profile Photo

துபாய்: பல நாட்களாக தனக்கு வேலை கிடைக்காததால் போக்குவரத்து சிக்னல்களில், சாக்லேட் உடன் தனது Resume-ஐ இணைத்து மக்களிடம் வழங்கி, வேலை கேட்கும் பட்டதாரி இளைஞர் நவர் மவுகலாதி. #Dubai #unemployment #TamilNews #NewsGlitz

துபாய்: பல நாட்களாக தனக்கு வேலை கிடைக்காததால் போக்குவரத்து சிக்னல்களில், சாக்லேட் உடன் தனது Resume-ஐ இணைத்து மக்களிடம் வழங்கி, வேலை கேட்கும் பட்டதாரி இளைஞர் நவர் மவுகலாதி.

#Dubai #unemployment #TamilNews #NewsGlitz
Newsglitz (@newsglitzcom) 's Twitter Profile Photo

மதுரையில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ₹5 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு காயமடைந்தவர்களுக்கு ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவு. #Madurai #TamilNadu #NewsGlitz

மதுரையில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ₹5 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

காயமடைந்தவர்களுக்கு ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவு.

#Madurai #TamilNadu #NewsGlitz
Newsglitz (@newsglitzcom) 's Twitter Profile Photo

நடிகர் விஜய்யின் லேட்டஸ்ட் க்ளிக்! #Vijay #ThalapathyVijay𓃵 #NewsGlitz

நடிகர் விஜய்யின் லேட்டஸ்ட் க்ளிக்!

#Vijay #ThalapathyVijay𓃵 #NewsGlitz
Newsglitz (@newsglitzcom) 's Twitter Profile Photo

ரஞ்சிதமே பாடலுக்கு Vibe செய்த கர்ப்பிணி பெண்.. #Ranjithamey #Vijay thaman S #TamilNews #NewsGlitz

Newsglitz (@newsglitzcom) 's Twitter Profile Photo

அதிமுகவினருக்கு ஈபிஎஸ் வேண்டுகோள் தண்ணீரில் தத்தளிக்கும் மக்களின் கண்ணீரை துடைப்போம். குடிநீர், பால் மற்றும் உணவு பொருட்களை தேவைப்படும் மக்களுக்கு வழங்கிட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி #ChennaiRain #TamilNadu #India #TamilNews #NewsGlitz

அதிமுகவினருக்கு ஈபிஎஸ் வேண்டுகோள்

தண்ணீரில் தத்தளிக்கும் மக்களின் கண்ணீரை துடைப்போம். குடிநீர், பால் மற்றும் உணவு பொருட்களை தேவைப்படும் மக்களுக்கு வழங்கிட வேண்டும் 
- எடப்பாடி பழனிசாமி 

#ChennaiRain #TamilNadu #India #TamilNews #NewsGlitz
Newsglitz (@newsglitzcom) 's Twitter Profile Photo

உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ராபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமார் புழல் சிறையில் இருந்து விடுதலை. இருவரையும் பேரறிவாளன் நேரில் வரவேற்றார் #NewsGlitz #TamilNadu #TNPolitics

உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ராபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமார் புழல் சிறையில் இருந்து விடுதலை. 

இருவரையும் பேரறிவாளன் நேரில் வரவேற்றார்

#NewsGlitz #TamilNadu #TNPolitics
Newsglitz (@newsglitzcom) 's Twitter Profile Photo

சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.. #SavukkuSankar #TamilNadu #NewsGlitz

Newsglitz (@newsglitzcom) 's Twitter Profile Photo

அஜீத் வலியில துடிச்சாரு - Rajkiran Interview About AK Back Pain #ThunivuPongal #AjithSir #NewsGlitz

Newsglitz (@newsglitzcom) 's Twitter Profile Photo

காயத்ரி ரகுராம் நீக்கம் - பாஜக மாநில தலைவர் அண்ணமலையின் அறிக்கை #BJP #TamilNadu #Annamalai #GayathriRaghuram #NewsGlitz

காயத்ரி ரகுராம் நீக்கம் - பாஜக மாநில தலைவர் அண்ணமலையின் அறிக்கை

#BJP #TamilNadu #Annamalai #GayathriRaghuram #NewsGlitz
Newsglitz (@newsglitzcom) 's Twitter Profile Photo

"இடைநீக்கத்துடன் தேசத்திற்காக உழைப்பேன்" - காயத்ரி ரகுராம் ட்வீட் #BJP BJP Tamilnadu @BJP_Gayathri_R #NewsGlitz

"இடைநீக்கத்துடன் தேசத்திற்காக உழைப்பேன்" - காயத்ரி ரகுராம் ட்வீட்

#BJP <a href="/BJP4TamilNadu/">BJP Tamilnadu</a> @BJP_Gayathri_R #NewsGlitz
Newsglitz (@newsglitzcom) 's Twitter Profile Photo

பதவிக்காக புஸ்ஸி ஆனந்த் காலில் விழுந்த ரசிகர்கள் #Shorts #PanaiyurVijayfansmeet #TamilNews #Vijay #Thalapathy67𓃵 #NewsGlitz

Newsglitz (@newsglitzcom) 's Twitter Profile Photo

துணிவு படம் நல்லா போகட்டும்❤️ - Vijay about thunivu movie | #Thunivu Vs #Varisu #ThunivuPongal #VarisuPongal #ViralVideo

Newsglitz (@newsglitzcom) 's Twitter Profile Photo

ஆபாச ஆடியோ லீக்கில் சிக்கியதால் பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட திருச்சி சூர்யா சிவா, கட்சியில் இருந்து விலகல். மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகத்தை மாற்றினால் மட்டுமே பாஜக வளரும் என சூர்யா விலகல் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். #BJP #TrichySurya #Tamilnadu #NewsGlitz

ஆபாச ஆடியோ லீக்கில் சிக்கியதால் பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட திருச்சி சூர்யா சிவா, கட்சியில் இருந்து விலகல்.

மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகத்தை மாற்றினால் மட்டுமே பாஜக வளரும் என சூர்யா விலகல் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

#BJP #TrichySurya #Tamilnadu #NewsGlitz
Newsglitz (@newsglitzcom) 's Twitter Profile Photo

அந்த பிரபல Youtuber யாருனு comment-ல சொல்லுங்க | #Shorts |The Book Show | RJ Ananthi about Kamasutra #NewsGlitz #RJAnanthi #TamilNadu #TamilNews

Newsglitz (@newsglitzcom) 's Twitter Profile Photo

வங்கதேசத்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் 200 ரன்கள் அடித்து சாதனை படைத்தார் இஷான் கிஷன் #IshanKishan #BANvsIND #India #DoubleCentury #TrendGlitz

வங்கதேசத்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் 200 ரன்கள் அடித்து சாதனை படைத்தார் இஷான் கிஷன்

#IshanKishan #BANvsIND #India #DoubleCentury #TrendGlitz
Newsglitz (@newsglitzcom) 's Twitter Profile Photo

நடிகர் விஜய் அணிந்திருந்த செருப்பின் விலை.. Vijay #trendglitz #Tamilnadu #NewsGlitz #Vijay #ThalapathyVijay #Varisu

நடிகர் விஜய் அணிந்திருந்த செருப்பின் விலை..

<a href="/actorvijay/">Vijay</a> #trendglitz #Tamilnadu #NewsGlitz #Vijay #ThalapathyVijay #Varisu
Newsglitz (@newsglitzcom) 's Twitter Profile Photo

ஆதாரத்தை கொடுக்காமல் வாக்குவாதம் செய்த அண்ணாமலை. | Annamalai pressmeet #Annamalai #BJP #TamilNadu #TamilNews #NewsGlitz #Puthiyathalaimurai