Nelson Xavier (@nelsonvijay08) 's Twitter Profile
Nelson Xavier

@nelsonvijay08

Journalist || Tweets are Personal || பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ✨

ID: 322434059

linkhttp://www.facebook.com/nelsonxavier08 calendar_today23-06-2011 04:57:35

4,4K Tweet

125,125K Followers

377 Following

Nelson Xavier (@nelsonvijay08) 's Twitter Profile Photo

ஒரு பத்திரிக்கையாளர் போப் ஆகியிருக்கிறார். ட்ரம்ப் அதிபராக இருக்கும்போது, வரலாற்றில் முதல்முறையாக அமெரிக்காவிலிருந்து ஒருவரை போப் ஆக வாடிகன் தேர்ந்தெடுத்திருப்பது நிச்சயம் தற்செயலானது இல்லை. திருத்தந்தை பதினான்காம் சிங்கராயர் கத்தோலிக்க மதத்தை திறம்பட வழிநடத்துவார் என்று

ஒரு பத்திரிக்கையாளர் போப் ஆகியிருக்கிறார். 

ட்ரம்ப்  அதிபராக இருக்கும்போது, வரலாற்றில் முதல்முறையாக அமெரிக்காவிலிருந்து ஒருவரை போப் ஆக வாடிகன் தேர்ந்தெடுத்திருப்பது நிச்சயம் தற்செயலானது இல்லை. 

திருத்தந்தை பதினான்காம் சிங்கராயர்  கத்தோலிக்க மதத்தை திறம்பட வழிநடத்துவார் என்று
Nelson Xavier (@nelsonvijay08) 's Twitter Profile Photo

குடும்பப் பிரச்னைகள் தேர்தலுக்கு முன்பாக சுமூகமாக முடிவுக்கு வரும் என்கிறார் பாமக மாநில துணைத் தலைவர் சாம் பால். பாட்டாளி மக்கள் கட்சியில் ஜனநாயகத் தன்மை இன்றும் இருக்கிறது. அதனால்தான் கட்சி சர்ச்சைகள் வெளிப்படையாக நடைபெறுகிறது என புதிய விளக்கம் அளிக்கிறார். 2026ல் கட்சிக்கு

Nelson Xavier (@nelsonvijay08) 's Twitter Profile Photo

ஸ்ரேயாஸ் Shreyas Iyer கோப்பையை வெல்ல வேண்டும் என்று மனதார விரும்பினேன். ஆர்சிபி கோப்பை வென்றிருக்கிறது. 17 ஆண்டுகால தவம் முற்றுப்பெற்றிருக்கிறது. Royal Challengers Bengaluru அணிக்கு வாழ்த்துகள். கனவுக் கோப்பையை வாங்குகிற போது பட்டிதார் கோலியை மேடைக்கு அழைப்பார் என்று எதிர்பார்த்திருந்தேன்.

Nelson Xavier (@nelsonvijay08) 's Twitter Profile Photo

ஸ்டேட் விட்டு ஸ்டேட் சண்டை பண்ணி, ஃபர்னிச்சரை எல்லாம் உடைச்சு😭😭😭

Nelson Xavier (@nelsonvijay08) 's Twitter Profile Photo

மாநிலங்களே இருக்கக் கூடாது என்பது நூற்றாண்டு கால ஆர்எஸ்எஸ் சிந்தனை. மாநிலங்களின் கூட்டாட்சியை அடிநாதமாக்கி அரசியல் சாசனம் எழுதிய அம்பேத்கரை கொள்கைத் தலைவராக ஏற்றுக் கொண்டு, மாநிலங்களை காலி செய்வதையே லட்சியமாகக் கொண்டவரை கொள்கை பரப்புச் செயலாளராக விஜய் நியமித்திருப்பதற்கு ஒரே

Nelson Xavier (@nelsonvijay08) 's Twitter Profile Photo

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் ஒளிபரப்பப்பட்ட வீடியோவை விட மோசமானது அங்கு நிறைவேற்றப்பட்ட விஷமத்தனமான தீர்மானங்கள். பெரியாரையும் அண்ணாவையும் இந்து முன்னணி எப்போது கொண்டாடியது? இந்து முன்னணி சமூக நீதிக்காகப் போராடும் இயக்கம் என்று இதுவரை அதிமுக நினைத்துக் கொண்டிருந்ததா?

Nelson Xavier (@nelsonvijay08) 's Twitter Profile Photo

DNA ~ எழுத்தாலும் திரைக்கதையாலும் கூர்மைப்படுத்தப்பட்ட திரைப்படம். குழந்தை கடத்தலுக்கான காரணங்கள் இந்த பத்தாண்டுகளில் எப்படி அப்டேட் ஆகியிருக்கின்றன என்பதை திரைப்படக்குழு நேர்த்தியாக வடித்திருக்கிறார்கள். பெரிய ஆரவாரங்கள் இல்லாமல் மிக சிம்பிளான கதை சொல்லல், தேவைக்கேற்ற

Nelson Xavier (@nelsonvijay08) 's Twitter Profile Photo

"குறிப்பிட்ட காவலர்கள்தான் வன்முறையைக் கையில் எடுத்தார்களா, அவர்களால்தான் மரணம் நிகழ்ந்ததா போன்ற கேள்விகள் எழும்முன்பே, பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, கொலை வழக்கு பதியப்பட்டு, தொடர்புடைய காவலர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சிபிசிஐடி விசாரணை போதும் என சென்னை உயர் நீதிமன்றம்

Nelson Xavier (@nelsonvijay08) 's Twitter Profile Photo

"பாமக இரண்டாக உடைய வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். பாமக இரண்டாகப் பிளந்தாலும், அது பாமகதான். பாமகவின் எந்தப் பிரிவுடனும் விசிக கூட்டணி வைக்காது. பாமகவின் எந்தப் பிரிவும் எந்தக் கூட்டணியில் இருந்தாலும் அங்கு விசிக இருக்காது. மதவாத பாஜகவும், சாதியவாத பாமகவும் என் தராசில் சமம்தான்.

Oneindia Tamil (@thatstamil) 's Twitter Profile Photo

Ajithkumar Lockup Death | தமிழ்நாட்டில் அதிகாரிகள் ஆட்சிதான் நடக்கிறதா? - News Of The Week Epi - 84 Watch Video: youtu.be/-Eqd4s62jKI #Lockupdeath​​ #Ajithkumar​​ #MKStalin #DMK #BJP #Admk #NainarNagendran #EdapapdiPalanisamy #Modi #SathankulamCase​ Nelson Xavier

Nelson Xavier (@nelsonvijay08) 's Twitter Profile Photo

"காந்தியா - அம்பேத்கரா என்கிற விவாதத்தில் அம்பேத்கர் பக்கம் நிற்பதும், காந்தியா -கோட்சேவா என்கிற கேள்விக்கு காந்தியின் பக்கமும் நிற்பதே சமூக நீதிக் கட்சிகளின் அணுகுமுறையாக இருக்க வேண்டும். பாஜக- ஆர்எஸ்எஸ் கூட்டணி அன்புமணியை இயக்குகிற போது, பெரியவர் டாக்டர். ராமதாசை ஆதரிக்க

Nelson Xavier (@nelsonvijay08) 's Twitter Profile Photo

"அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல் அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" பாரதி என்ன சொல்றாருன்னா, ஆயிரக்கணக்கான கோயில்கள் கட்டுவதை விட புண்ணியசெயல் ஏழை எளியோருக்கு கல்வி

Nelson Xavier (@nelson_xavier) 's Twitter Profile Photo

#UPSC, #TNPSC-க்கான books, notes, toppers answer copies இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றை தவிர்த்து - - தமிழ்நாடு அரசின் எந்தெந்த திட்டங்களை போட்டித்தேர்வர்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்? - எப்படிப்பட்ட மனநிலையுடன் போட்டித்தேர்வுகளை அணுகினால் கிட்னிக்கு நல்லது? -