
Mr.Raja
@mr_itsraja
66k subscribers in youtube||Thalapathy vijay||illayaraja||yuvan||Dhoni.
ID: 1817052271345074176
https://youtube.com/@rjinfotech?si=_5C_sZFuAo6lz3fZ 27-07-2024 04:20:07
68,68K Tweet
4,4K Followers
4,4K Following






டேய் கோழிமூட்டி கொத்தடிமைஸ், அகரம் பவுண்டேஷன் அடித்தளம் போட்டு குடுத்ததே எங்க அண்ணன் Vijay 🔥🔥🔥தாண்டா, இத்து போன ஈதரைங்களா 🤣🤣🤣 Milton Roastbrother's Duraimurugan #TVKForTN2026


மாமன்னன் படத்தில் பட்டியல் இன சமூகமா நடிச்ச மட்டும் போதாது சின்னவரே 🤦நாங்கள் ஆட்சிக்கு வந்தால் துப்புரவு பணியாளர்களை பண்ணிநிரன்தரம் சொன்னிங்களே என்ன ஆச்சு CMOTamilNadu??? எந்த மீடியா கண்டுக்க மாட்டேங்குறாங்க - Shabbir Ahmed 👍 youtu.be/a1gItN8kLHM?si…

உங்களை எப்படி பாராட்டினாலும் தகும்யா கோபி & சுதாகர் 👏👏👏👍 மற்றவர்கள் பேச தயங்கும் விடயத்தை இவ்வளவு தெளிவாக எளிய மக்களுக்கு புரியும் வகையில் அவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டும் உங்களுக்கு 👏👏 Parithabangal





