
Mirdhula SFI
@mirdhula7
SFI Central Chennai District Sec ✊♥️
Theatre Artist 🎭
Sociologist 📚
ID: 1259364542192054272
10-05-2020 06:08:16
448 Tweet
1,1K Followers
408 Following

#CPIM மத்திய சென்னை மாவட்டக்குழு சார்பில் நடைபெற்ற பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நவம்பர் 16 அன்று நடைபெற்றது. Cpim Central Chennai 🩷 #equalityforall #EqualityWalk #GenderEquality





இந்திய மாணவர் சங்கம் மாநிலக் கல்வி உரிமையைப் பாதுகாப்பதற்கான மாநிலக் கருத்தரங்கத்தை ஒருங்கிணைத்திருந்தது. இதில் மாண்புமிகு அமைச்சர் Govi Chezhian அவர்கள், கல்வியாளர் திரு.பிரின்ஸ் கஜேந்திர பாபு அவர்கள் ஆகியோருடன் இணைந்து கலந்துகொண்டோம். கருத்தரங்கத்தில் என் உரையின் சாராம்சம்:




ஐந்து லட்சம் மக்களால் அதிர்ந்தது மதுரை ! இது மார்க்சிஸ்டுகளின் மாநாடு மட்டுமல்ல ; பாசிஸ்டுகளுக்கு எதிரான போர் முழக்கம் ! Pinarayi Vijayan CPI (M) CPIM Tamilnadu CPI(M) Kerala CPI(M) WEST BENGAL CPIM Maharashtra CPIM DELHI CPIM Karnataka #CPIM24thPartyCongress #Madurai #CPIM


அப்பாவி பாலஸ்தீன மக்களை கொன்று குவித்துள்ளது இஸ்ரேல். இவர்களை தமிழக மண்ணில் அனுமதிப்பது இஸ்ரேல் நடத்திய இனப்படுகொலையை ஆதரிப்பதே அன்றி வேறில்லை. தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரியில் நடத்தவிருக்கும் இஸ்ரேலிய திரைப்பட விழாவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். CMOTamilNadu #GazaGenocide


