Devi❤️ (@messywoman23) 's Twitter Profile
Devi❤️

@messywoman23

ஓரு நாள் நான் வாழ்வேன்🤞❤

ID: 1469560572639207424

calendar_today11-12-2021 06:53:02

50,50K Tweet

981 Takipçi

427 Takip Edilen

Devi 여신 (@itzyeoshin) 's Twitter Profile Photo

கசாப்பு கடைக்கு ஆட்ட வளர்க்கார மாறி கல்யாணத்துக்கு பொண்ண வளர்க்காதீங்க 💔குடும்ப மானம், மரியாதை,கௌரவம் எல்லாமே அதுல தான் இருக்கிற மாறி ஏன்டா இப்படி பண்ணுறீங்க, முழுசா எத்தனை பேர தூக்கி குடுக்கணும். பிடிக்கலனா ஓடி வர அளவுக்காவது தைரியம் கொடுத்து வளருங்க.Fuck arranged marriages🤬

THE SKIN DOCTOR (@theskindoctor13) 's Twitter Profile Photo

“You and Mom are my world. You’ve been my only hope till now, but I’ve hurt you deeply. You’re unable to say it openly, yet I know you can’t bear to see me like this. I understand your pain. I’m sorry, Father. Everything is over. I’m leaving.” Voice note sent by Ridhanya to her

“You and Mom are my world. You’ve been my only hope till now, but I’ve hurt you deeply. You’re unable to say it openly, yet I know you can’t bear to see me like this. I understand your pain. I’m sorry, Father. Everything is over. I’m leaving.”

Voice note sent by Ridhanya to her
𝐓𝐞𝐚_𝐓𝐢𝐦𝐞_𝐌𝐂 (@husain_tweets) 's Twitter Profile Photo

Maturity is learning to let go people🤍✨ நமக்கு பிடிக்கும் என்பதற்காக பிடித்தே வைத்திருக்க முடியுமா..?🌿 At the end, "Nee nalla irukila enaku athu podhum"❣️

Sun Music (@sunmusic) 's Twitter Profile Photo

இரு துருவங்கள் இணையும் என்றே இறைவன் எழுதியதோ!✒️🎼 Remembering the poet Na.Muthukumar💔 #SunMusic #HitSongs #Kollywood #Tamil #Songs #Music #NonStopHits #NaMuthukumar #Muthukumar #RememberingNaMuthukumar #NaMuthukumarRemembering

Ꮲ ʀ ᴀ ᴛ ʜ ᴏ ꜱ ʜ ᴠ ᴇ ʟ❤️‍🔥🐉 (@prathosh_vel_18) 's Twitter Profile Photo

Thala Ajith peaked🛐 Magizh peaked🛐 Aniruth peaked 🛐 Cinematographer peaked🛐 Stunt director peaked🛐 Audience peaked🛐 Movie peaked🛐 Kollywood peaked🛐 One of the best in 2025 💯🔥🔥

Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

கவிஞர் நா.முத்துக்குமார் பிறந்த தினம் இன்று! #SunNews | #NaMuthukumar | #RememberingNaMuthukumar

கவிஞர் நா.முத்துக்குமார் பிறந்த தினம் இன்று!

#SunNews | #NaMuthukumar | #RememberingNaMuthukumar
Tamilanda Ramesh | தமிழன்டா ரமேஷ் (@tamilandaramesh) 's Twitter Profile Photo

If you love Na. Muthukumar, he’s still with us — his lyrics live on, and our journey continues through his vision #namuthukumar #happybirthdaynamuthukumar #NaMuthukumarRemembering #tamilsongs #HBDNaMuthukumar #tamilandaramesh

Sun Music (@sunmusic) 's Twitter Profile Photo

The name is நா.முத்துக்குமார்✒️❤️ Remembering the poet, Na.Muthukumar💔 #SunMusic #HitSongs #Kollywood #Tamil #Songs #Music #NonStopHits #NaMuthukumar #Muthukumar #RememberingNaMuthukumar #NaMuthukumarRemembering

நா.முத்துகுமார் (@namu_keechugal) 's Twitter Profile Photo

உனது 50 ஆம் ஆண்டு பிறந்தநாள் காண நீ இல்லையென்றாலும் உனது விழிகளால் நீ கண்ட காட்சிகளை வரிகளாக்கி தந்தது பல 50 ஆண்டுகளை கடந்து பல பேருக்கு உயிர் கொடுக்கும்...

உனது 50 ஆம் ஆண்டு பிறந்தநாள் காண நீ இல்லையென்றாலும் உனது விழிகளால் நீ கண்ட காட்சிகளை வரிகளாக்கி தந்தது பல 50 ஆண்டுகளை கடந்து பல பேருக்கு உயிர் கொடுக்கும்...
stressed (@onlystresstoday) 's Twitter Profile Photo

My last relationship taught me that the more chances you give someone, the less they value you. They're not afraid to lose you because they know no matter what, you won't walk away. Never let someone get too comfortable with disrespecting you. Love yourself first.

RBB 😈💛 (@ilan666_) 's Twitter Profile Photo

இன்னும் ஓராயிரம் பாடல்கள் எழுத விவரம் அறியாமல் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறது உங்கள் பேனா! You shouldn't have gone Na Mu. அழகான நேரம் அதை நீ தான் கொடுத்தாய்! அழியாத சோகம் அதையும் நீ தான் கொடுத்தாய்! 🫂

இன்னும் ஓராயிரம் பாடல்கள் எழுத விவரம் அறியாமல் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறது உங்கள் பேனா! You shouldn't have gone Na Mu.

அழகான நேரம் அதை நீ தான் கொடுத்தாய்!
அழியாத சோகம் அதையும் நீ தான் கொடுத்தாய்! 🫂