Tamilanda Ramesh | தமிழன்டா ரமேஷ்(@tamilandaramesh) 's Twitter Profileg
Tamilanda Ramesh | தமிழன்டா ரமேஷ்

@tamilandaramesh

Editor | Poet | Digital Video Creator
ஊனி உயர ஒரு வாழ்க்கை!
Exploring Digital World #tamilandaramesh

ID:4883136313

linkhttps://wordpress.com/view/tamilandaramesh.wordpress.com calendar_today09-02-2016 13:15:59

2,5K Tweets

2,2K Followers

507 Following

Tamilanda Ramesh | தமிழன்டா ரமேஷ்(@tamilandaramesh) 's Twitter Profile Photo

சில நொடிப் பொழுது
வாழ்ந்தாலும் தானும்
குதூகலமாகவும் தன்னை
ரசிப்பவர்களையும்
பரவசமாக்கும் பனித்துளி!

| |

account_circle
Tamilanda Ramesh | தமிழன்டா ரமேஷ்(@tamilandaramesh) 's Twitter Profile Photo

இப்படி ஒரு பாடல் எழுத Guts வேணும்
ஒரு ஆணின் காதல் தோல்வி பாடல் ஒரு வரி கூட பெண்ணை திட்டி இருக்காது!

| | | jayaraj | | | |
| |

account_circle
Tamilanda Ramesh | தமிழன்டா ரமேஷ்(@tamilandaramesh) 's Twitter Profile Photo

தமிழ் சினிமாவின் சிறந்த வசனங்களை எழுதிய பட்டுக்கோட்டை பிரபாகர்!

|

account_circle
Tamilanda Ramesh | தமிழன்டா ரமேஷ்(@tamilandaramesh) 's Twitter Profile Photo

கருத்துள்ள பாடல்களை தமிழ் மொழியில் கொடுக்க வேண்டும் என பாடல் எழுத வந்த ஆலங்குடி சோமு!


songs

account_circle
Tamilanda Ramesh | தமிழன்டா ரமேஷ்(@tamilandaramesh) 's Twitter Profile Photo

கண்ணாடி காதல் கதை!

கண்ணாடிக்கு கிடைத்த வரம்
என்னவள் அவள் முகத்தை
கண்ணாடியில் பார்க்கிறாள்
கண்ணாடியோ அவள் எப்போது வருவாள்
என்று காத்துக்கிடக்கிறது
கண்ணாடி தன்னையே ஆழகாக
எண்ணும் தருணம்
அவள் கண்ணாடியில் அவளை
பார்கும்போது!

account_circle
Tamilanda Ramesh | தமிழன்டா ரமேஷ்(@tamilandaramesh) 's Twitter Profile Photo

உங்க வாழ்க்கைல நீங்க கண்டேன் காதலை அஞ்சலி மாதிரி character-அ சந்திச்சி இருக்கீங்களா?

account_circle
Tamilanda Ramesh | தமிழன்டா ரமேஷ்(@tamilandaramesh) 's Twitter Profile Photo

தங்கள் வீடுகளை இழந்து
அகதிகளாக அலையும்
பறவைகளுக்கு தான்
புரியும் மரங்களின் அருமை!


account_circle
Tamilanda Ramesh | தமிழன்டா ரமேஷ்(@tamilandaramesh) 's Twitter Profile Photo

இந்தியா சினிமாவை 1940களில் இருந்து இசையால் ஆண்ட நவுஷாத் எனும் ஜாம்பவான் |

| | |
| |

account_circle
Tamilanda Ramesh | தமிழன்டா ரமேஷ்(@tamilandaramesh) 's Twitter Profile Photo

என்னை பிரிய உனக்கு
மட்டும் மனமுண்டா?
எல்லா இடத்திலும் தேடிப்பார்
என்னை விட உன்னை நேசிக்கும்
ஒருத்தரை உன்னால் ஒருபோதும்
கண்டு பிடிக்க முடியாது!

feeling

account_circle
Tamilanda Ramesh | தமிழன்டா ரமேஷ்(@tamilandaramesh) 's Twitter Profile Photo

வாசலில் உன் கை பதித்த
கோலத்தை விட உன் கால்
பதித்த கோலம் அழகு
என் வீட்டின் வாசலில்
உன் கால் தடங்கள்
போதுமானது!

kavithaigal

account_circle
Tamilanda Ramesh | தமிழன்டா ரமேஷ்(@tamilandaramesh) 's Twitter Profile Photo

MGR மிரட்டி வாங்கிய பாடல்! இன்று MGR ரசிகர்கள் கண்ணீருடன் கேட்கும் பாடல்!!! |

songs | |
| |
|

account_circle
Tamilanda Ramesh | தமிழன்டா ரமேஷ்(@tamilandaramesh) 's Twitter Profile Photo

உணர்வில் ஊசி
குத்தும் உலகமிது
யாரையும் நம்பாதே!
உங்களின் உணர்வுகளோடு
விளையாடும் மனிதர்களை
விட்டு தள்ளி நில்லுங்கள்!!

account_circle