Mei Arivu(@meiarivu) 's Twitter Profileg
Mei Arivu

@meiarivu

சமூக நிகழ்வுகள், செய்திகளின் மெய்ப்பொருள் காண்பதற்கு...

ID:1156519936681922561

linkhttp://www.meiarivu.com calendar_today31-07-2019 11:00:14

13,8K Tweets

12,8K Followers

0 Following

Mei Arivu(@meiarivu) 's Twitter Profile Photo

பாட்னாவில் இரண்டு தலித் பெண் குழந்தைகளை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த மர்மநபர்கள், ஒரு பெண் குழந்தை சடலமாக மீட்ட நிலையில், மற்றொருவர் சிகிச்சைக்காக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

| | | | நீலம் பண்பாட்டு மையம் | Neelam Social

பாட்னாவில் இரண்டு தலித் பெண் குழந்தைகளை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த மர்மநபர்கள், ஒரு பெண் குழந்தை சடலமாக மீட்ட நிலையில், மற்றொருவர் சிகிச்சைக்காக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் #MeiArivu | #Dalit | #Bihar | #childabuse | @Neelam_Culture | @NeelamSocial
account_circle
Mei Arivu(@meiarivu) 's Twitter Profile Photo

தஞ்சாவூர் ஒரத்தநாடு அருகே கலப்பு திருமணம் செய்துகொண்ட 19 வயது இளம் பெண்ணை கொன்று எரித்த தந்தை மற்றும் குடும்பத்தினர் கைது. வேறு சமூகத்தினரை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் ஆணவக்கொலை செய்துள்ளனர்

| | | நீலம் பண்பாட்டு மையம் | Neelam Social

தஞ்சாவூர் ஒரத்தநாடு அருகே கலப்பு திருமணம் செய்துகொண்ட 19 வயது இளம் பெண்ணை கொன்று எரித்த தந்தை மற்றும் குடும்பத்தினர் கைது. வேறு சமூகத்தினரை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் ஆணவக்கொலை செய்துள்ளனர் #MeiArivu | #castecrime | #Tamilnadu | @Neelam_Culture | @NeelamSocial
account_circle
Mei Arivu(@meiarivu) 's Twitter Profile Photo

மதுரை மேலூரில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பணி செய்து வந்த தலித் சமூகத்தை சேர்ந்த தனலட்சுமி செவிலியரை அடித்து மானபங்கம் செய்த சாதி வெறியர். உடனிருந்த கணவருக்கு தலையில் அரிவாள் வெட்டு

| | | நீலம் பண்பாட்டு மையம் | Neelam Social

மதுரை மேலூரில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பணி செய்து வந்த தலித் சமூகத்தை சேர்ந்த தனலட்சுமி செவிலியரை அடித்து மானபங்கம் செய்த சாதி வெறியர். உடனிருந்த கணவருக்கு தலையில் அரிவாள் வெட்டு #MeiArivu | #CasteCrime | #Madurai | @Neelam_Culture | @NeelamSocial
account_circle
Mei Arivu(@meiarivu) 's Twitter Profile Photo

ஒடிசாவில் பள்ளி விடுதியில் 10 ஆண் குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல் செய்த விடுதி காப்பாளரை போலீசார் தேடி வருகின்றனர், தலைமையாசிரியையிடம் மாணவர்கள் புகார் அளித்ததை தொடர்ந்து நடவடிக்கை.

| | | நீலம் பண்பாட்டு மையம் | Neelam Social

ஒடிசாவில் பள்ளி விடுதியில் 10 ஆண் குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல் செய்த விடுதி காப்பாளரை போலீசார் தேடி வருகின்றனர், தலைமையாசிரியையிடம் மாணவர்கள் புகார் அளித்ததை தொடர்ந்து நடவடிக்கை. #MeiArivu | #harrasment | #Odisha | @Neelam_Culture | @NeelamSocial
account_circle
Mei Arivu(@meiarivu) 's Twitter Profile Photo

சென்னை நுங்கம்பாக்கத்தில் மதுபோதையில் அடித்து கொடுமைப்படுத்திய கணவரை மனைவி தள்ளிவிட்டதால் தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழப்பு. விசாரணையில் தற்காப்புக்காக தள்ளிவிட்டது உறுதியானதால் மனைவியை விடுவிக்க முடிவு

| |

சென்னை நுங்கம்பாக்கத்தில் மதுபோதையில் அடித்து கொடுமைப்படுத்திய கணவரை மனைவி தள்ளிவிட்டதால் தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழப்பு. விசாரணையில் தற்காப்புக்காக தள்ளிவிட்டது உறுதியானதால் மனைவியை விடுவிக்க முடிவு #MeiArivu | #domesticviolence | #TamilNadu
account_circle
Mei Arivu(@meiarivu) 's Twitter Profile Photo

உத்தரப் பிரதேசத்தில் 18 வயது தலித் இளம் பெண்ணை கொதிக்கும் கரும்புச்சாற்றில் தள்ளி விட்ட 22 வயது இளைஞர் உட்பட 3 பேர் கைது.

| | | நீலம் பண்பாட்டு மையம் | Neelam Social

உத்தரப் பிரதேசத்தில் 18 வயது தலித் இளம் பெண்ணை கொதிக்கும் கரும்புச்சாற்றில் தள்ளி விட்ட 22 வயது இளைஞர் உட்பட 3 பேர் கைது. #MeiArivu | #Dalit | #UttarPradesh | @Neelam_Culture | @NeelamSocial
account_circle
Mei Arivu(@meiarivu) 's Twitter Profile Photo

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பட்டியல் சமூக மக்களின் வாழ்வாதாரத்திற்காக ஒதுக்கப்பட்ட 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலத்தில் சுமார் 10 லட்சம் ஏக்கர் மாயம்.

| | | நீலம் பண்பாட்டு மையம் | Neelam Social

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பட்டியல் சமூக மக்களின் வாழ்வாதாரத்திற்காக ஒதுக்கப்பட்ட 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலத்தில் சுமார் 10 லட்சம் ஏக்கர் மாயம். #MeiArivu | #PanchamiLands | #TamilNadu | @Neelam_Culture | @NeelamSocial
account_circle
Mei Arivu(@meiarivu) 's Twitter Profile Photo

திருப்பூரில் வேலை தேடி வந்த உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பீகாரை சேர்ந்த 2 வாலிபர்கள் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது

| | | நீலம் பண்பாட்டு மையம் | Neelam Social

திருப்பூரில் வேலை தேடி வந்த உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பீகாரை சேர்ந்த 2 வாலிபர்கள் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது #MeiArivu | #pocsocase | #Tiruppur | @Neelam_Culture | @NeelamSocial
account_circle
Mei Arivu(@meiarivu) 's Twitter Profile Photo

குஜராத் மாநிலத்தில் 19 வயது தலித் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை தூய்மை பணியாளர் ஒருவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது காந்திநகர் மாவட்ட நீதிமன்றம்

| | | நீலம் பண்பாட்டு மையம் | Neelam Social

குஜராத் மாநிலத்தில் 19 வயது தலித் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை தூய்மை பணியாளர் ஒருவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது காந்திநகர் மாவட்ட நீதிமன்றம் #MeiArivu | #Dalit | #Gujarat | @Neelam_Culture | @NeelamSocial
account_circle
Mei Arivu(@meiarivu) 's Twitter Profile Photo

நீட் தேர்வு விலக்கிற்கு திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்திற்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

| |

நீட் தேர்வு விலக்கிற்கு திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்திற்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது #MeiArivu | #NEET | #TamilNadu
account_circle
Mei Arivu(@meiarivu) 's Twitter Profile Photo

பட்டியலின மற்றும் பழங்குடி மாணவர்களுக்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதியை முறையாக பயன்படுத்தவில்லை என சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் மீது மாநகர காவல் ஆணையரிடம் மாணவர்கள் புகார் அளித்தனர்

| | | நீலம் பண்பாட்டு மையம் | Neelam Social

பட்டியலின மற்றும் பழங்குடி மாணவர்களுக்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதியை முறையாக பயன்படுத்தவில்லை என சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் மீது மாநகர காவல் ஆணையரிடம் மாணவர்கள் புகார் அளித்தனர் #MeiArivu | #PeriyarUniversity | #Salem | @Neelam_Culture | @NeelamSocial
account_circle
Mei Arivu(@meiarivu) 's Twitter Profile Photo

உத்தரப் பிரதேசத்தில் 18 வயது தலித் பெண்ணை கொதிக்கும் எண்ணையில் தள்ளி விட்ட மூவர் கைது

| | | நீலம் பண்பாட்டு மையம் | Neelam Social

உத்தரப் பிரதேசத்தில் 18 வயது தலித் பெண்ணை கொதிக்கும் எண்ணையில் தள்ளி விட்ட மூவர் கைது #MeiArivu | #Dalit | #UttarPradesh | @Neelam_Culture | @NeelamSocial
account_circle
Mei Arivu(@meiarivu) 's Twitter Profile Photo

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் போது தென் மண்டல ஐ.ஜியாக இருந்த சைலேஷ் குமார் யாதவிற்கு தமிழ்நாடு அரசு தற்போது டிஜிபியாக பதவி உயர்வு கொடுத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

| |

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் போது தென் மண்டல ஐ.ஜியாக இருந்த சைலேஷ் குமார் யாதவிற்கு தமிழ்நாடு அரசு தற்போது டிஜிபியாக பதவி உயர்வு கொடுத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது #MeiArivu | #Thoothukudi | #shaileshkumaryadav
account_circle
Mei Arivu(@meiarivu) 's Twitter Profile Photo

மணிப்பூர் தௌபால் மாவட்டத்தில் புத்தாண்டு தினமான நேற்று திடீரென மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியாகினர் மேலும் 5 பேர் பலத்த காயங்களோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

| |

மணிப்பூர் தௌபால் மாவட்டத்தில் புத்தாண்டு தினமான நேற்று திடீரென மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியாகினர் மேலும் 5 பேர் பலத்த காயங்களோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் #MeiArivu | #ManipurViolence | #Thoubal
account_circle
நீலம் பண்பாட்டு மையம்(@Neelam_Culture) 's Twitter Profile Photo



😍🥁😍🥁😍

We are all set at Chennai, come join us today and celeberate a music festival straight from the roots✨🎊🥁

Today at 2pm.

Venue: Santhome Higher Secondary School, Sullivan st, Kuyil Thoppu, Mylapore, Chennai.

All

account_circle
Margazhiyil Makkalisai(@makkalisai) 's Twitter Profile Photo

Munnisamy Periya Mellam is pulling throught with that banger🥁🎺

Neelam Cultural Center welcomes you all to come celebrate Margazhiyil Makkalisai with us!

Today at 2pm.

Santhome Higher Secondary School, Sullivan st,Kuyil Thoppu,Mylapore, Chennai.

All are Welcome! Entry Free!

Munnisamy Periya Mellam is pulling throught with that banger🥁🎺 Neelam Cultural Center welcomes you all to come celebrate Margazhiyil Makkalisai with us! Today at 2pm. Santhome Higher Secondary School, Sullivan st,Kuyil Thoppu,Mylapore, Chennai. All are Welcome! Entry Free!
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

Watch | 'சாதிய வர்க்கத்துக்கு எதிரா சண்டை செய்தவர் விஜயகாந்த்' - இயக்குநர் பா.ரஞ்சித்

| | | pa.ranjith

account_circle
Margazhiyil Makkalisai(@makkalisai) 's Twitter Profile Photo

Neelam Cultural Center welcomes Director Sy.Gowthamraj to celebrate the 4th edition of Margazhiyil Makkalisai at Chennai! 🎊💥🥁

Today at 2pm.

Venue: Santhome Higher Secondary School, Sullivan st, Kuyil Thoppu, Mylapore, Chennai.

All are Welcome! Entry Free!

pa.ranjith

Neelam Cultural Center welcomes Director @sy_gowthamraj to celebrate the 4th edition of Margazhiyil Makkalisai at Chennai! 🎊💥🥁 Today at 2pm. Venue: Santhome Higher Secondary School, Sullivan st, Kuyil Thoppu, Mylapore, Chennai. All are Welcome! Entry Free! @beemji
account_circle
Margazhiyil Makkalisai(@makkalisai) 's Twitter Profile Photo

Neelam Cultural Center welcomes Music Director Nivas K Prasanna to celebrate the 4th edition of Margazhiyil Makkalisai at Chennai! 🎊💥🥁

Today at 2pm.

Venue: Santhome Higher Secondary School, Sullivan st, Kuyil Thoppu, Mylapore, Chennai.

All are Welcome! Entry Free!

Neelam Cultural Center welcomes Music Director @nivaskprasanna to celebrate the 4th edition of Margazhiyil Makkalisai at Chennai! 🎊💥🥁 Today at 2pm. Venue: Santhome Higher Secondary School, Sullivan st, Kuyil Thoppu, Mylapore, Chennai. All are Welcome! Entry Free!
account_circle