மா.தங்கராசு(@mathangarasu) 's Twitter Profileg
மா.தங்கராசு

@mathangarasu

தமிழனாக பிறந்ததில் பெருமை 😊👍✊💪🙏 யாதும் ஊரே யாவரும் கேளிர் 🙏🤝🙏

ID:832055123320926208

calendar_today16-02-2017 02:32:55

20,5K Tweets

1,9K Followers

2,2K Following

மா.தங்கராசு(@mathangarasu) 's Twitter Profile Photo

மறுபடியும் மறுபடியும் பாலியல் ஜல்சா கட்சியிலிருந்து மன்னிக்கவும் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து எங்கேயாவது ஒருவர் பெண்கள் காவலர் என்பதை நிரூபித்து கொண்டு இருக்கிறார்கள்.😔😡🤮

account_circle
✒️Writer SJB✒️(@SJB56856832) 's Twitter Profile Photo

திருவாடனையில் தமிழர்களே இல்லையா..? அல்லது தமிழர்களுக்கு இந்த மைல்கல் கண்ணில் பட வில்லையா..??

திருவாடனையில் தமிழர்களே இல்லையா..? அல்லது தமிழர்களுக்கு இந்த மைல்கல் கண்ணில் பட வில்லையா..??
account_circle
மா.தங்கராசு(@mathangarasu) 's Twitter Profile Photo

ஏற்கனவே தபால் துறை மந்தமான நிலையில் உள்ளது போதாத குறைக்கு தபால் சேவைகளுக்கும் ஜிஎஸ்டி என்றால் விளங்கிடும்... ஒவ்வொரு நாளும் ரூம் போட்டு யோசிப்பாங்களோ நாளை எதற்கு ஜிஎஸ்டி போடலாம் என்று 😔🥹

திராவிட கட்சிகள் செய்தால் இலவசம் நாட்டிற்கு கேடு...பாஜக செய்தால் பரவசமாக இருக்கிறதா... எந்த ஊரு நியாயம்???

நீட் விலக்கு எங்கள் இலக்கு.
இன்று நீட் எதிர்ப்புக்கு ஆதரவாக டிஜிட்டல் கையெழுத்து செய்த போது 🙏

account_circle
மா.தங்கராசு(@mathangarasu) 's Twitter Profile Photo

தூயவர், உத்தமர், நேர்மையானவர், வெண்மை நிற அப்பழுக்கற்றவர் என்று தம்பட்டம் அடித்து விட்டு இப்படி ஒரு குற்றச்சாட்டு வரும் போது அதை எதிர் கொண்டு உண்மையை வெளிக்கொணர முயற்சி செய்யாமல் அதிகாரிகளை மாற்றுவது என்பதை என்னவென்று சொல்வது 😔🤦😡

tamil.oneindia.com/news/chennai/d… மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு🙏 CMOTamilNadu M.K.Stalin

account_circle
மா.தங்கராசு(@mathangarasu) 's Twitter Profile Photo

இந்த கவிதை படித்ததும் ஒரு நிமிடம் பல எண்ணங்கள் மனதில் வந்து போனது, என் தாழ்மையான அபிப்பிராயம் இதுபோன்ற கவிதைகள் நம் (மாணவிகள்) மகள்களுக்கு கொடுத்து படிக்க பரிந்துரைக்க வேண்டும், குழந்தைகளின் இழப்பை சிறிதேனும் தடுக்க முடியும் என்று நம்புகிறேன் 🙏 நன்றிங்க திரு.சாம்ராஜ்.🤝🙏

தங்கம் வென்ற தங்ககளுக்கு நெஞ்சார்ந்த நன்றியுடன் வாழ்த்துக்கள் 🙏💐🙌🫡💐

ஊழலற்ற உத்தமர் புல்டோசர் ராஜா சந்நியாசி யோகி அவர்கள் தலைமையில் கீழ் உள்ள மக்கள் போற்றும் மகத்தான ஆட்சி... சபாஷ் 👏🤦😱😡

நடிகர்கள் இதுபோன்ற நிகழ்வுகளை விரும்பா விட்டாலும் ரசிகர்களின் இதுபோன்ற செயலை கண்டிக்க வேண்டும். இதனால் ஏற்படும் பொருளாதார இழப்பை திரையரங்கு உரிமையாளருக்கு யார் தருவார்கள் ரசிகர்களா அல்லது நடிகராக????

பன்னீர் வீரன்(@panneer06jun) 's Twitter Profile Photo

திமுகவில் பலர் இங்கே இருக்கிறார்கள்.. முதலமைச்சர் சொன்னது போல, தனித் தனியாக ஓசை எழுப்பாமல், ஒன்றாய் இணைந்து எழுப்புவோம்..

இந்தப் பதிவை லைக் போடும் அனைவரையும், RT பண்ணும் அனைவரையும் follow செய்கிறேன்..

கரங்கள் இணைத்து,
களத்தை வெல்வோம்..

திமுகவில் பலர் இங்கே இருக்கிறார்கள்.. முதலமைச்சர் சொன்னது போல, தனித் தனியாக ஓசை எழுப்பாமல், ஒன்றாய் இணைந்து எழுப்புவோம்.. இந்தப் பதிவை லைக் போடும் அனைவரையும், RT பண்ணும் அனைவரையும் follow செய்கிறேன்.. கரங்கள் இணைத்து, களத்தை வெல்வோம்.. #எழுவோம்_இணைவோம்
account_circle
மா.தங்கராசு(@mathangarasu) 's Twitter Profile Photo

இதுபோன்ற காம கொடூரர்களை பொதுவெளியில் வைத்து நிர்வாணமாக்கி அவர்களின் அந்தரங்க உறுப்பை அறுத்து எறிந்து விட்டு சாகும் வரை விட்டு விட வேண்டும், காவல்துறை, நீதிமன்றம் எல்லாம் போக கூடாது 😡😡😡

பாஜக என்றால் பாரதிய ஜனதா கட்சி அல்ல பாரதிய ஜல்சா கட்சி எனபது போல அடிக்கடி இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம், ஒழுக்க நெறி என்று கொள்கை உள்ள கட்சிக்கு இது அழகல்ல🤦😔

அய்யா....உத்தமர்களே தமிழ் நாட்டில் கு......விட்டா கூட ஆட்சியை கலைக்க வேண்டும் என்று கூப்பாடு போடும் நல்லவர்களே யோகி அவர்களோட பொற்கால ஆட்சி பற்றி வாய் திறந்து ஏதாவது???

account_circle
ராஜ கண்ணன்(@KannanK88026572) 's Twitter Profile Photo

இந்த பதிவு 3 பேருக்கு பொருந்தும்
1 மோடி
2அண்ணாமலை 3
சைமன்

இந்த பதிவு 3 பேருக்கு பொருந்தும் 1 மோடி 2அண்ணாமலை 3 சைமன்
account_circle
மா.தங்கராசு(@mathangarasu) 's Twitter Profile Photo

மனமார்ந்த வாழ்த்துக்கள் தங்க மங்கைகளே🥰🙏💐👏👌💐🌺💐🙏🫡