Mannachanallur S.Kathiravan MLA (@manachanallursk) 's Twitter Profile
Mannachanallur S.Kathiravan MLA

@manachanallursk

#MLA for Mannachanallur Constituency,Trichy district || Trichy North District #DMK

ID: 1364540723488428033

linkhttps://www.facebook.com/mannachanallurS.KathiravanMLA calendar_today24-02-2021 11:40:53

1,1K Tweet

3,3K Followers

19 Following

Mannachanallur S.Kathiravan MLA (@manachanallursk) 's Twitter Profile Photo

இன்று மண்ணச்சநல்லூர் சட்டமன்ற அலுவலகத்தில் கழக நிர்வாகிகளையும், பொதுமக்களையும் சந்தித்தபோது! #MKStalin || #UdhayanidhiStalin || #KNNehru || #TNGovt || #DMKGovt || #DMK || #MLA || #MKStalinGovernment || #mannachanallurskathiravan

இன்று மண்ணச்சநல்லூர் சட்டமன்ற அலுவலகத்தில் கழக நிர்வாகிகளையும், பொதுமக்களையும் சந்தித்தபோது!

#MKStalin || #UdhayanidhiStalin || #KNNehru || #TNGovt || #DMKGovt || #DMK || #MLA || #MKStalinGovernment || #mannachanallurskathiravan
Mannachanallur S.Kathiravan MLA (@manachanallursk) 's Twitter Profile Photo

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலையும்,இந்த துயரத்தைத் தாங்கும் வலிமையையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்!🙏 #rip #karur

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

கரூரில் நடந்துள்ள துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும் - வதந்திகளையும் பரப்ப வேண்டாம். அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். #KarurTragedy

DMK (@arivalayam) 's Twitter Profile Photo

கரூர் வேலுச்சாமிபுரத்தில் சம்பவம் நடைபெற்ற மறுநாள் 2000 செருப்புகளுக்கு மேல் கிடந்தன. ஒரு காலி தண்ணீர் பாட்டிலையாவது, யாராவது பார்த்தீர்களா? வந்தவர்களுக்கு தேவையான தண்ணீர், பிஸ்கட் வசதிகள் எதுவும் செய்துக் கொடுக்கவில்லை. - கரூர் மாவட்ட கழகச் செயலாளர் திரு V.Senthilbalaji - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

மணிப்பூர் கலவரம், குஜராத் மோர்பி பால விபத்து, உத்தர பிரதேசத்தில் கும்பமேளா பலிகளுக்கெல்லாம் உடனடியாக விசாரணைக் குழுவை அனுப்பாத பா.ஜ.க., கரூரில் காட்டும் வேகத்தின் காரணம் என்ன? நிச்சயமாக அக்கறை இல்லை! முழுக்க முழுக்க 2026 தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடும் அற்பச் செயல்! அடுத்தவர்

மணிப்பூர் கலவரம், குஜராத் மோர்பி பால விபத்து, உத்தர பிரதேசத்தில் கும்பமேளா பலிகளுக்கெல்லாம் உடனடியாக விசாரணைக் குழுவை அனுப்பாத பா.ஜ.க., கரூரில் காட்டும் வேகத்தின் காரணம் என்ன?

நிச்சயமாக அக்கறை இல்லை! முழுக்க முழுக்க 2026 தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடும் அற்பச் செயல்!

அடுத்தவர்
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

கீழடி கண்டேன், பெருமிதம் கொண்டேன்! 👥 திறந்து வைத்த 30 மாதங்களில் 12 லட்சம் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது #கீழடி அருங்காட்சியகம். 🌎 வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருவோரும் தமிழரின் தொன்மை கவினுறக் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது கண்டு வியப்பதை இன்று திடீர் ஆய்வுக்காக

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

கரூர் துயரம் குறித்து மாண்பமை உயர்நீதிமன்றம் கூறியுள்ள கருத்துகள், வழிகாட்டுதல்கள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு மிகத் தீவிரமாக கவனத்தில் கொண்டு செயலாற்றி வருகிறது. கரூரில் நடந்த துயரத்தால் நாம் அனைவருமே நெஞ்சம் கலங்கிப் போயிருக்கிறோம். தம் அன்புக்குரியோரை இழந்து தவிக்கும் ஒவ்வொரு

கரூர் துயரம் குறித்து மாண்பமை உயர்நீதிமன்றம் கூறியுள்ள கருத்துகள், வழிகாட்டுதல்கள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு மிகத் தீவிரமாக கவனத்தில் கொண்டு செயலாற்றி வருகிறது.

கரூரில் நடந்த துயரத்தால் நாம் அனைவருமே நெஞ்சம் கலங்கிப் போயிருக்கிறோம். தம் அன்புக்குரியோரை இழந்து தவிக்கும் ஒவ்வொரு
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

"தமிழ்நாடு யாருடன் போராடும்?" என ஆளுநர் கேட்டுள்ளார்… இந்தி மொழியை ஏற்றுக்கொண்டால்தான், கல்வி நிதியைக் கொடுப்போம் என இருக்கும் ஆணவத் திமிருக்கு எதிராகப் போராடும்! அறிவியல் மனப்பான்மையை விதைக்கும் கல்வி நிலையங்களுக்குள் சென்று மூடநம்பிக்கைகளையும் - புரட்டுக் கதைகளையும் சொல்லி,

Mannachanallur S.Kathiravan MLA (@manachanallursk) 's Twitter Profile Photo

கிராம சபைக் கூட்டத்தில் காணொளி வாயிலாக முதலமைச்சர் அவர்கள் உரையாற்ற உள்ளார் #நம்மஊர்_நம்மஅரசு

கிராம சபைக் கூட்டத்தில் காணொளி வாயிலாக முதலமைச்சர் அவர்கள் உரையாற்ற உள்ளார்

#நம்மஊர்_நம்மஅரசு
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

சட்டம் இயற்றும் அதிகாரம் முழுக்க முழுக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கே சொந்தம்! தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழகச் சட்டமுன்வடிவு தொடர்பாக ஆளுநர் அனுப்பியுள்ள செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பேரவையின் மாண்பைக் குறைக்ககூடிய

சட்டம் இயற்றும் அதிகாரம் முழுக்க முழுக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கே சொந்தம்!

தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழகச் சட்டமுன்வடிவு தொடர்பாக ஆளுநர் அனுப்பியுள்ள செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பேரவையின் மாண்பைக் குறைக்ககூடிய