மாறன் பாண்டியன் (@maaran_pandi) 's Twitter Profile
மாறன் பாண்டியன்

@maaran_pandi

தீதும் நன்றும் பிறர் தர வாரா ! தமிழன்....

ID: 1056202852337512449

calendar_today27-10-2018 15:15:58

77,77K Tweet

12,12K Followers

1,1K Following

SanJeevan1721 (@sanjeevan172) 's Twitter Profile Photo

🚨 The Truth Behind the “Periyar Portrait at Oxford” Claim •📍 Venue: Nissan Lecture Theatre, St Antony’s College, Oxford •💷 Fact: This is a paid-for hire space (Oxford venues cost about £220–£500 per hour). •📝 Reality: The so-called “portrait release” was a private event,

உக்கிரபுத்தன் (@chaste_tamil) 's Twitter Profile Photo

எவ்வளவு ஆபத்திற்கு மத்தியில் நம் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது இது போன்ற நிகழ்வுகளின் மூலம் நமக்கு தெரிய வருகிறது. அதிகமான தொழிற்சாலைகள் கொண்ட மாநிலம் என மார்தட்டி கொண்டால் போதாது அந்த தொழிற்சாலைகள் மக்களுக்கு பாதிப்பில்லாமல் இயங்க வேண்டும்.

Deepan Prasath R (@deepanprasath21) 's Twitter Profile Photo

ராமசாமியை அடிச்ச அடில.... திராவிடக் கும்பல் உலகம் முழுதும் தூக்கிட்டு சுத்துறானுக.... 😁 அவனை எங்க வேணா கூட்டிட்டு போ, ஏன் நிலால வெச்சு விழா கொண்டாடு.... 🤷 ஆனா அந்த தமிழ் இன விரோதியை எங்ககிட்ட தூக்கிட்டு வராத 😼💥

ராமசாமியை அடிச்ச அடில....

திராவிடக் கும்பல் உலகம் முழுதும் தூக்கிட்டு சுத்துறானுக.... 😁

அவனை எங்க வேணா கூட்டிட்டு போ, ஏன் நிலால  வெச்சு விழா கொண்டாடு.... 🤷

ஆனா அந்த  தமிழ் இன விரோதியை எங்ககிட்ட தூக்கிட்டு வராத  😼💥
விக்கி  (@vickyparkavv) 's Twitter Profile Photo

பல கட்சி மாறின அத்தை இன மொழி வெறி அட்ராசிட்டிகள் 🤣🤣

பல கட்சி மாறின அத்தை இன மொழி வெறி அட்ராசிட்டிகள் 🤣🤣
TNTV தமிழ் ஊடகம் (@v_vishwaa) 's Twitter Profile Photo

#தமிழ்ஊடகம் வார இதழின் படிகளை #நாம்தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் #saattaiduraimurugan துரை முருகன் Duraimurugan அவர்களிடம் அளித்தோம். வாழ்த்துகளையும் மகிழ்ச்சிகளையும் பகிர்ந்து கொண்டார்.

#தமிழ்ஊடகம் வார இதழின் படிகளை #நாம்தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் #saattaiduraimurugan துரை முருகன் <a href="/Saattaidurai/">Duraimurugan</a> அவர்களிடம் அளித்தோம். 

வாழ்த்துகளையும் மகிழ்ச்சிகளையும் பகிர்ந்து கொண்டார்.
மாறன் பாண்டியன் (@maaran_pandi) 's Twitter Profile Photo

26 வயசு இளைஞனுக்கு இவ்வளவு அரசியல்த் தெளிவு இருக்கிறதென்றால் அதுதான் நாம் தமிழர் கட்சியின் அரசியல் வெற்றி 🔥🔥 விஜய் இரசிகர்தான் ஆனால் விஜய்க்கே அரசியல் கற்றுக்கொடுக்கும் சீமானின் மாணவன் 😊

கதிர்நம்பி (@kathirnambi) 's Twitter Profile Photo

கவிஞர் பூவை செங்குட்டுவன் நேற்று காலமானார். 10,000 பாடல்களுக்கு மேல் எழுதிய கவிஞர் நான்கு முதல்வர்களுக்கு பாடல் எழுதியவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். சிவகங்கை மண்ணைச் சேர்ந்த கவிஞரின் பாடல்கள் ஒவ்வொன்றும் ஆழக்கடல் முத்துக்கு நிகரானவை. கவிஞருக்கு புகழஞ்சலி!

கவிஞர் பூவை செங்குட்டுவன் நேற்று காலமானார். 10,000 பாடல்களுக்கு மேல் எழுதிய கவிஞர் நான்கு முதல்வர்களுக்கு பாடல் எழுதியவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். சிவகங்கை மண்ணைச் சேர்ந்த கவிஞரின் பாடல்கள் ஒவ்வொன்றும் ஆழக்கடல் முத்துக்கு நிகரானவை. கவிஞருக்கு புகழஞ்சலி!
குவிரன் (@kuviran2) 's Twitter Profile Photo

அவ்வளவு ரோசம் வந்தா நாக்க புடிங்கிட்டு தூக்கு போட்டு தொங்குடா ரவுடிப்பயல! திமுககிட்ட கொத்தடிமை வேலை பாத்து பிழைச்சிகிட்டு ரோசம் வேற வருதா? Thol. Thirumavalavan

Duraimurugan (@saattaidurai) 's Twitter Profile Photo

கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வேண்டுமென அமைப்பாய் திரள்வோம் நூலில் ஜனநாயகம் பேசிய திருமாவளவன் அவர்களே ! இதுதான் உங்கள் கருத்துரிமையா? Thol. Thirumavalavan

இடும்பாவனம் கார்த்திக் (@idumbaikarthi) 's Twitter Profile Photo

காலித்தனம் செய்! செருப்பை எடுத்துவீசு! தெறித்து ஓடு! இதுக்கு எதுக்குண்ணே 'அமைப்பை திரள்வோம்' ன்னு 520 பக்கத்துல புத்தகம் போட்டீங்க? Thol. Thirumavalavan

Deepan Prasath R (@deepanprasath21) 's Twitter Profile Photo

தெலுங்கர்களை மட்டும் கையில் வைத்துக்கொண்டு, போலியாக ‘தமிழர் ஆட்சி’ எனக் கூறிக் கொண்டிருக்கிறார்கள்." - பாலபிரஜாபதி அடிகளார்

தெலுங்கர்களை மட்டும் கையில் வைத்துக்கொண்டு, போலியாக ‘தமிழர் ஆட்சி’ எனக் கூறிக் கொண்டிருக்கிறார்கள்." 

     - பாலபிரஜாபதி அடிகளார்
மாறன் பாண்டியன் (@maaran_pandi) 's Twitter Profile Photo

திருமா வேங்கை வயல் பிரச்சினைக்கு திமுக அரசுக்கு ஆதரவாக எப்படி முட்டுக்கொடுத்தாருன்னு எல்லோருக்கும் தெரியும்... கொத்தடிமையை தலைவனா வச்சுக்கிட்டு உங்களுக்கு எதுக்குடா ரோச மயிறு வருது...

விக்கி  (@vickyparkavv) 's Twitter Profile Photo

டேய் லூசு நாங்க தனித்து போட்டி என்று எப்போவோ சொல்லிட்டோம் டா

டேய் லூசு நாங்க தனித்து போட்டி என்று எப்போவோ சொல்லிட்டோம் டா