L Sambath MLA (@lsambath_mla) 's Twitter Profile
L Sambath MLA

@lsambath_mla

An Advocate| ORGANIZER, Puducherry State Dravida Munnetra Kazhagam (DMK) Youth Wing|
MEMBER OF LEGISLATIVE ASSEMBLY| MLA, Mudaliarpet Constituency, Puducherry

ID: 1401992826351603717

calendar_today07-06-2021 20:02:22

326 Tweet

894 Followers

58 Following

DMK Youth Wing (@dmk_youthwing) 's Twitter Profile Photo

"எங்களுடைய வெற்றி ஏதோ 10 ஆண்டுகளில் கிடைத்த வெற்றி அல்ல. எங்கள் பாட்டன் நீதிக்கட்சி இட்ட அஸ்திவாரத்தின்மீது ஏற்பட்ட வெற்றி.” - பேரறிஞர் அண்ணா #RememberingAnna #அண்ணா

"எங்களுடைய வெற்றி ஏதோ 10 ஆண்டுகளில் கிடைத்த வெற்றி அல்ல. எங்கள் பாட்டன் நீதிக்கட்சி இட்ட அஸ்திவாரத்தின்மீது ஏற்பட்ட வெற்றி.”  - பேரறிஞர் அண்ணா

#RememberingAnna #அண்ணா
DMK Youth Wing (@dmk_youthwing) 's Twitter Profile Photo

மாவட்ட-மாநகர-மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் உரக்க ஒலித்த #GetOutModi #கழக_இளைஞர்_அணி Udhay

L Sambath MLA (@lsambath_mla) 's Twitter Profile Photo

இன்று புதுச்சேரி மாநிலத்திற்கு பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தந்திருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழ் நாட்டின் மாண்புமிகு முதல்வர், திராவிட மாடல் நாயகன், தலைவர் தளபதியார் M.K.Stalin அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்த தருணம்.

DMK IT WING (@dmkitwing) 's Twitter Profile Photo

எவ்வித கொள்கை சமரசமின்றி தமிழ்நாட்டை காக்க ஆதிக்க சக்திகளை எதிர்த்து தொடர்ந்து சமர் செய்யும் திராவிடர் நாயகர் திரு M.K.Stalin அவர்களுடன் நின்று நம் மாநில உரிமைகளை காப்போம்!🔥 #FairDelimitationForTN

L Sambath MLA (@lsambath_mla) 's Twitter Profile Photo

ஐம்பதாவது முறையாக இரத்த தானம் செய்த தருணம். புதுவையில் உள்ள தனியார் மருத்துவமனையான Cluny' மருத்துவமனையில் நான்கு நாட்களுக்கு முன்பாக என்னை தொடர்பு கொண்டு பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் தொற்று இருப்பதாக கூறினர், மேலும் அக்குழந்தைக்கு O- Negative வகையான இரத்தம்

ஐம்பதாவது முறையாக இரத்த தானம் செய்த தருணம்.

புதுவையில் உள்ள தனியார் மருத்துவமனையான Cluny' மருத்துவமனையில் நான்கு நாட்களுக்கு முன்பாக என்னை தொடர்பு கொண்டு பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் தொற்று இருப்பதாக கூறினர், மேலும் அக்குழந்தைக்கு O- Negative வகையான இரத்தம்
L Sambath MLA (@lsambath_mla) 's Twitter Profile Photo

தமிழர்கள் வாழ்வில் ஒளியேற்ற திராவிடச் சூரியன் உதித்தெழுந்த நாள் இன்று! 🌄 #கலைஞர்102

L Sambath MLA (@lsambath_mla) 's Twitter Profile Photo

முதலியார்பேட்டையில் உள்ள வேல்ராம்பட்டு ஏரியின் 21 ஆண்டுகளாக இருந்த மீன்பிடி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு பொதுமக்களுக்கு அர்ப்பணிப்பு..

L Sambath MLA (@lsambath_mla) 's Twitter Profile Photo

எங்களது இளைஞரணி செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் துணையாக நின்று கொண்டிருக்கும் எங்களின் துணை செயலாளர் அன்பு சகோதரர் திரு. பிரபு கஜேந்திரன் Prabhugajendran அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

எழுத்து, அரசியல், மற்றும் தமிழரசின் ஒளிவிழிக்குள் என்றும் நிலைத்திருக்கும் ஒளிமுத்தம் – உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் வரலாறாக மாற்றிய வரிசைமிக்க மனிதர் நீங்கள். இன்று உங்கள் நினைவு நாளில், நம்மை வழிநடத்தும் உங்கள் சிந்தனைகள், உங்கள் நெறிகள், உங்கள் தொண்டு — என்றென்றும் எங்கள்

எழுத்து, அரசியல், மற்றும் தமிழரசின் ஒளிவிழிக்குள் என்றும் நிலைத்திருக்கும் ஒளிமுத்தம் –
உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் வரலாறாக மாற்றிய வரிசைமிக்க மனிதர் நீங்கள்.

இன்று உங்கள் நினைவு நாளில், நம்மை வழிநடத்தும் உங்கள் சிந்தனைகள், உங்கள் நெறிகள், உங்கள் தொண்டு —
என்றென்றும் எங்கள்
L Sambath MLA (@lsambath_mla) 's Twitter Profile Photo

தமிழ் மக்களின் தலைவர், ஆயுள் முழுவதும் தமிழுக்கும் சமூக நலத்துக்கும் அர்ப்பணித்த தலைசிறந்த statesman, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளில் கண்கொண்ட வணக்கம் செலுத்துகிறோம். அவர் விதைத்த தொண்டுப் பாதை எங்களுக்குச் சுடரொளி. #kalaingarforever

L Sambath MLA (@lsambath_mla) 's Twitter Profile Photo

வேலைவாய்ப்பில் புதுச்சேரி மக்களை புறக்கணிக்கும் ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து இன்று காலை புதுச்சேரி மாநில திமுக M.K.Stalin Udhay DMK DMK Youth Wing சார்பில் நடைபெற்ற பெருந்திரள் மக்கள் போராட்டம். Narendra Modi PMO India Jagat Prakash Nadda JIPMER - Official

வேலைவாய்ப்பில் புதுச்சேரி மக்களை புறக்கணிக்கும் ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து இன்று காலை புதுச்சேரி மாநில திமுக M.K.Stalin Udhay DMK DMK Youth Wing  சார்பில் நடைபெற்ற பெருந்திரள் மக்கள் போராட்டம்.

Narendra Modi PMO India Jagat Prakash Nadda JIPMER - Official
L Sambath MLA (@lsambath_mla) 's Twitter Profile Photo

ஓட்டு திருடும் பாஜக - ராகுல் போராட்டத்திற்கு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் ஆதரவு. தேர்தல் ஆணையத்தை பாஜக தனது தேர்தல் மோசடி எந்திரமாக மாற்றியுள்ளது. ராகுல் வழிநடத்தும் போராட்டத்தில் திமுக தோளோடு தோள் நிற்கிறது. ஜனநாயகத்தை பாஜக பட்டப்பகலில் கொள்ளையடிப்பதை அமைதியாகப்

ஓட்டு திருடும் பாஜக - ராகுல் போராட்டத்திற்கு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் ஆதரவு.

தேர்தல் ஆணையத்தை பாஜக தனது தேர்தல் மோசடி எந்திரமாக மாற்றியுள்ளது.

ராகுல் வழிநடத்தும் போராட்டத்தில் திமுக தோளோடு தோள் நிற்கிறது. ஜனநாயகத்தை பாஜக பட்டப்பகலில் கொள்ளையடிப்பதை  அமைதியாகப்
L Sambath MLA (@lsambath_mla) 's Twitter Profile Photo

கள்ள லாட்டரியை கொடுத்து பணத்தை சுரண்டுவான்!!! சினிமா டிக்கெட் கொடுத்து ஓட்ட சுரண்டுவான் M.K.Stalin Udhay DMK DMK Youth Wing RRSenthil_MLA_PDY @puducherrydmk

கள்ள லாட்டரியை கொடுத்து பணத்தை சுரண்டுவான்!!!

சினிமா டிக்கெட் கொடுத்து  ஓட்ட சுரண்டுவான்

M.K.Stalin Udhay DMK DMK Youth Wing RRSenthil_MLA_PDY @puducherrydmk
L Sambath MLA (@lsambath_mla) 's Twitter Profile Photo

சுதந்திர தினத்தன்று டெல்லியில் நாட்டின் பிரதமரும், குடியரசுத் தினத்தன்று குடியரசுத் தலைவர்களுமே கொடியேற்றி வருகின்றனர். நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலங்களிலும் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தேசியக்கொடி ஏற்றுவதும், குடியரசுத் தினத்தன்று மாநில ஆளுநர் தேசிய கொடியேற்றுவதும் தற்போது

#எல்லார்க்கும்_எல்லாம் என்ற லட்சியத்தின் முகங்கள்தான் பொதுவுடமை இயக்கங்களும், திராவிட இயக்கங்களும்! -கழக தலைவர்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள். Udhay DMK DMK Youth Wing

#எல்லார்க்கும்_எல்லாம் என்ற லட்சியத்தின் முகங்கள்தான் பொதுவுடமை இயக்கங்களும்,
திராவிட இயக்கங்களும்!
-கழக தலைவர்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள்.

Udhay DMK DMK Youth Wing