ARUN (@lakshmanan6221) 's Twitter Profile
ARUN

@lakshmanan6221

ID: 1834797706969022464

calendar_today14-09-2024 03:34:15

90 Tweet

5 Takipçi

315 Takip Edilen

Vijay Fans Trends (@vijayfanstrends) 's Twitter Profile Photo

தவெக மாநாட்டிற்கு இடம் தந்த குடும்பங்களுக்கு விருந்தளித்த நிகழ்ச்சியின் புகைப்படத் தொகுப்பு #TamilagaVettriKazhagam #TVKVijay TVK Vijay

தவெக மாநாட்டிற்கு  இடம் தந்த குடும்பங்களுக்கு விருந்தளித்த நிகழ்ச்சியின்  புகைப்படத் தொகுப்பு 

#TamilagaVettriKazhagam #TVKVijay <a href="/tvkvijayhq/">TVK Vijay</a>
Vîjäy கழகம்™ 🇪🇸 (@vj_kazahagam) 's Twitter Profile Photo

இதிலிருந்து அனைத்து மக்களும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் மாநாடு நடத்துவதற்காக நிலம் கொடுத்த மக்களையே TVK Vijay இவ்வளவு கவனிக்கும் பொழுது தனக்கு வாக்கு செலுத்தி ஜெயிக்க வைக்க போகின்ற மக்களை எவ்வாறு கவனிப்பார் என்று நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் 💖💖

ஆட்டோக்காரன் 🛺 (@rajesh_lms) 's Twitter Profile Photo

MGR விருது கருணாநிதி கையால் 💪 இந்த விருதை கொடுக்கும் போது கருணாநிதிக்கு தெரிந்திருக்காது இந்த பையன் தான் MGR மாதிரி வளர்ந்து வந்து திமுகவை தோற்க்கடிப்பான் என்று... மீண்டும் ஒலிக்கும் மூன்றெழுத்து மந்திரம் விஜய் 💥 #தமிழகவெற்றிக்கழகம்

MGR விருது கருணாநிதி கையால் 💪

இந்த விருதை கொடுக்கும் போது கருணாநிதிக்கு தெரிந்திருக்காது இந்த பையன் தான் MGR மாதிரி வளர்ந்து வந்து திமுகவை தோற்க்கடிப்பான் என்று...

மீண்டும் ஒலிக்கும்
மூன்றெழுத்து மந்திரம் விஜய் 💥

#தமிழகவெற்றிக்கழகம்
Nanban (@yournanban) 's Twitter Profile Photo

வாக்காளர் சிறப்பு முகாமில் திமுக மட்டுமே கலந்துகொள்ள வேண்டுமா Udhay ? எதற்கு இந்த பயம், பதட்டம்? மக்கள் பணியை செய்யும் எங்களை உங்களின் அச்சுறுத்தல் ஒருபோதும் கட்டுப்படுத்தாது. சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்ள வேண்டாம் ! #தமிழகவெற்றிக்கழகம்

Harish N S (@harish_ns149) 's Twitter Profile Photo

எல்லா விமர்சனங்களையும் தாண்டி, இந்த மக்களுக்கு இப்படி ஒரு உணர்வை வேறு எவனாலும் கொடுக்க முடியாது 🙏🥹 #தமிழகவெற்றிக்கழகம் x.com/Mahi14345/stat…

TVK Vijay (@tvkvijayhq) 's Twitter Profile Photo

புயல், எப்போதும் பேரிடரையும் பெரும் பாதிப்பையும் மக்களுக்கு உண்டாக்கும் ஓர் இயற்கைச் சீற்றமே. அதில் இருவேறு கருத்துக்கு இடமே இல்லை. இருப்பினும் எவ்வளவு பெரிய புயல், இயற்கைப் பேரிடர் வந்தாலும் நம்மைக் காக்க, நாம் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த அரசு இருக்கிறது, ஆட்சியாளர்கள் உள்ளனர்

குட்டி (@ak_annna_) 's Twitter Profile Photo

கிடச்ச மேடைய கரெக்ட்டா யூஸ் பண்ணிகிட்டான் ஆதவ்..

Sonia Arunkumar (@rajakumaari) 's Twitter Profile Photo

அவரு உழைத்து நடித்து சம்பாதித்து வாழ்றாரு, திமுகவிடம் கூழைக் கும்பிடு போட்டு பொழப்பை ஓட்ற சுயமரியாதை இல்லாத கும்பல் தானே நீங்கன்னு திருப்பி யாராவது கேட்றப்போறாங்க. மரியாதையா பேசுங்க. இல்லைன்னா மரியாதை கெட்டுப்போகும். Aloor Sha Navas

TVK Vijay (@tvkvijayhq) 's Twitter Profile Photo

பேரன்பிற்கும் மரியாதைக்கும் உரிய சூப்பர் ஸ்டார் திரு. Rajinikanth அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.