KKR Saminathan (@kkr_saminathan) 's Twitter Profile
KKR Saminathan

@kkr_saminathan

🖤❤️| KKR Saminathan MCA |Belongs to #Dravidian Stock | #Aringar Anna | #Kalaingar | #ThalapathiMKS | 📍Mayiladuthurai Dt | Poombuhar Constituency |

ID: 955760498561044480

calendar_today23-01-2018 11:13:54

166 Tweet

68 Followers

747 Following

Nivedha M Murugan MLA (@nivedhamurugan_) 's Twitter Profile Photo

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட நாயகர் தளபதியார் அவர்களை ஆளுநருக்கு எதிரான வழக்கில் வரலாற்று வெற்றியை ஈட்டி தந்ததற்காக தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த போது M.K.Stalin Udhay DMK

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட நாயகர் தளபதியார் அவர்களை ஆளுநருக்கு எதிரான வழக்கில் வரலாற்று வெற்றியை ஈட்டி  தந்ததற்காக தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த போது
M.K.Stalin
Udhay
DMK
DMK IT WING (@dmkitwing) 's Twitter Profile Photo

Tamil Nadu and Its Legacy of Resistance! From Thanthai Periyar’s radical reforms to Perarignar Anna’s battle for state autonomy, from Thalaivar Kalaignar’s unwavering voice for social justice to Dravida Nayagar M.K.Stalin’s relentless fight against fascism, the #DMK stands tall

Tamil Nadu and Its Legacy of Resistance!

From Thanthai Periyar’s radical reforms to Perarignar Anna’s battle for state autonomy, from Thalaivar Kalaignar’s unwavering voice for social justice to Dravida Nayagar M.K.Stalin’s relentless fight against fascism, the #DMK stands tall
P.M.Sridhar (@sridharpm3) 's Twitter Profile Photo

அரசு ஊழியர்களுக்கு முதலமைச்சர் வெளியிட்ட 9 புதிய அறிவிப்புகள்! #TNAssembly M.K.Stalin | Udhay | Dr. T R B Rajaa | DMK | DMK IT WING

அரசு ஊழியர்களுக்கு முதலமைச்சர் வெளியிட்ட 9 புதிய அறிவிப்புகள்!

#TNAssembly
M.K.Stalin | Udhay | Dr. T R B Rajaa | DMK | DMK IT WING
DMK IT WING (@dmkitwing) 's Twitter Profile Photo

இளைஞர்களை சீரழிக்கக்கூடிய போதைப்பொருட்களை அடியோடு ஒழிக்க தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதிமுக அரசை விடவும் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது திமுக அரசு. - சட்டப்பேரவையில் மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள் #TNAssembly

DMK (@arivalayam) 's Twitter Profile Photo

தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் காலியிடங்களை விரைவில் நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளது! - மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள் #TNAssembly

DMK (@arivalayam) 's Twitter Profile Photo

உலக தொழிலாளர் தினத்தையொட்டி சென்னை மே தின நினைவுச் சின்னத்திற்கு கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்! #MayDay2025

உலக தொழிலாளர் தினத்தையொட்டி சென்னை மே தின நினைவுச் சின்னத்திற்கு கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்!

#MayDay2025
Nivedha M Murugan MLA (@nivedhamurugan_) 's Twitter Profile Photo

உழைக்கும் தோழர்கள் அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள் Mayiladuthurai DMK

உழைக்கும் தோழர்கள் அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்
Mayiladuthurai DMK
BCCI (@bcci) 's Twitter Profile Photo

𝗧𝗵𝗮𝗻𝗸 𝘆𝗼𝘂, 𝗩𝗶𝗿𝗮𝘁 𝗞𝗼𝗵𝗹𝗶! 🙌 An era ends in Test cricket but the legacy will continue FOREVER! 🫡🫡 Virat Kohli, the former Team India Captain retires from Test cricket. His contributions to #TeamIndia will forever be cherished! 👏 👏

𝗧𝗵𝗮𝗻𝗸 𝘆𝗼𝘂, 𝗩𝗶𝗿𝗮𝘁 𝗞𝗼𝗵𝗹𝗶! 🙌

An era ends in Test cricket but the legacy will continue FOREVER! 🫡🫡

Virat Kohli, the former Team India Captain retires from Test cricket.

His contributions to #TeamIndia will forever be cherished! 👏 👏
Dr V P Jeyaseelan (@jeyaseelan_vp) 's Twitter Profile Photo

ஒரு கிராமத்தில் ஒதுக்குப்புறமாக ஆழ்ந்த அமைதியிலிருந்த இந்த வீடு யாருடையது என்றேன் ? கலெக்டரின் கள ஆய்வுக் கேள்விகளை ஓரளவிற்கு யூகித்தறியவல்ல தாசில்தாரே சற்று திகைத்து அருகில் இருந்த ஆர்‌.ஐ‌ யைப் பார்த்தார் ! பதில் தெரிந்தாலும் கேள்வி புரியாததால் ஆர்.ஐ, விஏஓ வை

ஒரு கிராமத்தில்
ஒதுக்குப்புறமாக
ஆழ்ந்த அமைதியிலிருந்த
இந்த வீடு யாருடையது என்றேன் ?

கலெக்டரின் கள ஆய்வுக் கேள்விகளை
ஓரளவிற்கு யூகித்தறியவல்ல
தாசில்தாரே சற்று திகைத்து
அருகில் இருந்த ஆர்‌.ஐ‌ யைப் பார்த்தார் !

பதில் தெரிந்தாலும்
கேள்வி புரியாததால்
ஆர்.ஐ,  விஏஓ வை
P.M.Sridhar (@sridharpm3) 's Twitter Profile Photo

வெந்ததைத் தின்று வாயில் வந்ததை உளறும் மனிதர், தகுதி திறமை என பேசி நாட்டு மக்கள் நெஞ்சில் நயமாய் நஞ்சைக் கலக்கின்றார்கள். #கலைஞர்102

வெந்ததைத் தின்று வாயில் வந்ததை உளறும் மனிதர், தகுதி திறமை என பேசி நாட்டு மக்கள் நெஞ்சில் நயமாய் நஞ்சைக் கலக்கின்றார்கள்.

#கலைஞர்102