Joseph vijay (@keedhakannan) 's Twitter Profile
Joseph vijay

@keedhakannan

Vetti

ID: 3727729693

calendar_today29-09-2015 16:46:08

124 Tweet

1,1K Followers

4,4K Following

⭐ Kishore Vijay ❤️ (@iam_kishorevj) 's Twitter Profile Photo

#Theri ! மெகா மகா வசூலில் #தெறி 'யாட்டம் கொண்டாட்டம் ! Tomorrow Paper Ad ! #Ilayathalapathy #Vijay ! atlee !

#Theri ! மெகா மகா வசூலில் #தெறி 'யாட்டம் கொண்டாட்டம் !
Tomorrow Paper Ad !
#Ilayathalapathy #Vijay ! <a href="/Atlee_dir/">atlee</a> !
Mσʂƚ🎄EʅιɠιႦʅҽ🎄Bαƈԋҽʅσɾ (@manumechster) 's Twitter Profile Photo

விவசாயிகள் தற்கொலைக்கு குடும்ப பிரச்சனையே காரணம் #ஜெயலளிதா அந்த தண்ணி என் தண்ணி இல்ல .. 😂😂😂😂😂😂😂

விவசாயிகள் தற்கொலைக்கு குடும்ப
பிரச்சனையே காரணம் #ஜெயலளிதா 

அந்த தண்ணி என் தண்ணி இல்ல ..
😂😂😂😂😂😂😂
Blood raven (@santhoshbalaji_) 's Twitter Profile Photo

நான் மட்டும் தான் உன்னுட்ட சண்டை போடுவேன் வேற யாரு போடமுடியும்

நான் மட்டும் தான் உன்னுட்ட சண்டை போடுவேன் வேற யாரு போடமுடியும்
டீ (@teakkadai1) 's Twitter Profile Photo

சில இயக்குநர்கள் கிட்ட ஒரு கதை மட்டும்தான் இருக்கும். சிலர் கிட்ட ஒரு கதாபாத்திரம் மட்டும் இருக்கும். முத்தையா இரண்டாம் வகை. #மருது

நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi (@naamtamilarorg) 's Twitter Profile Photo

கடைசி மீனும் பிடிபட்ட பிறகு கடைசி மரமும் வெட்டப்பட்ட பிறகு கடைசி நதியும் நஞ்சான பிறகுதான் தெரியும் #பணத்தை சாப்பிட முடியாதென்று! #நாம்தமிழர்

சௌமியா (@sowmya_16) 's Twitter Profile Photo

உனக்கு என்று தீர்மானித்தது நிச்சயம் உனக்காக தான் இருக்கும், ஆனால் அதை நீ தான் உன் முயற்சியால் அடைய வேண்டும்..

Aravind (@fidonomics) 's Twitter Profile Photo

"பெண்கள் பாதுகாப்பில் தமிழகம் முதலிடம்.." - ஜெயா # ஊருக்கே பாதுகாப்பு குடுத்த DSP விஷ்ணுப்ரியா கொலை எல்லாம் பக்கத்து மாநிலமா? #JayaFails

m👀ngil (@itzds) 's Twitter Profile Photo

எதற்காக இந்த பிறவி என எண்ணும் வேளையில், சிலரது முகம் நெஞ்சோடு ஒட்டிக்கொள்ளும். அவர்களே நம் வாழ்க்கை