Vivekh actor(@Actor_Vivek) 's Twitter Profileg
Vivekh actor

@Actor_Vivek

Actor.Padmashree awardee by indian govt.Done 500+movies.Hav done 33.23 lacs plantings so far. Target 1 cr trees.Goes by the guidance of abdul kalam ayya

ID:1402944379

linkhttps://www.instagram.com/actorvivekh/?hl=en calendar_today04-05-2013 17:33:56

7,7K Tweets

3,9M Followers

123 Following

Vivekh actor(@Actor_Vivek) 's Twitter Profile Photo

Thank you SIIMA for honouring my dad with the award for Best Actor In a Comedy role - 2020 for Dharala Prabhu. ☺️🙏 Thank you very much Yogi Babu anna for receiving it and bringing it home. Thanks to the team of 🙏 As always, grateful and indebted to the fans🙏

Thank you @siima for honouring my dad with the award for Best Actor In a Comedy role - 2020 for Dharala Prabhu. ☺️🙏 Thank you very much @iYogiBabu anna for receiving it and bringing it home. Thanks to the team of #DharalaPrabhu 🙏 As always, grateful and indebted to the fans🙏
account_circle
Vivekh actor(@Actor_Vivek) 's Twitter Profile Photo

அரசு சுகாதாரத்துறை செயலர் Dr J Radhakrishnan IAS ஓமந்தூரார் மருத்துவமனை டீன் மரு. ஜெயந்தி , மருத்துவர்கள் Ananda Kumar Dr Ramesh Mahalingam ஆகியோருக்கு என் நன்றி.

account_circle
Vivekh actor(@Actor_Vivek) 's Twitter Profile Photo

இதை நான் மிக உயர்ந்த பாராட்டாக கருதுகிறேன் ! மிக்க நன்றி . எந்த வேலையும் தாழ்வானது அல்ல!!

account_circle
Vivekh actor(@Actor_Vivek) 's Twitter Profile Photo

தன் நிலை உயரும் போது பணிவு வரவேண்டும்!! இதை A.R.Rahman அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும்! ஞானமும் அடக்கமும் சேர்ந்தால் உன்னதம்! அதுவே இசைப்புயல் 🙏🏼

தன் நிலை உயரும் போது பணிவு வரவேண்டும்!! இதை @arrahman அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும்! ஞானமும் அடக்கமும் சேர்ந்தால் உன்னதம்! அதுவே இசைப்புயல் 🙏🏼
account_circle
Vivekh actor(@Actor_Vivek) 's Twitter Profile Photo

Global warming will deplete snow mountains n drinking water may become a rarity! எனவே ( நிலத்தடி)குடிநீரை பாதுகாப்போம்; நீர்நிலைகளை பராமரிப்போம்!!

account_circle
Vivekh actor(@Actor_Vivek) 's Twitter Profile Photo

எப்பவாவது ஹிட் குடுத்தா ஓகே. எப்ப பாத்தாலும் ஹிட் குடுத்தா எப்பிடி Dhanush ப்ரோ?!?! பட குழுவுக்கு வாழ்த்துக்கள் 👏🏻👏🏻👏🏻👏🏻

எப்பவாவது ஹிட் குடுத்தா ஓகே. எப்ப பாத்தாலும் ஹிட் குடுத்தா எப்பிடி @dhanushkraja ப்ரோ?!?! #Karnan பட குழுவுக்கு வாழ்த்துக்கள் 👏🏻👏🏻👏🏻👏🏻
account_circle
Vivekh actor(@Actor_Vivek) 's Twitter Profile Photo

பெரும் வெற்றி தரும் அந்த நேர மகிழ்வை விட அதை நிதானமாக நினைத்துப் பார்ப்பது பெரும் மகழ்ச்சி!!

account_circle
Vivekh actor(@Actor_Vivek) 's Twitter Profile Photo

வாக்களிக்கச் செல்லும் போது முகக்கவசம், சமூக இடைவெளி மற்றும் வீட்டுக்குள் வந்ததும் சோப் தண்ணீரில் கை கழுவுதல் - அவசியம்!

account_circle
Vivekh actor(@Actor_Vivek) 's Twitter Profile Photo

தலைமையை தீர்மானிப்பது நம் விரல்’மை’! ஆகவே தவறாமல் வாக்குசாவடி சென்று ஓட்டுப் போடுவோம்!!

account_circle
Vivekh actor(@Actor_Vivek) 's Twitter Profile Photo

A friend forwarded this to me ! Long back performed this in 2003!But is it not relevant even now? சிந்தித்து வாக்களிப்பீர். வாக்களிப்பது நம் கடமை! ஓட்டு நமது உரிமை!!

account_circle
Vivekh actor(@Actor_Vivek) 's Twitter Profile Photo

Dear kids n style lovers! Here is one for you...! An apple a day keeps the Dr away!! But a Nellikkai (gooseberry)a day keeps all diseases away!! ஏழைகளின் ஆப்பிள் நெல்லி தான்!

account_circle
Vivekh actor(@Actor_Vivek) 's Twitter Profile Photo

குணக்குன்று, தமிழ்ச் சிமிழ், பட்டிதொட்டி எங்கும் பரவிக்கிடக்கும் பட்டிமன்றப் பெரும்தகை, என் தமிழ் ஆசான் பத்மஶ்ரீ சாலமன் பாப்பையா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🙏🏼

குணக்குன்று, தமிழ்ச் சிமிழ், பட்டிதொட்டி எங்கும் பரவிக்கிடக்கும் பட்டிமன்றப் பெரும்தகை, என் தமிழ் ஆசான் பத்மஶ்ரீ சாலமன் பாப்பையா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🙏🏼
account_circle