கவிஸ்ரீ. தினேஷ் 🖤❤️(@kavisriofficial) 's Twitter Profileg
கவிஸ்ரீ. தினேஷ் 🖤❤️

@kavisriofficial

உயர்நீதிமன்ற வழக்கறிஞர், திமுக வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர், மதுரை தெற்கு.

ID:1636712353084633088

calendar_today17-03-2023 12:53:36

1,5K Tweets

526 Followers

1,1K Following

கவிஸ்ரீ. தினேஷ் 🖤❤️(@kavisriofficial) 's Twitter Profile Photo

போதை பொருள் வியாபாரியா சவுக்கு சங்கர்.. தொடர்ந்து இணைந்திருங்கள்.. விவாதிப்போம்.

போதை பொருள் வியாபாரியா சவுக்கு சங்கர்.. தொடர்ந்து இணைந்திருங்கள்.. விவாதிப்போம்.
account_circle
கவிஸ்ரீ. தினேஷ் 🖤❤️(@kavisriofficial) 's Twitter Profile Photo

ஏன் இவர ரொம்ப பிடிக்கும்னா.. நம்மள மாதிரி ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்.. அப்பா தாத்தா சேர்த்த சொத்த வச்சு பேரும் புகழும் தேடிக்கல.. உழைப்பு, நேர்மை யால் உச்சம் தொட்டவர்..

எல்லாத்துக்கும் மேல.. தன் ரசிகர்களை பயன்படுத்தி ஒருபோதும் ஆதாயம் தேட மாட்டார்..!!

ஏன் இவர ரொம்ப பிடிக்கும்னா.. நம்மள மாதிரி ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்.. அப்பா தாத்தா சேர்த்த சொத்த வச்சு பேரும் புகழும் தேடிக்கல.. உழைப்பு, நேர்மை யால் உச்சம் தொட்டவர்.. எல்லாத்துக்கும் மேல.. தன் ரசிகர்களை பயன்படுத்தி ஒருபோதும் ஆதாயம் தேட மாட்டார்..!! #HBDAjithKumar
account_circle
கவிஸ்ரீ. தினேஷ் 🖤❤️(@kavisriofficial) 's Twitter Profile Photo

லண்டன்ல தயாரிச்ச கோவிஷீல்ட் போட்ட நமக்கே இந்த நெலமனா.. உள்ளூர் கோமியத்துல தயாரிச்ச கோவாக்சின் போட்டவங்கள நெனைச்சென்..🚶

லண்டன்ல தயாரிச்ச கோவிஷீல்ட் போட்ட நமக்கே இந்த நெலமனா.. உள்ளூர் கோமியத்துல தயாரிச்ச கோவாக்சின் போட்டவங்கள நெனைச்சென்..🚶
account_circle
கவிஸ்ரீ. தினேஷ் 🖤❤️(@kavisriofficial) 's Twitter Profile Photo

'100% உண்மையான கருத்து..'

இதில் என்ன தவறு கண்டுச்சோ மனநலம் பாதிக்கப்பட்ட சங்கி.. எல்லாம் வன்மம்!!

account_circle
கவிஸ்ரீ. தினேஷ் 🖤❤️(@kavisriofficial) 's Twitter Profile Photo

பெரியார் இனி வடக்கிலும் எழுச்சியை ஏற்படுத்துவார்!!

பெரியார் இனி வடக்கிலும் எழுச்சியை ஏற்படுத்துவார்!!
account_circle
கவிஸ்ரீ. தினேஷ் 🖤❤️(@kavisriofficial) 's Twitter Profile Photo

காலமும், நேரமும் எங்களுக்கு கிடையாது..!!

நேரம் இரவு 8.10 @ உயர்நீதிமன்ற மதுரை கிளை.

காலமும், நேரமும் எங்களுக்கு கிடையாது..!! நேரம் இரவு 8.10 @ உயர்நீதிமன்ற மதுரை கிளை.
account_circle
கவிஸ்ரீ. தினேஷ் 🖤❤️(@kavisriofficial) 's Twitter Profile Photo

அழகரே அடுத்து போறது துலுக்க நாச்சியார் வீடுன்னு தெரியாம சங்கிகள் கதறீட்டு இருக்கானுக..

கடவுளே ஆனாலும் சமத்துவம், சமூக நீதி வழி வரும் இது !! 🖤❤️

அழகரே அடுத்து போறது துலுக்க நாச்சியார் வீடுன்னு தெரியாம சங்கிகள் கதறீட்டு இருக்கானுக.. கடவுளே ஆனாலும் சமத்துவம், சமூக நீதி வழி வரும் இது #தமிழ்நாடு !! 🖤❤️
account_circle
கவிஸ்ரீ. தினேஷ் 🖤❤️(@kavisriofficial) 's Twitter Profile Photo

மக்களவை தொகுதி நாராயணத்தேவன்பட்டி வாக்கு சாவடியில் வாக்களித்தார் வெற்றி வேட்பாளர் திரு தங்க தமிழ்செல்வன் அவர்கள்.. ☀️🌄

#தேனி மக்களவை தொகுதி நாராயணத்தேவன்பட்டி வாக்கு சாவடியில் வாக்களித்தார் வெற்றி வேட்பாளர் திரு தங்க தமிழ்செல்வன் அவர்கள்.. ☀️🌄
account_circle