கவிஸ்ரீ. தினேஷ் 🖤❤️
@kavisriofficial
மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர், திமுக வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர், மதுரை தெற்கு.
ID: 1636712353084633088
17-03-2023 12:53:36
1,1K Tweet
596 Followers
1,1K Following
காலத்தை வென்ற காவியத்தலைவர் கலைஞர் அவர்களின் 6ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, இன்று முத்தமிழறிஞரின் திருவுருவப்படத்திற்கு மதுரை தெற்கு மாவட்ட கழக செயலாளர், ஆருயிர் அண்ணன் திரு சேடபட்டி சேடபட்டி மு மணிமாறன் அவர்களின் தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.. #KalaignarForever #கலைஞர்100
நாளை பிறந்த நாள் காணும் மதுரை தெற்கு மாவட்ட கழக செயலாளர்.. அன்பு அண்ணன் திரு சேடபட்டி மு மணிமாறன் சேடபட்டி மு மணிமாறன் அவர்களை வாழ்த்தி..🖤❤️ #திருமங்கலம் #மதுரைதெற்கு
இன்று பிறந்த நாள் காணும் மதுரை தெற்கு மாவட்ட கழக செயலாளர், திருமங்கலம் மண்ணின் மைந்தர், ஆருயிர் அண்ணன் திரு சேடபட்டி மு மணிமாறன் சேடபட்டி மு மணிமாறன் அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற போது..
திருமங்கலம் நகர் திமுக சார்பாக இன்று நடைபெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டத்திற்கு சிறப்புரையாற்றிட வருகை தந்த மதுரை தெற்கு மாவட்ட கழக செயலாளர், ஆருயிர் அண்ணன் திரு சேடபட்டி சேடபட்டி மு மணிமாறன் அவர்களை வரவேற்ற போது.. #DMK4TN #CMMKStalin