கவிஸ்ரீ. தினேஷ் 🖤❤️ (@kavisriofficial) 's Twitter Profile
கவிஸ்ரீ. தினேஷ் 🖤❤️

@kavisriofficial

மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர், திமுக வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர், மதுரை தெற்கு.

ID: 1636712353084633088

calendar_today17-03-2023 12:53:36

1,1K Tweet

596 Followers

1,1K Following

கவிஸ்ரீ. தினேஷ் 🖤❤️ (@kavisriofficial) 's Twitter Profile Photo

*வாடகை வீட்டில் குடியிருப்பவர் நாளை கோவை மாநகர மேயர் ஆகிறார்..!! *சைக்கிளில் தினமும் வலம் வருபவர் இன்று நெல்லை மாநகர மேயர் ஆனார்..!! "எளிய மக்களுக்கான இயக்கம் #திமுக என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம்!!" #DMK4TN #CMMKStalin

*வாடகை வீட்டில் குடியிருப்பவர் நாளை கோவை மாநகர மேயர் ஆகிறார்..!!

*சைக்கிளில் தினமும் வலம் வருபவர் இன்று நெல்லை மாநகர மேயர் ஆனார்..!!

"எளிய மக்களுக்கான இயக்கம் #திமுக என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம்!!" #DMK4TN #CMMKStalin
கவிஸ்ரீ. தினேஷ் 🖤❤️ (@kavisriofficial) 's Twitter Profile Photo

காலத்தை வென்ற காவியத்தலைவர் கலைஞர் அவர்களின் 6ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, இன்று முத்தமிழறிஞரின் திருவுருவப்படத்திற்கு மதுரை தெற்கு மாவட்ட கழக செயலாளர், ஆருயிர் அண்ணன் திரு சேடபட்டி சேடபட்டி மு மணிமாறன் அவர்களின் தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.. #KalaignarForever #கலைஞர்100

நாளை பிறந்த நாள் காணும் மதுரை தெற்கு மாவட்ட கழக செயலாளர்.. அன்பு அண்ணன் திரு சேடபட்டி மு மணிமாறன் சேடபட்டி மு மணிமாறன் அவர்களை வாழ்த்தி..🖤❤️ #திருமங்கலம் #மதுரைதெற்கு

நாளை பிறந்த நாள் காணும் மதுரை தெற்கு மாவட்ட கழக செயலாளர்.. அன்பு அண்ணன் திரு சேடபட்டி மு மணிமாறன் சேடபட்டி மு மணிமாறன் அவர்களை வாழ்த்தி..🖤❤️

#திருமங்கலம் #மதுரைதெற்கு
கவிஸ்ரீ. தினேஷ் 🖤❤️ (@kavisriofficial) 's Twitter Profile Photo

இன்று பிறந்த நாள் காணும் மதுரை தெற்கு மாவட்ட கழக செயலாளர், திருமங்கலம் மண்ணின் மைந்தர், ஆருயிர் அண்ணன் திரு சேடபட்டி மு மணிமாறன் சேடபட்டி மு மணிமாறன் அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற போது..

எங்களின் உயிரே.. நாளைய விடியல் நமக்கானது..!!🖤❤️ #செந்தில்பாலாஜி #SenthilBalaji

எங்களின் உயிரே.. நாளைய விடியல் நமக்கானது..!!🖤❤️

#செந்தில்பாலாஜி #SenthilBalaji
Suriya Krishnamorthy (@suriyakml) 's Twitter Profile Photo

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தின் தீர்மானத்தில் 'மத்திய அரசு' என்ற வார்த்தையே இல்லை. 'ஒன்றிய அரசு' என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. மோடிக் கூட்டத்திற்கு கால் பிடித்துவிடும் சில ஊடக நிறுவனங்கள், அதிகாரப்பூர்வ அறிக்கையில் உள்ளதை போடாமல் தங்கள் இஷ்டத்திற்கு போட்டு, சங்கிகளுக்கு

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தின் தீர்மானத்தில் 'மத்திய அரசு' என்ற வார்த்தையே இல்லை. 'ஒன்றிய அரசு' என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

மோடிக் கூட்டத்திற்கு கால் பிடித்துவிடும் சில ஊடக நிறுவனங்கள், அதிகாரப்பூர்வ அறிக்கையில் உள்ளதை போடாமல் தங்கள் இஷ்டத்திற்கு போட்டு, சங்கிகளுக்கு
கவிஸ்ரீ. தினேஷ் 🖤❤️ (@kavisriofficial) 's Twitter Profile Photo

சனாதனத்துக்கு எதிரான போரில் சமரசமில்லா போராளி எழுச்சி தமிழர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..!!❤️ #HBDThirumavalavan💥

சனாதனத்துக்கு எதிரான போரில் சமரசமில்லா போராளி எழுச்சி தமிழர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..!!❤️
#HBDThirumavalavan💥
கவிஸ்ரீ. தினேஷ் 🖤❤️ (@kavisriofficial) 's Twitter Profile Photo

நட்சத்திரங்கள் வரும் போகும் ! நிலைத்திருப்பது சூரியன் தான் !!☀️🌄

நட்சத்திரங்கள்
வரும் போகும் !
நிலைத்திருப்பது
சூரியன் தான் !!☀️🌄
கவிஸ்ரீ. தினேஷ் 🖤❤️ (@kavisriofficial) 's Twitter Profile Photo

"தமிழ் வெல்லும்" என்ற தமிழ் எழுத்துக்களுடன் இந்திய ஒன்றிய அரசால் வெளியிடப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம்..!! 🖤❤️ #kalaignar100 #KalaignarCoin #kalaignarcommemorativecoin

"தமிழ் வெல்லும்" என்ற தமிழ் எழுத்துக்களுடன் இந்திய ஒன்றிய அரசால் வெளியிடப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம்..!! 🖤❤️

#kalaignar100 #KalaignarCoin  #kalaignarcommemorativecoin
கவிஸ்ரீ. தினேஷ் 🖤❤️ (@kavisriofficial) 's Twitter Profile Photo

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்:- "அயோத்தியில் ராமர் கோயில் திறக்க புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு விடுமுறை அறிவித்த‌ கட்சியை சேர்ந்தவர்கள்.. எந்த நிகழ்ச்சியை எப்படி நடத்த வேண்டும் என எங்களுக்கு அறிவுரை வழங்க தேவையில்லை..!! #Formula4Chennai

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்:-

"அயோத்தியில் ராமர் கோயில் திறக்க புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு விடுமுறை அறிவித்த‌ கட்சியை சேர்ந்தவர்கள்.. எந்த நிகழ்ச்சியை எப்படி நடத்த வேண்டும் என எங்களுக்கு அறிவுரை வழங்க தேவையில்லை..!!
#Formula4Chennai
கவிஸ்ரீ. தினேஷ் 🖤❤️ (@kavisriofficial) 's Twitter Profile Photo

"முயல்களை விட.. ஆமைகளை அதிகம் சொல்ல முடியும் பாதைகளைப் பற்றி..!!"💯🥰

"முயல்களை விட.. ஆமைகளை அதிகம் சொல்ல முடியும் பாதைகளைப் பற்றி..!!"💯🥰
கவிஸ்ரீ. தினேஷ் 🖤❤️ (@kavisriofficial) 's Twitter Profile Photo

இன்று பிறந்த நாள் விழா கண்ட அன்பு அண்ணன் திரு.S. மாரியப்பன் கென்னடி மானாமதுரை , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மானாமதுரை நகர்மன்றத் தலைவர் & கழக ஆதிதிராவிட நலக்குழு மாநில துணை செயலாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த போது..

9 வது ஆண்டில்..⚖️🖤 வழக்கறிஞராக பதிவு செய்து, எட்டு ஆண்டுகளை நிறைவு செய்து இன்று 9வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். ஒவ்வொரு நாளும் உறுதுணையாக இருக்கும் மூத்தவர்களுக்கும், நண்பர்களும், உறவுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.. நாளெல்லாம் வெல்வோம்! நல்லோர் துணைகொண்டு!! #வழக்கறிஞர்‌

9 வது ஆண்டில்..⚖️🖤

வழக்கறிஞராக பதிவு செய்து, எட்டு ஆண்டுகளை நிறைவு செய்து இன்று 9வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். ஒவ்வொரு நாளும் உறுதுணையாக இருக்கும் மூத்தவர்களுக்கும், நண்பர்களும், உறவுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.. நாளெல்லாம் வெல்வோம்! நல்லோர் துணைகொண்டு!!

#வழக்கறிஞர்‌
கவிஸ்ரீ. தினேஷ் 🖤❤️ (@kavisriofficial) 's Twitter Profile Photo

திருமங்கலம் நகர் திமுக சார்பாக இன்று நடைபெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டத்திற்கு சிறப்புரையாற்றிட வருகை தந்த மதுரை தெற்கு மாவட்ட கழக செயலாளர், ஆருயிர் அண்ணன் திரு சேடபட்டி சேடபட்டி மு மணிமாறன் அவர்களை வரவேற்ற போது.. #DMK4TN #CMMKStalin

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் உடன்பிறப்பே S.R.VINOTH 🖤❤️.. வாழ்க வளமுடன்!!

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் உடன்பிறப்பே S.R.VINOTH 🖤❤️.. வாழ்க வளமுடன்!!