கவின் NTK(@kavin_NTK) 's Twitter Profileg
கவின் NTK

@kavin_NTK

நாம் தமிழர் கட்சி- Belongs to tamizhian stock ❤️💛

ID:1444499487204859908

calendar_today03-10-2021 03:08:26

17,6K Tweets

2,0K Followers

1,4K Following

Packiarajan Se 🎙️(@PackiaSe) 's Twitter Profile Photo

தேர்தல் ஆணையம் எனும் மோடியின் சுண்டுவிரல்...

தேர்தல் ஆணையம் எனும் மோடியின் சுண்டுவிரல்...
account_circle
Cheran(@directorcheran) 's Twitter Profile Photo

திருமணத்தை மனப்பூர்வமான வாழ்த்துடன் நடத்தித்தந்த திரு.ரவிக்குமார் சார், மரியாதைக்குரிய திருமதி ரவிக்குமார் அவர்களுக்கும், எங்கள் பெருமைக்குரிய இயக்குனர் இமயம் திரு.பாரதிராஜா, அன்பு அண்ணன் சீமான், திருமதி சீமான் அவர்களுக்கும் எங்கள் குடும்பத்தினர் சார்பாக மகிழ்ச்சியும் நன்றியும்.

திருமணத்தை மனப்பூர்வமான வாழ்த்துடன் நடத்தித்தந்த திரு.ரவிக்குமார் சார், மரியாதைக்குரிய திருமதி ரவிக்குமார் அவர்களுக்கும், எங்கள் பெருமைக்குரிய இயக்குனர் இமயம் திரு.பாரதிராஜா, அன்பு அண்ணன் சீமான், திருமதி சீமான் அவர்களுக்கும் எங்கள் குடும்பத்தினர் சார்பாக மகிழ்ச்சியும் நன்றியும்.
account_circle
செந்தமிழன் சீமான்(@Seeman4TN) 's Twitter Profile Photo

இசுலாமியப் பெருமக்கள் மீது வெறுப்பை உமிழும் பேச்சுக்கு பிரதமர் மோடி பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்!

இராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பரப்புரையின்போது இசுலாமியப் பெருமக்களை இழிவுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி பேசியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. இந்துக்களுக்கும்

இசுலாமியப் பெருமக்கள் மீது வெறுப்பை உமிழும் பேச்சுக்கு பிரதமர் மோடி பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்! இராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பரப்புரையின்போது இசுலாமியப் பெருமக்களை இழிவுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி பேசியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. இந்துக்களுக்கும்
account_circle
இடும்பாவனம் கார்த்திக்(@idumbaikarthi) 's Twitter Profile Photo

மத்தியில் காங்கிரசு ஆட்சி அமைந்தால் காவிரியாற்றின் குறுக்கே மேகதாட்டுவில் அணை கட்டுவோம் என அறிவித்த கர்நாடகத் துணை முதல்வர் டி.கே.சிவக்குமாருக்கு அண்ணன் திருமாவளவன் ஆதரவு!

மத்தியில் காங்கிரசு ஆட்சி அமைந்தால் காவிரியாற்றின் குறுக்கே மேகதாட்டுவில் அணை கட்டுவோம் என அறிவித்த கர்நாடகத் துணை முதல்வர் டி.கே.சிவக்குமாருக்கு அண்ணன் திருமாவளவன் ஆதரவு!
account_circle
Devendran Palanisamy(@devpromoth) 's Twitter Profile Photo

மகாவீரர் ஜெயந்தியை மார்வாடிகள் கொண்டாடுவதில் நமக்கு எந்த சிக்கலுமில்லை... ஆனால், அதற்காக, இங்கிருக்கும் இறைச்சிக்கடைகளை மூடச் சொல்வது என்ன மாதிரி அரசியல்? எங்கள் வள்ளலார் பிறந்த நாளன்றே இறைச்சிக்கடைகளை மூடச் சொல்லவில்லையே?

- இடும்பாவனம் கார்த்தி

account_circle
Packiarajan Se 🎙️(@PackiaSe) 's Twitter Profile Photo

தமிழ்த்தேசிய அரசியலின் முக்கிய ஊடகமான மூத்த பத்தரிக்கையாளர் அண்ணன் ஏகலைவனின் ராவணா யூடியூப் முடக்கப்பட்டிருக்கிறது. தொடர்ச்சியாக இயங்க புதிதாக ராவணா 2.0 தொடங்கப்பட்டிருக்கிறது.. அதை பின்தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டியது நமது கடமை.

ராவணா 2.0 -

youtube.com/@Raavanaa2.0?s…

தமிழ்த்தேசிய அரசியலின் முக்கிய ஊடகமான மூத்த பத்தரிக்கையாளர் அண்ணன் ஏகலைவனின் ராவணா யூடியூப் முடக்கப்பட்டிருக்கிறது. தொடர்ச்சியாக இயங்க புதிதாக ராவணா 2.0 தொடங்கப்பட்டிருக்கிறது.. அதை பின்தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டியது நமது கடமை. ராவணா 2.0 - youtube.com/@Raavanaa2.0?s…
account_circle
சோழன் மு.களஞ்சியம்.(@cholan_mukka) 's Twitter Profile Photo

ராவணா வலையொளி முடக்கப்பட்டது ஏன்? எங்கிருந்து, யாரால்?

என்ன காரணம்,

நடந்ததும்
நடவடிக்கையும் ,

அடுத்த கட்டம் என்ன ?
விரிவாக

Raavanaa 2.0

youtu.be/3leVWIgc-h4

account_circle
கவின் NTK(@kavin_NTK) 's Twitter Profile Photo

🚨

உறவுகள் அனைவரும் பின் தொடரவும்.. அதிகம் கொண்டு சேர்க்கவும்..!!

அனைத்து தளங்களிலும் கொண்டு சேர்க்கவும்

உங்கள் பேராதரவை நோக்கி 'ராவணா - 2.0' | 'Raavanaa 2.0' towards your great... youtu.be/3leVWIgc-h4?si… via YouTube

account_circle
நெடுங்குளம் டைமன்ட் - ޖޭޑި ISCO-2264(@jeraldDraja) 's Twitter Profile Photo

Prompter Stalin 😝😝😝

துண்டுச் சீட்டில் இருந்து Prompter போயிருக்கார் ஸ்டலின் ... இதெல்லாம் டெவலப் ல வருது ☺️

account_circle
Duraimurugan🎙️(@Saattaidurai) 's Twitter Profile Photo

நெல்லை செல்லும் வழயில் சாத்தூர் சுங்கச் சாவடி அருகே டயர் பழுதாகி பயணம் தடைப்பட்டது !
உடனடியாக அதைச் சரிசெய்து மிக விரைவாக உதவிய நெடுஞ்சாலை ஊழியர்களுக்கு நன்றி !

NHAI

நெல்லை செல்லும் வழயில் சாத்தூர் சுங்கச் சாவடி அருகே டயர் பழுதாகி பயணம் தடைப்பட்டது ! உடனடியாக அதைச் சரிசெய்து மிக விரைவாக உதவிய நெடுஞ்சாலை ஊழியர்களுக்கு நன்றி ! @NHAI_Official
account_circle
மாறன் பாண்டியன்(@maaran_pandi) 's Twitter Profile Photo

இவ்வளவுநாள் வன்னியர்களுக்காக கட்சி நடத்துறேன்னு ஆதித்தமிழ்க்குடி பறையர்களை எதிரியாக சித்தரித்து கொண்டிருந்தவர் இப்பொழுது தன் கட்சி நலனுக்காக வீரப்பன் மகள் அக்கா வித்யா வீரப்பனையே எதிர்க்குறாங்கன்னா....

பாமக வன்னியர்களுக்கான கட்சி இல்லை ராமதாஸ் குடும்பத்துக்கான கட்சி 😤😤

இவ்வளவுநாள் வன்னியர்களுக்காக கட்சி நடத்துறேன்னு ஆதித்தமிழ்க்குடி பறையர்களை எதிரியாக சித்தரித்து கொண்டிருந்தவர் இப்பொழுது தன் கட்சி நலனுக்காக வீரப்பன் மகள் அக்கா வித்யா வீரப்பனையே எதிர்க்குறாங்கன்னா.... பாமக வன்னியர்களுக்கான கட்சி இல்லை ராமதாஸ் குடும்பத்துக்கான கட்சி 😤😤
account_circle