Karthik Mohan (@karthikmohandmk) 's Twitter Profile
Karthik Mohan

@karthikmohandmk

Dravidian Stock | #AnnaNagar-ite | Entrepreneur | Travel Buff | Fitness Enthusiast | #DMK | State Dy. Secy @DMKITWing

ID: 981807049779527680

linkhttp://fb.com/KarthikMohanDMK calendar_today05-04-2018 08:13:36

1,1K Tweet

32,32K Takipçi

81 Takip Edilen

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

#தமிழ்நாடு_நாள் - தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள்! ஜூலை 18, 1967: தி.மு.க. எனும் இயக்கம் ஆட்சிப் பொறுப்பேற்றதால் இம்மண்ணின் முகவரியின் முதல் வரியே மாற்றம் பெற்றது. தமிழ்நாடு என்ற நம் உண்மைப் பெயரை அதிகாரப்பூர்வமாகப் பெற்று, ஆண்டாண்டு காலமாய் நெஞ்சில் சுமந்த

Karthik Mohan (@karthikmohandmk) 's Twitter Profile Photo

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் புதல்வர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சகோதரர் திரு. மு.க. முத்து அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. இந்தத் துயர்மிகு தருணத்தில், அவரை இழந்து வாடும் குடும்பத்தினரின் கரங்களைப் பற்றிக்கொண்டு, என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் புதல்வர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சகோதரர் திரு. மு.க. முத்து அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.

இந்தத் துயர்மிகு தருணத்தில், அவரை இழந்து வாடும் குடும்பத்தினரின் கரங்களைப் பற்றிக்கொண்டு, என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

தமிழர்களை உயர்த்தும் திராவிட இயக்கத் தத்துவங்களை அடுத்தடுத்து வரும் இளம் தலைமுறையின் இரத்த அணுக்களில் ஏற்றும் கொள்கைப் பாசறையாம் DMK Youth Wing தொடங்கப்பட்ட நாள் இன்று! மதுரை ஜான்சி ராணி பூங்காவில் பூத்த நம் இளைஞரணி, 46-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. முத்தமிழ் அறிஞர்

DMK IT WING (@dmkitwing) 's Twitter Profile Photo

ஏராளமான இளைஞர்களை கொண்டுள்ள ஓர் ஒப்பற்ற அணியாக, கழகத்தின் முதன்மை போர்படையாக இளைஞரணி இருக்கும் வரை திமுகவை எந்த கொம்பனாலும் அசைத்து கூட பார்க்க முடியாது! 💪🌄 #46YearsofDMKYW

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்கிறேன். #உங்களுடன்_ஸ்டாலின் முகாம்கள் திட்டமிட்டபடி நடைபெறுகிறதா, நேற்றுவரையில் பெறப்பட்ட மனுக்கள் எத்தனை - தீர்வுகாணப்பட்டவை எத்தனை உள்ளிட்ட விவரங்களைத் தலைமைச் செயலாளரிடம் கேட்டறிந்து, மக்களின் மனுக்கள் மீது தீர்வு காண்பதில்

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

தேசிய சராசரியை விஞ்சினோம்! கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் வளர்ச்சியைக் காட்டிலும் இருமடங்கு மிஞ்சினோம்! அடுத்து வரவுள்ள #DravidianModel 2.0-இல் முதல் மாநிலமாக உயருவோம்!

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

“I belong to the Dravidian stock” எனப் பேரறிஞர் அண்ணா முழங்கிய நாடாளுமன்ற மாநிலங்களவையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாதங்களை - தமிழ்நாட்டின் உரிமைக்குரலை ஓங்கி ஒலிக்கும் நமது எம்.பி.,க்கள்! திராவிடத் தூணாக முழங்கி விடைபெற்ற அண்ணன் வைகோ அவர்களது உரையில் உள்ளம் உருகி

“I belong to the Dravidian stock” எனப் பேரறிஞர் அண்ணா முழங்கிய நாடாளுமன்ற மாநிலங்களவையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாதங்களை - தமிழ்நாட்டின் உரிமைக்குரலை ஓங்கி ஒலிக்கும் நமது எம்.பி.,க்கள்!

திராவிடத் தூணாக முழங்கி விடைபெற்ற அண்ணன் வைகோ அவர்களது உரையில் உள்ளம் உருகி
DMK (@arivalayam) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க "ஓரணியில் தமிழ்நாடு" எனும் மாபெரும் முன்னெடுப்பை கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள் தொடங்கி வைத்ததை தொடர்ந்து மாநிலம் முழுவதும் குடும்பம் குடும்பமாக 2 கோடிக்கு மேற்பட்ட பொதுமக்கள் சமூகநீதியை காக்கும் ஜனநாயக பேரியக்கமான

Karthik Mohan (@karthikmohandmk) 's Twitter Profile Photo

நம் இளம் தலைவர், கழக இளைஞரணிச் செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் Udhay அவர்கள் தலைமையில் இன்று (25.07.2025) நடைபெற்ற கழக இளைஞரணியின் பகுதி, வட்ட, பாக புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டத்தில் கலந்துகொண்டதில் பெருமகிழ்ச்சி. இளைஞர் படையின் புதிய தளபதிகளுக்கு

நம் இளம் தலைவர், கழக இளைஞரணிச் செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் <a href="/Udhaystalin/">Udhay</a> அவர்கள் தலைமையில் இன்று (25.07.2025) நடைபெற்ற கழக இளைஞரணியின் பகுதி, வட்ட, பாக புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டத்தில் கலந்துகொண்டதில் பெருமகிழ்ச்சி.

இளைஞர் படையின் புதிய தளபதிகளுக்கு
Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

46 -ஆம் ஆண்டில் கழக இளைஞர் அணி அடியெடுத்து வைத்திருக்கும் இந்த வேளையில், தமிழ்நாடு முழுவதும் இளைஞர் அணிக்கு 5 லட்சம் புதிய நிர்வாகிகளை நியமிக்கும் முன்னெடுப்பின் முதல் படியாக, சென்னை மேற்கு மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் வட்ட - பாக நிர்வாகிகளை சந்தித்து

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

On this #KargilVictoryDay, tribute to the brave soldiers who defended our motherland with unmatched courage and laid down their lives. Their valour and sacrifice will never be forgotten.

On this #KargilVictoryDay, tribute to the brave soldiers who defended our motherland with unmatched courage and laid down their lives. 

Their valour and sacrifice will never be forgotten.
DMK (@arivalayam) 's Twitter Profile Photo

KEEZHADI A site that rewrites the ancient story of India. A past waiting to be unearthed, studied, and celebrated. A living testament to Tamil Nadu’s timeless contribution to the world. Keezhadi is not just history - it is heritage. A legacy that belongs to all of India. A

DMK (@arivalayam) 's Twitter Profile Photo

வீட்டுக்கு விளக்காக, நாட்டுக்கு தொண்டனாக விளங்கும் தி.மு.கழகம் தமிழ்நாட்டு மக்களின் உயிர் நண்பனாக, உற்ற தோழனாக என்றும் செயல்பட்டு வருகிறது. வளமான தமிழ்நாட்டை வளர்த்தெடுக்க தொடர்ந்து திராவிட மாடல் அரசு உழைத்து வருகிறது! #DMK4TN #FriendshipDay

DMK (@arivalayam) 's Twitter Profile Photo

நம் தமிழ்நாட்டின் அனைத்து குடும்பங்களும் ஒரு குடையின் கீழ் ஒன்றாய் நம் மண், மொழி, மானம், காக்க ஓரணியில் தமிழ்நாடு என இணைந்து தமிழ்நாட்டின் உரிமை போராட்டங்களை உறுதியுடன் முன்னெடுப்போம். #ஓரணியில்_தமிழ்நாடு

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

💥 இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிக் காட்டியுள்ள ஒரே அரசு தமிழ்நாட்டின் #DravidianModel அரசு! 🔝 இந்தியாவிலேயே அதிகபட்சமாக 9.69% பொருளாதார வளர்ச்சியுடன் தமிழ்நாடு முதலிடம் என்று கூறி வந்தோம் அல்லவா… 📈 அதையும் தாண்டி, தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 11.19%

💥 இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிக் காட்டியுள்ள ஒரே அரசு தமிழ்நாட்டின் #DravidianModel அரசு!

🔝 இந்தியாவிலேயே அதிகபட்சமாக 9.69% பொருளாதார வளர்ச்சியுடன் தமிழ்நாடு முதலிடம் என்று கூறி வந்தோம் அல்லவா…

📈 அதையும் தாண்டி, தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 11.19%
Karthik Mohan (@karthikmohandmk) 's Twitter Profile Photo

இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிக் காட்டியுள்ள ஒரே அரசு தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசு #TamilNaduRising

இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிக் காட்டியுள்ள ஒரே அரசு தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசு  

#TamilNaduRising
Karthik Mohan (@karthikmohandmk) 's Twitter Profile Photo

தமிழ் இருக்கும்வரை, நம் தலைவர் கலைஞர் அவர்களின் பெயரும் நிலைத்திருக்கும். தமிழ்நாட்டின் வரலாறு, அவரின் பெயரைத் தவிர்த்து எழுதப்பட முடியாதது. இந்த நினைவு நாளில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சாதனைகளைப் போற்றுவோம். #KalaignarForever

தமிழ் இருக்கும்வரை, நம் தலைவர் கலைஞர் அவர்களின் பெயரும் நிலைத்திருக்கும். தமிழ்நாட்டின் வரலாறு, அவரின் பெயரைத் தவிர்த்து எழுதப்பட முடியாதது. 

இந்த நினைவு நாளில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சாதனைகளைப் போற்றுவோம்.

#KalaignarForever
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

🗳️ The BJP has turned the Election Commission into its poll rigging machinery. What happened in #Bengaluru's #Mahadevapura is not an administrative lapse, it is a calculated conspiracy to steal the people’s mandate. 🗳️ The #VoteTheft evidence presented by my brother and LoP

🗳️ The BJP has turned the Election Commission into its poll rigging machinery. What happened in #Bengaluru's #Mahadevapura is not an administrative lapse, it is a calculated conspiracy to steal the people’s mandate. 

🗳️ The #VoteTheft evidence presented by my brother and LoP