முரட்டு பக்தன் : கமல் பா.சிவா மதுரை(@kamalsivayouth) 's Twitter Profileg
முரட்டு பக்தன் : கமல் பா.சிவா மதுரை

@kamalsivayouth

கமல் பா.சிவா

ID:1312468736889085957

calendar_today03-10-2020 19:08:59

2,4K Tweets

1,2K Followers

263 Following

Follow People
முரட்டு பக்தன் : கமல் பா.சிவா மதுரை(@kamalsivayouth) 's Twitter Profile Photo

சார் இல்லனா எங்க அப்பாவும் இல்ல, சாரோட சினிமா வாழ்க்கையில் அவருக்கு பிடித்த படமான முள்ளும் மலரும் இல்ல, கொஞ்சம் கூட யோசிக்காம தனக்கு எதிரா வளர்ந்து வர ரஜினி சார் படமா இருந்தும் வெளிவர அவ்வளவு உதவிய கூடவே நின்னு பண்ணி கொடுத்தாரு சார் - John Mahendran👏

account_circle
முரட்டு பக்தன் : கமல் பா.சிவா மதுரை(@kamalsivayouth) 's Twitter Profile Photo

திரு. Kamal Haasan அவர்கள்,

தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் மதிமுகவின் திரு. Durai Vaiko அவர்களுக்கு, நம்மவரின் பிரச்சார உரையை கேட்க, அப்பகுதியில் ஏராளமான மக்கள் திரண்டனர்.
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்



account_circle
முரட்டு பக்தன் : கமல் பா.சிவா மதுரை(@kamalsivayouth) 's Twitter Profile Photo

வந்த நேரம் ❤️🔥😍
தனது வெறித்தனமான ரசிகரான ரோபோ சங்கர் மகள் இல்லத் திருமண விழாவில் சர்ப்ரைஸ் மாஸ் என்டரி கொடுத்த ஆண்டவர்🔥🔥🔥
Kamal Haasan ROBO Shankar


Ulaganayagan Kamal Haasan Fan Club (KHFC)

account_circle
முரட்டு பக்தன் : கமல் பா.சிவா மதுரை(@kamalsivayouth) 's Twitter Profile Photo

இளவயது மரணங்களின் வேதனை பெரிது. பாலாஜியின் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கண் தானம் செய்ததனால் மறைந்த பின்னும் அவர் வாழ்வார். ஒளியை கொடையளித்துச் சென்றிருக்கும் பாலாஜிக்கு என் அஞ்சலி.

account_circle
முரட்டு பக்தன் : கமல் பா.சிவா மதுரை(@kamalsivayouth) 's Twitter Profile Photo

மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் திரு.Kamal Haasan அவர்கள், ஈரோடு நாடாளுமன்றத் திமுக வேட்பாளர் திரு. Prakash K.E DMK Youthwing அவர்களுக்கு ஆதரவாக வீரப்பன் சத்திரத்தில் பிரச்சாரம் செய்த நம்மவர் அவர்களின் அனல் பறக்கும் பேச்சு.


account_circle