காளி Kaali
@kaali67800508
எல்லோரும் வாழ்க என்கிறது திருக்குறள். கூட்டாளியை கொன்று வாழ் என்கிறது பகவத் கீதை. பாப்பான் நல்லவன் என்பவனுக்கு இங்கு அனுமதியில்லை.பெரியார் 🖤🖤💪🏼.
ID: 1486194207433936897
26-01-2022 04:29:10
32,32K Tweet
7,7K Followers
3,3K Following
அண்ணன் I Paranthamenக்கு என் நன்றிகள், பாராட்டுக்கள். களத்தில் தோழர் மதிவதனிக்கு நீங்கள், “உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு. “ என்ற குறளுக்கு வாழும் எடுத்துக்காட்டாக அமைதியான வலிமையுடன் களத்தில் பின்வாங்காமல் நின்றுள்ளீர்கள் !! 👏👏👏👏