
ஆரூர்.ஜெய.சுதாகர்
@jsreesudha
வலைதள ஒருங்கிணைப்பாளர்- திமுக தகவல் தொழில்நுட்ப அணி
கொரடாச்சேரி வடக்கு ஒன்றியம்
திருவாரூர் மாவட்டம்🏴🚩
ID: 386043449
http://www.dmk.in 06-10-2011 15:36:16
6,6K Tweet
1,1K Followers
1,1K Following




79-வது சுதந்திர தினத்தையொட்டி மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள் சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்திற்கு பயனளிக்கும் 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்! #IndependenceDay2025



தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச காலை உணவு, பணியின்போது மரணமடைந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம் உள்ளிட்ட 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டதற்காக மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்த தூய்மைப் பணியாளர்கள். #CMMKStalin


இன்றைய சுதந்திர தின விழாவில், மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்களிடமிருந்து 'முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள் - 2025’ஐ பெற்ற தம்பிகள் எஸ்.சந்துருகுமார், எம்.ஜெயக்குமார், மாரியப்பன் தங்கவேலு, தங்கைகள் லாவண்யா, கெளரி மற்றும் காசிமா ஆகியோரை நேரில் வாழ்த்தி மகிழ்ந்தோம்.



திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் திரு. கி.வீரமணி அவர்களின் இல்லத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் நேரில் சென்று, அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.


79 -வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மூவர்ணக் கொடியேற்றி மரியாதை செலுத்திய ஆற்றல்மிகு மாவட்ட செயலாளர் மாண்புமிகு அண்ணன் திரு.Poondi K Kalaivanan MLA அவர்கள்🇳🇪 #IndependenceDay2025








கழகப் பொருளாளரும் - முன்னாள் ஒன்றிய அமைச்சரும் - என் ஆருயிர் நண்பருமான திரு. டி.ஆர்.பாலு அவர்களின் மனைவி திருமிகு. ரேணுகாதேவி பாலு அவர்களது மறைவால் வேதனையடைந்தேன். நண்பர் டி.ஆர்.பாலு அவர்களும் - தம்பி Dr. T R B Rajaa அவர்களும் பொதுவாழ்வில் பயணித்திட அன்பை வழங்கித் துணை நின்ற அவரது

