james marshell (@jamescyrilvin12) 's Twitter Profile
james marshell

@jamescyrilvin12

ID: 1461266159739686917

calendar_today18-11-2021 09:33:19

36,36K Tweet

218 Takipçi

451 Takip Edilen

D Force (@dforcetweets) 's Twitter Profile Photo

தற்குறி தவக்களை வீர விக்னேஷை போட்டு பொளந்த செந்தில் வேல் 😂😂😂 விவாதத்துல ஒவ்வொருத்தனா வரான் வாங்குறான் ரிப்பீட்டு… வரான் வாங்குறான் ரிப்பீட்டு 🤡🤡🤡 #தற்குறி_வெற்றுக்_கழகம்

Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#BREAKING | கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல். #SunNews | #CMMKStalin | #Coimbatore | M.K.Stalin

#BREAKING | கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.

#SunNews | #CMMKStalin | #Coimbatore | <a href="/mkstalin/">M.K.Stalin</a>
Divi ~ கொங்கு (@divi_kongu) 's Twitter Profile Photo

சொந்த துறையை ஒழுங்கு படுத்தல, சொந்த குடும்பத்தை ஒழுங்கா பாக்கல விஜய் யை வெளுத்து வாங்கிய முக்தார்

𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩 (@im_inba1) 's Twitter Profile Photo

பேருந்தில் இருந்த திருக்குறள் யாருக்கு?... அண்ணா சொன்ன நச் பதில்! full movie link: youtu.be/FRkwMkCFZEQ?si…

தோழர் ஆதி (@rjaadhi2point0) 's Twitter Profile Photo

Kamal #Thuglife AL Speech was so Wholesome!! 💙 Technicians, Next Gen Actors ஒவ்வொருத்தரையும் தனித்தனியா குறிப்பிட்டு பேசினது செம 🫡 அதுவும் Joju வ பாத்து பொறாமைனு சொல்லவும் joju வே அழுதுட்டாரு 🥹🤌 பல விஷயங்கள் பண்ணாலும் கமலோட Best Version ன்றது எப்போமே “ரசிகன்” கமல் தான்! 👏

Haraappan (@haraappan) 's Twitter Profile Photo

திமுகவும் தேர்தல் அறிக்கையும் 🔥🔥🔥🔥 ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிதியை ஒழுங்காக குடுத்தால் திமுக தேர்தல் வாக்குறுதி அனைத்தையும் நிவர்த்தி செய்யும்

டேனியப்பா (@minimeens) 's Twitter Profile Photo

தோத்தாலும் சிங்கம் சிங்கம்தான்டா. அதை அசிங்கப்படுத்த முடியாது.! CSK Fan பரிதாபங்கள் 😁😍🫡

𝐒𝐀𝐋𝐓 𝐜𝐢𝐭𝐲 (@saltcity2021) 's Twitter Profile Photo

#JojuGeorge , நீங்கள் நான் பொறாமைப்படும் நடிகர்களில் ஒருவர் ❤️~ #KamalHaasan𓃵 #ThugLife

James Stanly (@jamesstanly) 's Twitter Profile Photo

அதிமுக - பிஜேபி கூட்டணி.. ஆனா திமுகவுக்கு பிஜேபி உதவி பண்ணுதாம்..

அதிமுக - பிஜேபி கூட்டணி..
ஆனா திமுகவுக்கு பிஜேபி உதவி பண்ணுதாம்..
Dinesh (@nobody_offl) 's Twitter Profile Photo

Here you go guys 😎 Imagine my situation, I am in front of him taking photo and he did this 😍 Sir was spreading vibe throughout 😃 the fun and witty AK is back 😀 my life time settlement shot 😆 #AjithKumarRacing

Alíén 👽 (@alien18r) 's Twitter Profile Photo

டெபுடேசன்ல போட்டுருக்கோம்டா அவன் நம்மாளு கடிக்காத - மோடிஜி

டெபுடேசன்ல போட்டுருக்கோம்டா அவன் நம்மாளு கடிக்காத  - மோடிஜி
DR. MUTHUPANDI 🔥🔥🔥 (@ekalavyama) 's Twitter Profile Photo

அதாவது அந்த uncle என்ன சொல்ல வர்றாருனா: ஏன் டா கூமுட்ட கூ 🔥 களா உங்களுக்கு எல்லாம் வேற வேல மயிரே இல்லையா? ஒழுங்கா பொச்ச மூடிட்டு வேலைக்கு போங்கடா ன்னு சொல்ல வர்றார்.....

Kovai Nithya (@kovainithya) 's Twitter Profile Photo

TVK Vijay ஏன்டா தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய நிதியை ஒன்றிய அரசு கிட்ட கேக்காம பனையூர்ல வந்து உன்கிட்டேய கேட்க முடியும் முட்டாள்...🙆🙆

<a href="/TVKVijayHQ/">TVK Vijay</a> ஏன்டா தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய நிதியை ஒன்றிய அரசு கிட்ட கேக்காம பனையூர்ல வந்து உன்கிட்டேய கேட்க முடியும் முட்டாள்...🙆🙆