அல்ஹம்துலில்லாஹ் 18 ஆண்டுகளுக்கு பின் குழந்தை பெற்றெடுத்த தந்தையின் எதிர்வினை மற்றும் அல்லாஹ்விற்கு குழந்தையுடன் சுஜூத் செய்கிறார். அல்லாஹு அக்பர் ♥️♥️♥️♥️♥️
யா அல்லாஹ் யாரெல்லாம் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கின்றார்களோ, அவர்களுக்கு குழந்தைப் பாக்கியத்தை வழங்குவாயாக 🤲🏻
முரசொலியின் மூலப்பத்திரம் கேட்ட பாஜகவின் எல்.முருகன் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு கேட்டும், வழக்கில் இருந்து விலக்கு கேட்டும் மனு செய்து கதறிக் கொண்டிருக்கிறார்..😂
சாவர்க்கர் வாரிசுனா சும்மாவா..🤣
Online app ல லோன் வாங்கிட்டு எல்லாரும் எப்படி கஸ்டபடுறாங்க ன்னு தெரிந்தும் நிறைய பேர் வாங்கிட்டுதான் இருக்கிறாங்க.. இன்னும் சிலர் அதோட விளைவுகள் தெரியாம வாங்க முயற்சி பண்றாங்க.. நா எனக்கு தெரிஞ்ச சிலர்கிட்ட பேசுனதுல ஒரு விஷயம் தெரிந்தது.. நீங்க என்னதான் review பார்த்துட்டு online