அல்ஹம்துலில்லாஹ் 18 ஆண்டுகளுக்கு பின் குழந்தை பெற்றெடுத்த தந்தையின் எதிர்வினை மற்றும் அல்லாஹ்விற்கு குழந்தையுடன் சுஜூத் செய்கிறார். அல்லாஹு அக்பர் ♥️♥️♥️♥️♥️
யா அல்லாஹ் யாரெல்லாம் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கின்றார்களோ, அவர்களுக்கு குழந்தைப் பாக்கியத்தை வழங்குவாயாக 🤲🏻