
Veeramani Ganesan
@veeramani_art
Art Direction Not a Job. It Is My Life
ID: 2177712122
06-11-2013 09:14:19
1,1K Tweet
375 Takipçi
1,1K Takip Edilen

Harish Kalyan Tamizharasan Pachamuthu S Lakshman kumar Venkatesh Prince Pictures Sanjana Kaali Venkat Bala saravanan actor Sean Roldan Dineshkumarpurushothaman madan ganesh Veeramani Ganesan mohanrajan Lyricist Hi guys i was recommended to watch #LubberPandhu i must say really enjoyed it with English subtitles of course😏 my bro in law in Chennai told me about it!! Prime Video UK & IE Well done cast superbly acted!!👏😎


அய்யா வாழ்த்துகள் அய்யா 💐💐❤️❤️ Bala saravanan actor


Our Captain of the ship Tamizharasan Pachamuthu பிரமாண்ட வாழ்த்துகள் அய்யா. இன்னும் பல வெற்றிகளை உங்களோடு சந்திக்க காத்திருக்கிறேன்.

அய்யா மாபெரும் மகிழ்ச்சி….மனமார்ந்த வாழ்த்துக்கள் அன்பு Tamizharasan Pachamuthu அய்யா… 👍🏾👍🏾🤗🤗🔥🔥

மெய்நிகர் செயலியில் நேசம் வளர்க்கும் இந்தத் தலைமுறையையும், புடவைத் தலைப்பில் துணையின் வாசம் தேடும் போன தலைமுறையையும் இணைத்து இவர் போட்ட காதல் டிராக்கில் க்ளீன் போல்ட் ஆனவர்களில் நானும் ஒருவன் நண்பா Tamizharasan Pachamuthu வாழ்த்துக்கள் இன்னும் நிறைய லப்பர்பந்துகளை தாருங்கள்🙏

2023-ல் #NenjukkuNeedhi காக சிறந்த வசனத்திற்கான விகடன் விருதை வாங்குகிறார் அப்போவே சொல்லிட்டேன், #LubberPandhu - காக சிறந்த அறிமுக இயக்குனர் விருத வாங்குவார்னு, ஏன்னா அப்போ படத்தோட Script படிச்சுடேன். Very well deserved one 🎖️ மனமார்ந்த வாழ்த்துக்கள் Tamizharasan Pachamuthu ணா ☺️💐


அது சாதி திமிரு டா அப்ப இது என்ன? ஆம்பள திமிரா? இந்த ஒரு வசனத்துக்காகவே இந்த விருது தகும் 🔥🔥🔥 Congratulations Tamizharasan Pachamuthu 🥳🥳

I consider it my success to have been #Nominated for the “Best Art Director” award for the film #LubberPandhu at the ஆனந்த விகடன் “Award for Excellence” My thanks to the சினிமா விகடன் team who chose me 🙏 My heartfelt love and congratulations to all the winners 💐💐💐






Happy Birthday Suriya Sivakumar Sir 💐 iam Veeramani Art Director Brother of Veerapandian IAS

