
Indra Kumar Theradi
@the_indra_kumar
Living Being...
ID: 891575108736765952
30-07-2017 08:24:05
1,1K Tweet
14,14K Takipçi
688 Takip Edilen

💥 தமிழ் நாடு முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய அரசிடம் இருந்து இதுவரை மாநிலத்திற்கு பெற்று தந்தது என்ன எனும் எதிர்கட்சி அடிமைகள் மற்றும் தற்குறி அணில்களின் கேள்விக்கு பதில்களை பட்டியலிட்ட பத்திரிகையாளர் திரு Indra Kumar Theradi அவர்கள் 🔥🔥

தமிழ்நாட்டு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் ஒன்றிய அரசு வஞ்சிக்கின்ற நிதி விவகாரத்தில் கேட்டாரே? அது தவிர என்ன செய்தார்? என்று தொடர்ந்து சிலர் கேட்கின்றனர். அவர் இதுவரை போராடிப் பெற்றுத்தந்த வெற்றிகளில் சிலவற்றின் பட்டியல்! 🎳 Murasoli Paasarai #tnassembly #MKStalinGovt #taxdevolution

தான் தலைமைச் செயலாளரிடமோ , அமைச்சரிடமோ திட்டு வாங்கும் வீடியோவை இந்த ஆட்சியர் வெளியிடுவாரா? அப்படி வீடியோ வந்தால் அசோசியேஷன் குதிப்பார்கள். தவறை வீடியோ எடுத்துதான் சுட்டிக் காட்டணுமா? M.K.Stalin Udhay CMOTamilNadu





திமுகவின் எழுச்சியும் திராவிட மாடலின் அடித்தளமும் என்ற தலைப்பில் Indra Kumar Theradi உரையாற்றினார். திமுக தமிழக அரசியல் களத்தில் வென்று ஆட்சி அமைத்து, சமூக நலத்திட்டங்கள் மூலம் சமூக சீர்திருத்தங்களை ஏற்படுத்தியது குறித்து எடுத்துக்காட்டுகளுடன் பகிர்ந்தார். #DravidaModelBootcamp









