RRSenthil_MLA_PDY (@rrsenthil_mla) 's Twitter Profile
RRSenthil_MLA_PDY

@rrsenthil_mla

ID: 1373180338881523720

calendar_today20-03-2021 07:51:52

714 Tweet

375 Takipçi

32 Takip Edilen

பரம்ஸ்💗 (@chella_97) 's Twitter Profile Photo

சிலிண்டர் விலை உயர்வில் பாஜக அரசின் நாடகம்!2014ல் 410 ஆக சிலிண்டர் 2018ல் 839 ஆக உயர்த்தப்பட்டு பின் 2019 தேர்தலுக்காக ரூ 591 ஆக குறைக்கப்பட்டது! மீண்டும் 2023 ல் ரூ 1200 ஆக உயர்த்தப்பட்டது! இப்ப தேர்தலுக்காக ரூ 200 குறைந்ததாக நாடகமாடுகிறது! மக்களே மீண்டும்

சிலிண்டர் விலை உயர்வில் பாஜக அரசின் நாடகம்!2014ல் 410 ஆக சிலிண்டர் 2018ல் 839 ஆக உயர்த்தப்பட்டு பின் 2019 தேர்தலுக்காக ரூ 591 ஆக குறைக்கப்பட்டது! மீண்டும் 2023 ல் ரூ 1200 ஆக உயர்த்தப்பட்டது! இப்ப தேர்தலுக்காக ரூ 200 குறைந்ததாக நாடகமாடுகிறது! மக்களே மீண்டும்
DMK IT WING (@dmkitwing) 's Twitter Profile Photo

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் 1,06,50,000 பேருக்கு மாதம் 1000 ரூபாய்! எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலையை அடைய மக்கள் அனைவரையும் சமூக, கல்வி, பொருளாதார, அரசியல் நிலைகளில் மேம்படுத்தும் முயற்சியின் ஒரு திட்டம் தான் மகளிர் உரிமைத் தொகை திட்டம். #TNEmpowersWomen

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் 1,06,50,000 பேருக்கு மாதம் 1000 ரூபாய்!

எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலையை அடைய மக்கள் அனைவரையும் சமூக, கல்வி, பொருளாதார, அரசியல் நிலைகளில் மேம்படுத்தும் முயற்சியின் ஒரு திட்டம் தான் மகளிர் உரிமைத் தொகை திட்டம்.

#TNEmpowersWomen
Dr P Thiaga Rajan (PTR) (@ptrmadurai) 's Twitter Profile Photo

Arignar Anna -- who left us too soon, but lives forever in our hearts -- would not have liked it if paying homage to his memory was a mere ritual act. This Tamil legend who captured our hearts, also seized our imagination when he set out to rewrite our fates. Like all legends,

Arignar Anna -- who left us too soon, but lives forever in our hearts -- would not have liked it if paying homage to his memory was a mere ritual act. This Tamil legend who captured our hearts, also seized our imagination when he set out to rewrite our fates.

Like all legends,
இனியன் (@arintharkeniyan) 's Twitter Profile Photo

பாகூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலவும் மின்துறை சார்ந்த பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண பாகூர் சட்டமன்ற உறுப்பினர் RRSenthil_MLA_PDY அவர்கள் மின்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். Puducherry DMK IT Wing தாமோ.தமிழரசன் (D.Tamilarasan) DMK IT WING

பாகூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலவும் மின்துறை சார்ந்த பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண பாகூர் சட்டமன்ற உறுப்பினர் RRSenthil_MLA_PDY அவர்கள் மின்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Puducherry DMK IT Wing தாமோ.தமிழரசன் (D.Tamilarasan) DMK IT WING
இனியன் (@arintharkeniyan) 's Twitter Profile Photo

"மதிகிரிஷ்ணாபுரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமங்களின் சுடுகாடு கோரிக்கை!" 100 ஆண்டுகளுக்கு மேலான சிக்கலை முடித்து அடிக்கல் நாட்டினார் பாகூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.செந்தில்குமார்,MLA!! @ RRSenthil_MLA_PDY 🙏🏽 தாமோ.தமிழரசன் (D.Tamilarasan) DMK IT WING Puducherry DMK IT Wing Tr Gayathri Srikanth #திராவிட_மாதம்

"மதிகிரிஷ்ணாபுரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமங்களின் சுடுகாடு கோரிக்கை!" 100 ஆண்டுகளுக்கு மேலான சிக்கலை முடித்து அடிக்கல் நாட்டினார் பாகூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.செந்தில்குமார்,MLA!! @ RRSenthil_MLA_PDY 🙏🏽

தாமோ.தமிழரசன் (D.Tamilarasan)
DMK IT WING
Puducherry DMK IT Wing
Tr Gayathri Srikanth

#திராவிட_மாதம்
திமுக மகளிர் அணி (@dmkwomenswing) 's Twitter Profile Photo

‘Many ideas spring up in my mind; I will state only a few today. But all ideas centre around a basic objective—to provide a happy life to the people...The objective is very big and I am an ordinary man, Nevertheless I am your comrade. Therefore I undertake this task depending

‘Many ideas spring up in my mind; I will state only a few today. But all ideas centre around a basic objective—to provide a happy life to the people...The objective is
very big and I am an ordinary man, Nevertheless I am your comrade. Therefore I undertake this task depending
இனியன் (@arintharkeniyan) 's Twitter Profile Photo

மழை காலம் துவங்க உள்ள நிலையில் மழை வெள்ள சேதங்களை தடுக்கும் வகையில், இருளஞ்சந்தை தாங்கல், குருவிநத்தம் தாங்கல் உபரி நீர் வாய்க்கால் மற்றும் முதன்மை வாய்க்காளை தூர்வாரி சுத்தப்படுத்திட பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார் #பாகூர் சட்டமன்ற உறுப்பினர் RRSenthil_MLA_PDY! Puducherry DMK IT Wing

மழை காலம் துவங்க உள்ள நிலையில் மழை வெள்ள சேதங்களை தடுக்கும் வகையில், இருளஞ்சந்தை தாங்கல், குருவிநத்தம் தாங்கல் உபரி நீர் வாய்க்கால் மற்றும் முதன்மை வாய்க்காளை தூர்வாரி சுத்தப்படுத்திட பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார் #பாகூர் சட்டமன்ற உறுப்பினர் RRSenthil_MLA_PDY!

Puducherry DMK IT Wing
இனியன் (@arintharkeniyan) 's Twitter Profile Photo

#பாகூர் தொகுதிக்குட்பட்ட காட்டுக்குப்பம் தாங்கல் ஏரியின் கரையை சீரமைக்க சட்டமன்ற உறுப்பினர் RRSenthil_MLA_PDY அவர்களின் முயற்சியால் பணிகள் நடைபெற்றது. பணிகள் முடிவடைந்த நிலையில் கரைப்பகுதியை சுற்றிலும் பனை விதைகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. Puducherry DMK IT Wing தாமோ.தமிழரசன் (D.Tamilarasan)

#பாகூர் தொகுதிக்குட்பட்ட காட்டுக்குப்பம் தாங்கல் ஏரியின் கரையை சீரமைக்க சட்டமன்ற உறுப்பினர் RRSenthil_MLA_PDY அவர்களின் முயற்சியால் பணிகள் நடைபெற்றது. பணிகள் முடிவடைந்த நிலையில் கரைப்பகுதியை சுற்றிலும் பனை விதைகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Puducherry DMK IT Wing தாமோ.தமிழரசன் (D.Tamilarasan)
இனியன் (@arintharkeniyan) 's Twitter Profile Photo

#பாகூர் காமராஜர் நகர் பகுதியில் நிலவிய குறைந்த மின் அழுத்த பிரச்சனையை சரி செய்திட பாகூர் சட்டமன்ற உறுப்பினர் RRSenthil_MLA_PDY அவர்களின் முயற்சியால், ரூபாய் 12 லட்சத்து 18 ஆயிரம் செலவில் புதிய மின்மாற்றி நிறுவப்பட்டது. DMK IT WING தாமோ.தமிழரசன் (D.Tamilarasan) Puducherry DMK IT Wing #Wing2pointO

#பாகூர் காமராஜர் நகர் பகுதியில் நிலவிய குறைந்த மின் அழுத்த பிரச்சனையை சரி செய்திட பாகூர் சட்டமன்ற உறுப்பினர் RRSenthil_MLA_PDY அவர்களின் முயற்சியால், ரூபாய் 12 லட்சத்து 18 ஆயிரம் செலவில் புதிய மின்மாற்றி நிறுவப்பட்டது.

DMK IT WING
தாமோ.தமிழரசன் (D.Tamilarasan)
Puducherry DMK IT Wing #Wing2pointO
இனியன் (@arintharkeniyan) 's Twitter Profile Photo

பாகூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.37 லட்சம் மதிப்பீட்டில் சாலை பணிகள் நடைபெற சட்டமன்ற உறுப்பினர் RRSenthil_MLA_PDY அவர்கள் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது. Puducherry DMK IT Wing DMK IT WING DMK தாமோ.தமிழரசன் (D.Tamilarasan) இரா.சிவா AMH Nazeem

பாகூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.37 லட்சம் மதிப்பீட்டில் சாலை பணிகள் நடைபெற சட்டமன்ற உறுப்பினர் RRSenthil_MLA_PDY  அவர்கள் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது.

Puducherry DMK IT Wing DMK IT WING DMK தாமோ.தமிழரசன் (D.Tamilarasan) இரா.சிவா AMH Nazeem
Tr Gayathri Srikanth (@tr_gayathri) 's Twitter Profile Photo

#புதுச்சேரி மாநில மகளிரணியின் அமைப்பாளராக என்னை பரிந்துரைத்த எங்கள் கழகத்தின் மாநில அமைப்பாளர், பாசத்திற்கும் அன்பிற்குமுரிய எங்கள் ஆருயிர் அண்ணன் இரா.சிவா இரா.சிவா அவர்களிடம் மகளிரணியின் நிர்வாகிகள் இன்று வாழ்த்துப்பெற்றோம்! பாகூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் அண்ணன்

#புதுச்சேரி மாநில மகளிரணியின் அமைப்பாளராக என்னை பரிந்துரைத்த எங்கள் கழகத்தின் மாநில அமைப்பாளர்,  பாசத்திற்கும் அன்பிற்குமுரிய எங்கள் ஆருயிர் அண்ணன் இரா.சிவா இரா.சிவா அவர்களிடம் மகளிரணியின் நிர்வாகிகள் இன்று வாழ்த்துப்பெற்றோம்! பாகூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் அண்ணன்
Tr Gayathri Srikanth (@tr_gayathri) 's Twitter Profile Photo

#புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளரும், பாகூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் செந்தில்குமார் அவர்களிடம் புதுவை மாநில மகளிர் அணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டதற்கு நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்துக்கள் பெற்றேன். RRSenthil_MLA_PDY

#புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளரும், பாகூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் செந்தில்குமார் அவர்களிடம் புதுவை மாநில மகளிர் அணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டதற்கு நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்துக்கள் பெற்றேன். RRSenthil_MLA_PDY