
Deepan Prasath R
@deepanprasath21
மின்னணு நிலைபொருள் பொறியாளர் . வாழ்க தமிழ்!! வளர்க தமிழ்.
மெய்யியல்
#BelongsToTamilianStock
ID: 194573460
24-09-2010 13:34:19
44,44K Tweet
2,2K Takipçi
1,1K Takip Edilen










அண்ணன் Shabbir Ahmed அவர்கள் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்துப் பேசுவதும், விவாதங்களில் தவெகவை ஆதரித்துப் பேசுவதும் அவரது உரிமை; விருப்பம்! அதேசமயம், "கொள்கைக்காக எல்லாம் மக்கள் வாக்குச் செலுத்துவதில்லை" என்றெல்லாம் பொத்தாம் பொதுவாக விவாதங்களில் பேசுவது என்ன மாதிரியான நிலைப்பாடு?




