Bala (@balaelango8) 's Twitter Profile
Bala

@balaelango8

Advocate

ID: 1563369712787935233

calendar_today27-08-2022 03:36:18

101 Tweet

35 Takipçi

192 Takip Edilen

வேதாளன்💀 (@vedhaalan) 's Twitter Profile Photo

உங்கள் வீட்டிலோ, அக்கம் பக்கத்திலோ, நட்பு வட்டத்திலோ, சொந்த பந்தத்திலோ, தெரிந்த முகங்களிலோ பாஜகவை சேர்ந்தவர்களோ, ஆதரிப்பவர்களோ இருந்தால் கொஞ்சமும் யோசிக்காமல் அவர்களிடம் இருந்து விலகி விடுங்கள். அவர்களுடன் எந்தத் தொடர்பும் கொள்ளாதீர். மனிதம் காக்க இந்த "சமூக விலகல்" அவசியம் 👺

🌴 T.R.🌴 (@tramesh21548526) 's Twitter Profile Photo

நீயாக வந்து பேசினால்தான் என்ன? எனும் வீம்பை கடக்கக் தெரியாமல்தான் அநேக பிரிவுகளும். ~ யாத்திரி ~

🌴 T.R.🌴 (@tramesh21548526) 's Twitter Profile Photo

யார் என்ன சொல்வார்கள் என்று நாம் நினைக்கும் ஒவ்வொரு நொடியும் நம் அழகான வாழ்க்கையை இழந்து கொண்டு இருக்கிறோம். ~ புத்தர் ~

BBC News Tamil (@bbctamil) 's Twitter Profile Photo

முஸ்லிம் ஆணும் இந்து பெண்ணும் செய்யும் திருமணம் செல்லாது - நீதிமன்ற தீர்ப்பு கூறுவது என்ன? bbc.com/tamil/articles…

முஸ்லிம் ஆணும் இந்து பெண்ணும் செய்யும் திருமணம் செல்லாது - நீதிமன்ற தீர்ப்பு கூறுவது என்ன?

bbc.com/tamil/articles…
🌴 T.R.🌴 (@tramesh21548526) 's Twitter Profile Photo

ஒரு தேநீரை போன்ற தற்காலிக ஆறுதல் வேறு எதுவுமில்லை. ~ மழைக்குருவி ~

ஒரு தேநீரை போன்ற 
தற்காலிக ஆறுதல் 
வேறு எதுவுமில்லை.

~ மழைக்குருவி ~
🌴 T.R.🌴 (@tramesh21548526) 's Twitter Profile Photo

ஒதுக்கப்பட்ட இடத்தில் காரணம் கேட்காதே. ஓராயிரம் காரணம் சொல்வார்கள். ~ யாசகன் ~

Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#Newsupdate | POCSO சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக நீதிமன்றம் வேதனை! #SunNews | #POCSOAct | #AllahabadHighCourt

#Newsupdate | POCSO சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக நீதிமன்றம் வேதனை!

#SunNews | #POCSOAct | #AllahabadHighCourt
Sri Raman (@srirama53404184) 's Twitter Profile Photo

நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போனாலும் கவலை இல்ல ஆனா எங்களுக்கு ஊழலும் அதனால் வரும் பணமும் தான் முக்கியம்

PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

கடந்த 60 ஆண்டுகளில் திருச்சி என்ஐடியில் சேர்ந்த முதல் பழங்குடியின மாணவி.. துறையூர் மாணவி சாதனை #Trichy | #NIT | #JEE puthiyathalaimurai.com/tamilnadu/tami…

Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#தகவல்பலகை | பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதில் உள்ள சந்தேகங்களை தீர்க்க புதிய ஏற்பாடு! பாஸ்போர்ட் விண்ணப்பிக்க: passportindia.gov.in #SunNews | #Chennai | #Passport

#தகவல்பலகை | பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதில் உள்ள சந்தேகங்களை தீர்க்க புதிய ஏற்பாடு!

பாஸ்போர்ட் விண்ணப்பிக்க: passportindia.gov.in

#SunNews | #Chennai | #Passport
Polimer News (@polimernews) 's Twitter Profile Photo

குஜராத்தின் பரூச்சில் தனியார் ரசாயன நிறுவனம் ஒன்றில் காலியாக இருந்த 10 இடங்களுக்கான நேர்காணலில் பங்கேற்க முண்டியடித்த இளைஞர்கள்... #Stamped | #JobInterview | #Gujarat | #Crowd | #Vacant | #PolimerNews

🌴 T.R.🌴 (@tramesh21548526) 's Twitter Profile Photo

வார்த்தை உங்களை கைது செய்தால்... மௌனம் உங்களை விடுதலை செய்யும்...!!! ~ குமரன் ~

D Force (@imsubhashcp) 's Twitter Profile Photo

பெரியார் பிறந்த நாள்ல பொறந்தந்தவன்லாம் பெரிய மயிராகிட முடியாது சும்மா ஒரு தகவலுக்கு #PeriyarForever அனைவருக்கும் சமூகநீதி நாள் நல்வாழ்த்துகள் !! ❤️❤️❤️

பெரியார் பிறந்த நாள்ல பொறந்தந்தவன்லாம் பெரிய மயிராகிட முடியாது சும்மா ஒரு தகவலுக்கு #PeriyarForever 

அனைவருக்கும் சமூகநீதி நாள் நல்வாழ்த்துகள் !! ❤️❤️❤️