Priya Ayyappan (@ayyappan4priya) 's Twitter Profile
Priya Ayyappan

@ayyappan4priya

மருத்துவர் அய்யா

ID: 1561178166416158720

calendar_today21-08-2022 02:28:05

365 Tweet

53 Takipçi

239 Takip Edilen

பாட்டாளி நவீன் குமார் (@pattali32) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் அதிக இளைஞர்களை கொண்ட கட்சி பாட்டாளி மக்கள் கட்சி.. 💙💛❤️ #PMK2_0 #anbumaniramadoss #PattaliModel

சுரேஷ் காங்கேயன் (@sureshkangayan) 's Twitter Profile Photo

அரவிந்த்சாமி சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. நடிகன் என்பதை தாண்டி மக்களுக்காக என்ன திட்டங்கள் வைத்திருக்கிறார்கள் அவர்களின் எண்ணம் என்ன நோக்கம் என்ன என்பதை புரிந்து கொண்டு தான் வாக்களிக்க வேண்டும்.

KALLIPPADI SETHUPATHI 🔥🔥🔥 (@sethu8524) 's Twitter Profile Photo

இன்றைய தினம் அனைத்து ஊடகங்களின் பார்வையும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களின் பார்வையும் தைலாபுரம் பக்கமே திரும்பி இருக்கிறது........... இருக்கும் இடத்தில் இருந்து தமிழகத்தின் அரசியலை நிர்ணயிக்கக்கூடிய ஒரே ஆளுமை நம்முடைய அய்யா அவர்கள் மட்டுமே........... 🥭+?........

 நடுநாட்டான்  (@nadunattan7) 's Twitter Profile Photo

இதை செய்தால் விவசாயிகள் மாணத்தோடு வாழ்வான்... #PMKPresidentAnbumani #PMK #PMK2_0 #பாட்டாளி_மாடல் #Drayya

அன்பழகன் மன்னன் (@anbalaganmannan) 's Twitter Profile Photo

#சுயம்புவாக தோன்றிய தெய்வத்திற்கு சக்தி அதிகம் என்று கூறுவார்கள். அதேபோன்று தான் சுயம்புவாக உருவாகிய ஆளுமைக்கும் சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகம், அது என்றைக்கும் குறையாது. மருத்துவர் ஐயா 💙💛❤️. #PMK #PSMF #DrAyya #DrRamadossAyya #PMK2026 #PMK2_0 #PattaliMakkalKatchi

#சுயம்புவாக தோன்றிய தெய்வத்திற்கு சக்தி அதிகம் என்று கூறுவார்கள்.

அதேபோன்று தான் சுயம்புவாக உருவாகிய ஆளுமைக்கும் சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகம், அது என்றைக்கும் குறையாது.

மருத்துவர் ஐயா 💙💛❤️.

#PMK #PSMF #DrAyya #DrRamadossAyya #PMK2026 #PMK2_0 #PattaliMakkalKatchi
சட்டைமுனி (@sattaiwords) 's Twitter Profile Photo

வேங்கை வயல் மலநீர் தொட்டி விவகாரம். நீதி கிடைக்குமா என ஏங்கும் வேங்கை வயல் மக்கள் ? புது தண்ணீர் தொட்டி கட்டியும் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் வேங்கை வயல் மக்கள். - தேசிய பட்டியலின் ஆணையர்

சுரேஷ் காங்கேயன் (@sureshkangayan) 's Twitter Profile Photo

பருவநிலை மாற்றத்தின் தாக்கங்கள், பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளை எவ்வாறு நிலைநிறுத்துகின்றன மற்றும் பெரிதாக்குகின்றன என்பது குறித்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் Dr ANBUMANI RAMADOSS அவர்கள் விரிவாக எடுத்துரைக்கும் கருத்தரங்கம். அன்புமணி

Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

Watch | "அதிமுகவுடன் கூட்டணி என்று வதந்தி பரப்ப வேண்டாம்" - அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் #SunNews | #PMK | #ADMK | Dr ANBUMANI RAMADOSS

Ashok Srinithi (@ashoksrinithi) 's Twitter Profile Photo

மோசடிக்கு உருவம் இருக்கும் என்றால் அது இவன்தான். Guruji தோண்ட தோண்ட இவர்கள் செய்த பழைய மோசடிகள் வந்து கொண்டே இருக்கிறது. MYV3ADS க்கு முன்பு V3OnlineTv மோசடி செய்திருந்தார்கள் அதை சென்ற வாரம் வெளியிட்டிருந்தோம். அதற்கு முன்பும் இவர்கள் உத்தமர்களாக வாழவில்லை. .Balakrishnan IPS

மோசடிக்கு உருவம் இருக்கும் என்றால் அது இவன்தான். Guruji

தோண்ட தோண்ட இவர்கள் செய்த பழைய மோசடிகள் வந்து கொண்டே இருக்கிறது.

MYV3ADS க்கு முன்பு V3OnlineTv மோசடி செய்திருந்தார்கள் அதை சென்ற வாரம் வெளியிட்டிருந்தோம். 

அதற்கு முன்பும் இவர்கள் உத்தமர்களாக வாழவில்லை. .<a href="/ipspolicetn/">Balakrishnan IPS</a>
Ashok Srinithi (@ashoksrinithi) 's Twitter Profile Photo

MYV3ADS சத்யா ஆனந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மோசடிக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும்...!!

ARUL Rathinam (@arulgreen) 's Twitter Profile Photo

இன்று, CareEarth சார்பில் சென்னையில் நடைபெற்ற "காலநிலை மாற்றம் மற்றும் நீரிடர் - சென்னைக்கான செயல்திட்டமும் உத்தியும்" எனும் கருத்தரங்கத்தில் பசுமைத்தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார்கள். இந்நிகழ்வில் முன்னாள் முனைவர் ஜெயஸ்ரீ

இன்று, CareEarth சார்பில் சென்னையில் நடைபெற்ற "காலநிலை மாற்றம் மற்றும் நீரிடர் - சென்னைக்கான செயல்திட்டமும் உத்தியும்"  எனும் கருத்தரங்கத்தில் பசுமைத்தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார்கள். 

இந்நிகழ்வில் முன்னாள் முனைவர் ஜெயஸ்ரீ
Vimal Varman (@vimalvarman6) 's Twitter Profile Photo

கேரளா சபரிமலை அய்யன் ஐய்யப்பனை வளர்த்தெடுத்த பந்தளம் அரசர்களின் வழிவந்த ஸ்ரீராஜராஜ வர்மா ராஜா வன்னியகுலக்ஷத்ரியர்களின் முதல் ஆன்மீக மாநாட்டிற்க்கு வருகை தருகின்றார். பாரத தேசத்தின் க்ஷத்ரிய அரச வம்சங்களின் ஆன்மீக மாநாடு!!

கேரளா சபரிமலை அய்யன் ஐய்யப்பனை வளர்த்தெடுத்த பந்தளம் அரசர்களின் வழிவந்த ஸ்ரீராஜராஜ வர்மா ராஜா வன்னியகுலக்ஷத்ரியர்களின் முதல் ஆன்மீக மாநாட்டிற்க்கு வருகை தருகின்றார்.

பாரத தேசத்தின் க்ஷத்ரிய அரச வம்சங்களின் ஆன்மீக மாநாடு!!
பாட்டாளி நவீன் குமார் (@pattali32) 's Twitter Profile Photo

#எந்த பதவிக்கும் #ஆசைபடாமல் தன் #வாழ்நாள் முழுவதும் இந்த #தமிழ் சமுகத்திற்காக #உரிமைக்காகவும் போராடும் #ஒரே_தலைவர் #தமிழின போராளி, #மக்கள் காவலர் மருத்துவர் அய்யா ஒருவர் மட்டும் தான்.. 💙💛❤ #drayya

#எந்த பதவிக்கும் #ஆசைபடாமல் தன் #வாழ்நாள் முழுவதும் இந்த 
#தமிழ் சமுகத்திற்காக #உரிமைக்காகவும் போராடும் #ஒரே_தலைவர்
#தமிழின போராளி, #மக்கள் காவலர் மருத்துவர் அய்யா ஒருவர் மட்டும் தான்.. 

💙💛❤

#drayya
Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) 's Twitter Profile Photo

ஜார்க்கண்டிலும் சாதிவாரிக் கணக்கெடுப்பு: தமிழ்நாட்டில் சமூகநீதி மலர்வது எப்போது? அதிக மக்கள்தொகை கொண்ட சமூகங்களுக்கு அதிக பங்கு என்ற முழக்கத்துடன் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த ஜார்க்கண்ட் மாநில அரசு முடிவு செய்திருக்கிறது. கர்நாடகம், பிகார், ஒதிஷா ஆகிய மாநிலங்களில்

Vinoba Bhoopathy (@vinobha) 's Twitter Profile Photo

கொள்கை & சமூகநீதி பற்றி பற்றி பேச சற்றும் அருகதை இல்லாத இயக்கம் திமுக. #DravidaModel

Sowmiya Anbumani (@sowmiyanbumani) 's Twitter Profile Photo

Proud of you Dr ANBUMANI RAMADOSS for taking initiatives to set up National Institutes of Ageing at Chennai and Delhi AIIMS way back in 2007 when you were India’s Health Minister which our Honorable PMO India inaugurated in Chennai yesterday. #ElderlyCare #OldAgeCare

Proud of you  <a href="/draramadoss/">Dr ANBUMANI RAMADOSS</a> for taking initiatives to set up National Institutes of Ageing at Chennai and Delhi AIIMS way back in 2007 when you were India’s Health Minister which our Honorable <a href="/PMOIndia/">PMO India</a> inaugurated in Chennai yesterday.
#ElderlyCare #OldAgeCare