
கே கே எஸ் தம்பி வேலு முத்துராஜா
@anpuke
தோகைமலை ஒன்றிய அமைப்பாளர் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம்..
குளித்தலை சட்ட மன்ற தொகுதி
கரூர் மாவட்டம்..
ID: 1494648763096256512
18-02-2022 12:24:16
1,1K Tweet
585 Takipçi
923 Takip Edilen



ஆசிரியர்கள் போராட்டத்திற்கு அரசு உடனடி தீர்வு காண வேண்டும்!! CMOTamilNadu #TeachersProtest



"சிந்திய இரத்தமும், சிவந்த பூமியும் செருக்கடக்கும் ஒரு நாள்-அன்றே எங்கள் இனத்தின் எழுச்சித் திருநாள்!" #மாவீரன்_AV K.K.Selvakumar குரு.மணிகண்டன் முத்துராஜா CMOTamilNadu Pudukkottai DMK Dr C Vijayabaskar - SayYesToWomenSafety & AIADMK Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK M.K.Stalin K.Annamalai






"தேமுதிக தலைவர் திரு.விஜயகாந்த் அவர்கள் மறைந்த இந்நாளினை #கொடையாளர்_தினமாக" அறிவித்திட வேண்டும்!" தமிழக அரசுக்கு தமிழர் தேசம் கட்சியின் நிறுவனரும் தலைவருமான திரு.கே.கே.செல்வகுமார் கோரிக்கை!... #Vijayakanth #RIPVijayakanth #விஜயகாந்த் CMOTamilNadu K.K.Selvakumar M.K.Stalin






கரூர் மாவட்ட நிர்வாகமே! குளித்தலை தைப்பூச திருவிழாவை நடத்து! K.K.Selvakumar CMOTamilNadu #karur


நேற்றைய தினம்,முத்தரையர்களின் தலைநகராம் திருச்சி மாநகருக்கு வருகை தந்திருந்த மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி Narendra Modi அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.



நேற்றைய தினம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருச்சிக்கு வருகை தந்திருந்த பாரத பிரதமர் திரு.Narendra Modi அவர்களை தமிழர் தேசம் கட்சி தலைவர் திரு.K.K.Selvakumar அவர்கள் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தார்.. #NarendraModi | #Selvakumar | #KKS4TN | #VanakkamModi


