"ஒருத்தன் இந்த புழுதிக்காட்டு-ல உழுந்து எந்திருச்சு அவ்ளோ ஒசரத்துக்கு போயிருக்கான்...உனக்கு அவன் பிச்சக்காரப் பையலா தெரியுது, ஏன்டா ?!...அவன் யாரு மூலமா மேல போனா என்ன டா ?!...அவன், அவனோட திறமைய வெச்சு தானே போயிருக்கான். என்னைக்கும் அவன் அடையாளம் உன் மண்ணு தானே டா ?!...அது போதாதா