
ரவி குமார் (Ravi Kumar)
@itzme_ravikk
நான் திராவிடன்டா என் தந்தை, பாட்டன், முப்பாட்டன் வழியில்... திராவிடன் என்ற போர்வையில் துரோகம் செய்தால் ... நான் பின்னி பிடல் எடுப்பேன்டா ...
ID: 1668975397675958273
14-06-2023 13:35:40
3,3K Tweet
697 Followers
1,1K Following







தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் நீண்ட காலமாக நிறுத்தி வைத்திருந்த ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றம் சென்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பைப் பெற்றுத் தந்துள்ள மாண்புமிகு முதல்வர் - கழகத் தலைவர் திரு. M.K.Stalin அவர்களை


ஆளுநர் மூலம் தமிழ்நாட்டின் மீது தாக்குதல் நடத்திய ஒன்றிய அரசுக்கு பாடம் புகட்டும் வகையில், உச்சநீதிமன்றம் சென்று சட்டப் போராட்டம் நடத்தி மாநில உரிமையைப் பாதுகாத்த மாண்புமிகு முதலமைச்சர் தளபதி M.K.Stalin அவர்களுக்கு, தலைவர் எழுச்சித் தமிழர் Thol. Thirumavalavan அவர்களுடன் வாழ்த்து






தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய #NEET விலக்கு சட்ட முன்வடிவை மாண்புமிகு குடியரசுத்தலைவர் அவர்கள் நிராகரித்த நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்றோம். மாண்புமிகு







