Raman vc (@itz_ramdfc) 's Twitter Profile
Raman vc

@itz_ramdfc

💕

ID: 939886671411134464

calendar_today10-12-2017 15:56:59

21,21K Tweet

2,2K Takipçi

2,2K Takip Edilen

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மிகுந்த ஆபத்தாக இருப்பதை அனைவரின் கவனத்துக்கும் கொண்டு வருகிறேன். மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முதலிய தென்

தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மிகுந்த ஆபத்தாக இருப்பதை அனைவரின் கவனத்துக்கும் கொண்டு வருகிறேன்.

மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முதலிய தென்
DMK IT WING (@dmkitwing) 's Twitter Profile Photo

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு பெயரில் தென்னிந்திய மாநிலங்களின் தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது! - கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள் #FairDelimitationForTN

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு பெயரில் தென்னிந்திய மாநிலங்களின் தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது!

- கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு <a href="/mkstalin/">M.K.Stalin</a> அவர்கள்

#FairDelimitationForTN
DMK (@arivalayam) 's Twitter Profile Photo

அனைத்து வளர்ச்சிக் குறியீடுகளிலும் முன்னணி மாநிலமாக இருக்கும் தமிழ்நாடு மீது மக்களவைத் தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் நாடாளுமன்ற தொகுதிகளை குறைக்கும் முயற்சியில் ஒன்றிய பாஜக அரசு இறங்கியுள்ளது. அதனை நாம் கட்சி வேறுபாடுகள் மறந்து ஒன்றிணைந்து தடுத்திடுவோம். - மாண்புமிகு முதலமைச்சர்

DMK IT WING (@dmkitwing) 's Twitter Profile Photo

மக்களவையில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை குறைத்து நம் உரிமைகளை இன்னும் வேகமாக நசுக்க நினைக்கும், ஒன்றிய பாசிச பாஜக அரசின் சூழ்ச்சியை வீழ்த்த தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் ஓரணியில் திரள்வோம்! தமிழ்நாடு காப்போம்! - மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு Udhay அவர்கள்

மக்களவையில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை குறைத்து நம் உரிமைகளை இன்னும் வேகமாக நசுக்க நினைக்கும், ஒன்றிய பாசிச பாஜக அரசின் சூழ்ச்சியை வீழ்த்த தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் ஓரணியில் திரள்வோம்! தமிழ்நாடு காப்போம்!

- மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு <a href="/Udhaystalin/">Udhay</a> அவர்கள்
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

Delimitation isn’t just about Tamil Nadu—it affects all of South India. A democratic process should not penalise states that have successfully managed population growth, led in development, and made significant contributions to national progress. We need a fair, transparent, and

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

தமிழ்ப் பரம்பரைக்கு என்றைக்கும் வெற்றிதான்! கோபாலபுரம் #கலைஞர்_நூற்றாண்டு_குத்துச்சண்டை_அகாடமி!

DMK (@arivalayam) 's Twitter Profile Photo

தொகுதி சீரமைப்பு செய்யப்பட்டால் தமிழ்நாட்டிற்கு என்னென்ன அபாயம் ஏற்படும் என்பதை காணொளியில் காணுங்கள்! மக்களவைத் தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டை சீரழிக்க முயற்சிக்கிறது ஒன்றிய மைனாரிட்டி பாஜக அரசு! கல்வி, நிதி பகிர்வு என அனைத்திலும் நம்மை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு நம்

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

Chennai takes Control: Proud to have inaugurated the world-class CtrlS Chennai Datacenter Park today! With a ₹4,000 Cr direct investment, this AI-ready facility in #Ambattur is: ✅ 72 MW IT Load ✅ Earthquake-resistant (7.5) & Flood-proof ✅ 230kV GIS Substation (120 MW Power)

DMK (@arivalayam) 's Twitter Profile Photo

போக்குவரத்து நெரிசலை குறைத்திடும் வகையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் சென்னை டைடல் பூங்கா சந்திப்பு அருகே ரூ.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள U வடிவிலான மேம்பாலம் மற்றும் நடை மேம்பாலத்தை மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு Udhay அவர்கள் திறந்து வைத்து சிறப்பித்தார்.