மேகவியல் 🌬️ (@itz_nandhini) 's Twitter Profile
மேகவியல் 🌬️

@itz_nandhini

•அன்பிற்கினியள்| • இயற்கை ஆர்வலர் 🌾 | •அஜித் •யுவன் ரசிகை| பட்டாம்பூச்சியின் காதலி🦋 | • கண்ணியமான பதிவிற்கு மட்டும் பதில் அளிக்கப்படும் 👣

ID: 1236577865799356416

calendar_today08-03-2020 09:02:25

31,31K Tweet

71,71K Followers

781 Following

மேகவியல் 🌬️ (@itz_nandhini) 's Twitter Profile Photo

வாழ்கையில் நிகழ்ந்த கசப்பான நிகழ்வுகளும் கடந்துப்போன காலங்களூம் மாற்றங்களும் ஏமாற்றமும் வதைக்கும் நினைவுகளும் மனதில் ஒருவருக்கு இறப்பின் வலியை உயிரோடு உணர்த்திவிடுகிறது'

வாழ்கையில் நிகழ்ந்த
கசப்பான நிகழ்வுகளும்
கடந்துப்போன காலங்களூம்
மாற்றங்களும் ஏமாற்றமும்
வதைக்கும் நினைவுகளும்
மனதில் ஒருவருக்கு
இறப்பின் வலியை
உயிரோடு உணர்த்திவிடுகிறது'