💕𝐀𝐫𝐚𝐯𝐢𝐧𝐝💕 (@itz_araviind) 's Twitter Profile
💕𝐀𝐫𝐚𝐯𝐢𝐧𝐝💕

@itz_araviind

𝐋𝐢𝐟𝐞 𝐢𝐬 𝐬𝐡𝐨𝐫𝐭. So live, travel, adventure, and always be a student of life!

ID: 1542820556

linkhttps://youtube.com/@romanticfantasynovels?si=GruNSOYwI7afjdmo calendar_today24-06-2013 08:33:54

192,192K Tweet

9,9K Takipçi

441 Takip Edilen

appu® (@raajappu) 's Twitter Profile Photo

என்னை தேடவும் யாருமில்லை நான் தேடி போகவும் யாருமில்லை நான் தோள் சாயவும் யாருமில்லை எனக்கு தோள் கொடுக்கவும் யாருமில்லை என்னிடம் பேசவும் யாருமில்லை எனக்காக பேசவும் யாருமில்லை இப்படி யாருமில்லா இவ்வுலகில் யாரை தேடுகிறேன் எதற்காக தேடுகிறேன் என தெரியாத தனிமையே இந்த பயணம் 👣👣

என்னை தேடவும் யாருமில்லை
நான் தேடி போகவும் யாருமில்லை
நான் தோள் சாயவும் யாருமில்லை
எனக்கு தோள் கொடுக்கவும் யாருமில்லை
என்னிடம் பேசவும் யாருமில்லை
எனக்காக பேசவும் யாருமில்லை
இப்படி யாருமில்லா இவ்வுலகில்
யாரை தேடுகிறேன்
எதற்காக தேடுகிறேன்
என தெரியாத தனிமையே இந்த
பயணம் 👣👣
🌴 T.R.🌴 (@tramesh21548526) 's Twitter Profile Photo

ஒரு பயணம் செல்லவேண்டும். இறங்கும் இடம் தெரியாத ஒரு பயணம். வழியெங்கிலும் கொஞ்சம் கொஞ்சமாய் என்னைத் உதறிக்கொண்டே செல்லும் ஒரு பயணம். நான் அறவே இல்லாத இடத்தில் நிறையும் ஒரு பயணம். ~ நாடன் சூர்யா ~

ச ப் பா ணி (@manipmp) 's Twitter Profile Photo

கருப்புவெள்ளை புகைப்படங்களில் நாள் என்பதே இல்லை, காலம் மட்டும்தான். -பா.திருச்செந்தாழை

கருப்புவெள்ளை புகைப்படங்களில்
நாள் என்பதே இல்லை,
காலம் மட்டும்தான்.

-பா.திருச்செந்தாழை
குற்றாலக் 🪻 குறிஞ்சி (@elite_hishalee) 's Twitter Profile Photo

எதை கண்டு ஆவேசம் ஆத்திரம் அகங்காரம் கொண்டாயோ அதே இன்று பார்க்கு போது அளவரியா சிரிப்புடன் கடக்க முடிகிறது என்றால் அவர்கள் ஏமாளியாகவும் நீ கோமாளியாவும் மாறிவிட்டாய் என அர்த்தம் ..... #Hishalee

முத்தமிழ் அருள் (@muthamizh_arul) 's Twitter Profile Photo

உன்னை பார்க்க ஊருக்கு வரவில்லை வேறு வேலை இருக்கிறது! உன்னை சந்திக்க போவதுமில்லை ! ஆனாலும் நீயிருக்கும் நாளில் தான் ஊருக்கு வர வேண்டுமென்று என் மனம் உறுத்தும்! #கோபிநாத்

உன்னை பார்க்க ஊருக்கு வரவில்லை 
வேறு வேலை இருக்கிறது! 
உன்னை சந்திக்க போவதுமில்லை !
ஆனாலும் நீயிருக்கும் நாளில் தான் 
ஊருக்கு வர வேண்டுமென்று என் மனம் உறுத்தும்!

#கோபிநாத்
ღ𝙿𝚛𝚒𝚗𝚌𝚎𝚜𝚜ᥫᩣ (@zain_faathi) 's Twitter Profile Photo

நடக்கையில்...!! உந்தன் கூட வரும்....!! நிழல் போலே...!! நான் அல்லவா....🥰

Selva Bharathi (@asdbharathi) 's Twitter Profile Photo

பிடித்ததெல்லாம் கிடைத்து விடுவதில்லை. கிடைத்ததெல்லாம் பிடித்து விடுவதில்லை.

lee (@leetweetzz) 's Twitter Profile Photo

உங்கள் வார்த்தைகளைக் காட்டிலும்... உங்கள் அமைதி உங்களுக்கு நல்ல மதிப்பைக் கொடுக்கும். good morning ♥️🩵

உங்கள் 
வார்த்தைகளைக் 
காட்டிலும்...

உங்கள் அமைதி 
உங்களுக்கு நல்ல 
மதிப்பைக் கொடுக்கும்.

good morning ♥️🩵
𝘒𝘢𝘳𝘶v𝘢𝘤𝘩𝘪🌹 (@karuvachi_offcl) 's Twitter Profile Photo

பிடித்தவனின் கோபம் கூட ஒரு அழகு தான்... கோபம் முடிந்து வரும் பாசம் அதை விட பேரழகு...😍🎶🎶🎶❤️

𝘬𝘢𝘷𝘪✨ (@kavita__twitz) 's Twitter Profile Photo

சுயம் இழந்து சொர்க்கமே கிடைத்தாலும் அங்கு நீ பிணமே...! இனிய காலை

சுயம் இழந்து 
சொர்க்கமே 
கிடைத்தாலும் 
அங்கு 
நீ பிணமே...!

இனிய காலை
குற்றாலக் 🪻 குறிஞ்சி (@elite_hishalee) 's Twitter Profile Photo

ஒரு கனவில் உறங்க இரு விழிகள் வேண்டும் என் கருவில் பிறக்க உன் உயிர் வேண்டும் ..... #HISHALEE

appu® (@raajappu) 's Twitter Profile Photo

வானை விட அழகானது விண்மீன்கள் விண்மீனை விட அழகானது நிலவு நிலவை விட அழகானது உன் முகம் முகத்தை விட அழகானது உன் மனம் ❤ #என்னவளே 💃

வானை விட அழகானது
விண்மீன்கள்
விண்மீனை விட அழகானது
நிலவு
நிலவை விட அழகானது
உன் முகம்
முகத்தை விட அழகானது
உன் மனம் ❤
#என்னவளே 💃
🌹டாலியா🌹(இனியா) (@itzdahliaa) 's Twitter Profile Photo

துணிச்சலை மனதினில் விதை! அது கொண்டுவரும் வெற்றிகள் எனும் விளைச்சலை!

சரண்யா (@saranya121289) 's Twitter Profile Photo

இந்த வார விகடனில், தகவல் திலகம் சசி மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி 🙌🌹🙏🙏

இந்த வார விகடனில்,
தகவல் திலகம் சசி மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி 🙌🌹🙏🙏
முத்தமிழ் அருள் (@muthamizh_arul) 's Twitter Profile Photo

கொசுறாய் ரோஜா பூ கொடுக்கிறாள் பூக்கார சிறுமி மடித்து கொடுத்தது கிழிந்த நோட்டு என்று தெரியாமல்.

கொசுறாய்  ரோஜா பூ கொடுக்கிறாள் 
பூக்கார சிறுமி 
மடித்து கொடுத்தது கிழிந்த நோட்டு 
என்று தெரியாமல்.