
தமிழ்
@group4_tweet
Tnpsc aspirant 📔📚
ID: 1438404189600686082
16-09-2021 07:27:49
6,6K Tweet
160 Followers
246 Following

அனைத்துக்கட்சி தலைவர்களும் இளைஞர்களின் நலனுக்காக வேண்டுகோள் விடுத்தும் கூட, TNPSC Group 4 2022 தேர்வின் காலிப்பணியிடங்களை உயர்த்தாமல் இருப்பது தேர்வர்களை மனக்கவலையில் ஆழ்த்தியுள்ளது. CMOTamilNadu Thangam Thenarasu-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் Anbil Mahesh A RAJA Srini Vasan #IncreaseTnpscGroup4Vacancy




Savukku Shankar TNPSC Group 4 2022 தேர்வர்களாகிய நாங்கள் விழிகளின் ஓரம் அரசுப்பணி கனவை மட்டும் அல்ல, குறைவான பணியிட அறிவிப்பால் கண்ணீரையும் சேர்த்து தாம் சுமக்கிறோம். குறைந்தது 15,000 காலிப்பணியிடங்களை நிரப்புங்கள். CMOTamilNadu Thangam Thenarasu-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் Jothimani BBC News Tamil #IncreaseTnpscGroup4Vacancy


Savukku Shankar 2020 கொரோனா தொற்றால், 3 ஆண்டுகள் கழித்து TNPSC Group 4 தேர்வு நடந்தது 3 ஆண்டுகளுக்கான 30,000 காலிப்பணியிடங்களை நிரப்பாமல்,10,178 பணியிடங்களை மட்டும் நிரப்புவது இளைஞர்களின் அரசுப்பணி கனவை தகர்த்துள்ளது M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் Thangam Thenarasu-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் Karti P Chidambaram இசை - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் The Hindu #IncreaseTnpscGroup4Vacancy
