🖤❤️: என்ன இதுக்கே ஷாக் ஆகுறீங்க..
அடுத்த வாரம் சேகர் ஜி தலைமையில எங்க புது பிரண்ட் அர்ஜுன் சம்பத் 'இந்துக்களே ஒன்றிணைவோம் வாங்க' னு ஒரு கிராஷ் கோர்ஸ் எடுக்க போறாரு.
அதுக்கு அடுத்த வாரம் குலக்கல்வி திட்டத்த செயல் படுத்த எங்க மாமா ரங்கராஜ் பாண்டே வராரு.