இரா.சரவணன் (@erasaravanan) 's Twitter Profile
இரா.சரவணன்

@erasaravanan

முன்னாள் பத்திரிகையாளன்... கத்துக்குட்டி, உடன்பிறப்பே, நந்தன் படங்களின் இயக்குநர்...

ID: 2662177716

linkhttps://www.facebook.com/directorerasaravanan calendar_today20-07-2014 08:23:42

6,6K Tweet

36,36K Takipçi

244 Takip Edilen

இரா.சரவணன் (@erasaravanan) 's Twitter Profile Photo

‘நந்தன்’ படம் பார்த்து சசிகுமாரிடம் கண் கலங்கிய தலித் பஞ்சாயத்து தலைவர்கள்… படத்தில் காட்டப்பட்டுள்ள அத்தனை காட்சிகளும் தங்கள் வாழ்வில் நடந்த நிஜங்களாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார்கள். நிஜ நந்தன்களின் கண்ணீர், நிச்சயம் உங்கள் மனதை உலுக்கும்… #Nandhan #நந்தன்