
Engr sulthan
@engr_sulthan
D.E.E., M.I.E.
கழக உடன்பிறப்பு....
தளபதி முகநூல்பக்கத்தின் admin...
வீழ்வது நானாக இருப்பினும்
வாழ்வது என் தமிழாக இருக்க வேண்டும்
ID: 2847192806
http://WWW.kulasavaralaru.blogspot.com 08-10-2014 11:58:01
72,72K Tweet
9,9K Takipçi
4,4K Takip Edilen

மதிப்புக்குரிய CMOTamilNadu வணக்கம்.நான் எழுத்தாளர் தௌபீக் .பட்டினப்பாக்கம் அரசு மீன் அங்காடியில் மீன் வாங்கும்போது கடந்த மூன்று முறையும் கெட்டுப்போன மீனே கிட்டியது. புகார் செய்தும் பலனில்லை.இன்று 1500 ரூ.க்கு அயிலா.கெட்டதைக் கொடுத்து விட்டனர்.கனிவுகூர்ந்து உதவ வேண்டுகிறேன்


தி.மு.க அணிகளின் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை காணொலி காட்சியில் சந்தித்து உரையாடி உற்சாகப்படுத்திய தலைவர் M.K.Stalin அவர்களுக்கு நன்றி. ஊரடங்கில் செய்யப்படும் நலத்திட்டங்கள், அணிகளின் வளர்ச்சிக்கான ஆலோசனை என பயனுள்ள கருத்துகளை பகிர்ந்த அனைத்து அணிகளின் நிர்வாகிகளுக்கும் நன்றி.








என் தந்தை ஜெ.அன்பழகன் அவர்களிடமும் எங்கள் குடும்பத்தினரிடமும் அளவில்லா அக்கறையும்,அன்பும் கொண்ட தலைவர் M.K.Stalin அவர்களுக்கு எங்களது கோடான கோடி நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். எங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு கடமைபட்டிருக்கின்றோம்🙏🙏🙏


உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாத அண்ணன் Jayapriyan Anbazhagan அவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார். மீண்டு வாருங்கள் அண்ணா, இணைந்து மக்கள் பணியாற்றுவோம்.


“என் அன்புச் சகோதரா அன்பழகா! இனி என்று காண்போம் உன்னை?" - சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் திரு. ஜெ.அன்பழகன் MLA அவர்கள் மறைவையொட்டி, கழக தலைவர் M.K.Stalin அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி. Link: buff.ly/3hcmBGu #JAnbazhagan #DMK







