
Dr D.Ravikumar
@writerravikumar
MA,BL,PhD . Member of Parliament (Villupuram Constituency) 17&18th loksabha Author,Translator, former Legislator (2006)youtube.com/user/writerRav…
ID: 55003414
http://www.writerravikumar.com 08-07-2009 19:39:15
36,36K Tweet
123,123K Followers
417 Following


வழிபாட்டுத் தீண்டாமையை ஒழிக்க வேண்டும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் Selvaperunthagai K அவர்களை சாதி அடிப்படையில் தடுத்து நிறுத்தினார்களா? அதற்குக் காரணமான அதிகாரிகள் யார் ? என்பதை அறிய மாண்புமிகு முதலமைச்சர் CMOTamilNadu விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். அறநிலையத்துறை அதிகாரிகள் தவறு






பீகார் தேர்தல் : உச்சநீதிமன்றத்தில் விசிக வழக்கு பீகாரில் வாக்காளர் பட்டியலைத் திருத்துகிறோம் என்ற பெயரில் பாஜகவுக்கு எதிரான வாக்காளர்களை நீக்குவதற்கு தேர்தல் ஆணையம் செய்துவரும் சதியை எதிர்த்து விசிக சார்பில் தலைவர் Thol. Thirumavalavan பெயரில் உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு


பீகார் தேர்தல்: உச்சநீதிமன்றத்தில் விசிக வழக்கு பீகார் தேர்தல் : தேர்தல் ஆணையத்துக்கு எதிராக விசிக சார்பில் தலைவர் Thol. Thirumavalavan அவர்கள் பெயரில் உச்சநீதிமன்றத்தில் இன்று தொடரப்பட்ட வழக்கில் நான் இரண்டாவது மனுதாரராக இணைந்துள்ளேன்



ஜூலை 10: திரு இந்திரா பார்த்தசாரதி அவர்களின் பிறந்த நாள் இன்று 95 ஆவது பிறந்தநாள் காணும் இ.பாவுக்கு Indira Parthasarathy வாழ்த்துகள்! அவர் தனது பள்ளிப் பருவம் குறித்து எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதியை இங்கே பகிர்கிறேன். ===== தச்சு ஆசிரியர் ஜெயராம் ஜெயின் ==== 1942 ஆகஸ்ட் மாத


