
VELLALAR MUNNETRA KALAGAM - TAMILNADU
@vmkpage
வேளாளர் பெயரை மீட்டெடுப்போம்
42 - உட்பிரிவு வேளாளர்களையும் ஒருங்கிணைத்து ஒரே அரசாணை மற்றும் வேளாளர்களுக்கு தனி இட ஒதுக்கீடை பெற்றே தீருவோம்.
ID: 1651126286717419520
26-04-2023 07:29:46
854 Tweet
411 Followers
9 Following


youtu.be/C-Oj5c7qj6g?fe… திண்டுக்கல்லில் உள்ள முக்கிய அரசியல்வாதிகள் வெள்ளாளர்களை அரசியலில் வளர விடக்கூடாது என்பதற்காகவே ஏற்படுத்திய அடக்குமுறை தான் இந்த நிகழ்வு பந்தல் ராஜா பரபரப்பு I.Periyasamy IP.SenthilKumar.MLA Dr.VPB.Paramasivam @official








தொடர்ந்து சாதிய மோதலை ஊக்குவிக்கும் CPI (M) CPIM Tamilnadu Su Venkatesan MP கம்யூனிஸ்ட் கட்சிகளை வன்மையாக கண்டிக்கின்றோம்





நடிகர் கமலகாசனுக்கு கன்னட அமைப்புகள் கண்டனம் தெரிவித்துவருகிறது அவர் வரலாற்றில் உள்ளவற்றை தானே சொல்லியிருக்கிறார்.. #ThugLife #IstandWithKamalHaasan கமல் படத்தை கர்நாடகாவில் வெளியிடாவிட்டால் கன்னட படங்களை தமிழ்நாட்டில் ஓடவிடமாட்டோம் எச்சரிக்கை Kamal Haasan

கொச்சையாக பேசும் கொச்சைகாரர்களுடன் கூட்டணியில் இருந்துகொண்டு பெண்களை இழிவு செய்யும் இழிபிறவியே உன் நாவை அடக்கு Velmurugan.T மேடை கிடைத்தால் எது வேண்டுமானால் பேசலாமா ஊடகத்தின் முன் பகிரங்க மன்னிப்பு கேள் TVK Vijay TVK IT Wing தமிழக வெற்றிக் கழகம் IT WING Sangeetha -TVK✨

வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் திரு. K.Annamalai அவர்களே தொடர்ந்து அரசியல் தளத்தில் மென்மேலும் உயர வாழ்த்துக்கள் நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழ்க

பெண்மணி சுதா மணிகண்டன் அவர்களின் படுகொலையை கண்டித்து 18.06.2025 புதன்கிழமை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் உறவுகள் அனைவரும் கலந்துகொள்க உமக்கு ஒரு பிரச்சனை என்றால் முதலில் வருவது வெள்ளாளர் முன்னேற்ற கழகம் தான் M.K.Stalin Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK K.Annamalai Nainar Nagenthiran
